Browsing Tag

help

வடை வட்டி வசூல் விஷால்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

அதென்னவோ தெரியவில்லை. விஷால் உடம்புக்குள் காரி, பாரி, ஓரி என்று கடையேழு வள்ளல்களில் எவர் புகுந்தாரோ? அடுத்தவர்களுக்கே தெரியாமல் அநியாயத்துக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பித்திருக்கிறார். “நான் கேள்விப்பட்ட விஷயம் இது” என்று கோடம்பாக்கம் சொல்கிற…

சூர்யாவின் நல்ல மனசுக்கு ஒரு லைக்!

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோவாகியிருக்கிறார் சூர்யா. அவரது மனிதாபிமான மிக்க இந்த செயலுக்கு மனமிருக்கும் அத்தனை பேரும் ஒரு லைக் போட்டே ஆக வேண்டும். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ்-3’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்து…

ஒரு கை கொடுத்தார் அஜீத்! மறு கை கொடுத்தார் பவன்கல்யாண்!

ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த…

ஓடி ஓடி உதவி செய்யும் நடிகர் சங்கம்! தொடரும் 4 வது நாள்!

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று நான்காவது நாளாக ​வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர்​,​​நடிகைகள் மற்றும், தன்னார்வ தொண்டர்கள். கேரளா மற்றும் பல்வெறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண…

பரவை முனியம்மாவுக்கு ஐந்து லட்சம்! தனுஷின் தாராள மனசு

யார் சிறந்த மனிதாபிமானியோ, அவர் திசை நோக்கி வணங்குவோம்... என்று யாராவது கிளம்பினால், தனுஷ் நிற்கும் திசையை வணங்கலாம். ஏனென்றால் இன்று அவர் செய்திருக்கும் உதவி காலத்தினார் செய்த சிறு உதவியல்ல. மிக மிக பெரியது. சிங்கம் போல குரல் உயர்த்தி…

பரவை முனியம்மாவுக்கு ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாயிர……ம்! விஷால் செய்த பெரிய உதவி?

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலுக்கு வேர்க்கும்போது ஒரு டச்சப் பாய் வந்து முகத்தில் கர்சீப்பால் ஒத்தி எடுக்கிறாரே? அவருடைய ரெண்டு நாள் பேட்டாவே ஐயாயிரம் இருக்கும். ஆனால் தமிழ்சினிமாவில் ஒரு சின்ன கே.பி.சுந்தராம்பாளாக குரல் பீய்ச்சிய பரவை…

திக்கி திணறும் இசையமைப்பாளர்? கைகொடுக்கும் அனிருத்!

வாழ்க்கையே ஒரு அட்ஜஸ்ட்மென்ட்தான் போல! மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவதும், பள்ளத்தை தோண்டி மேடாக்குவதுமாக ஏதாவது நடந்து கொண்டேயிருக்க வேண்டும். நாம் சொல்லப் போவதை கேட்டால் உங்களுக்கு வேடிக்கையாக கூட இருக்கும்! ஒரு டைரக்டர் டன்டனக்கா என்ற…

மீண்டும் சிலிர்க்க வைக்கிறாருப்பா இந்த ஆர்யா!

ஆர்யாவின் இமேஜில் ஆயிரம் பூக்கங்களை தூவிய விஷயம் அண்மையில் நடந்த மீகாமன் பஞ்சாயத்து விவகாரம். ‘மீகாமன்’ ரிலீசுக்கு ஆர்யா தனது மூன்று கோடி சம்பளத்தை விட்டுக் கொடுத்து மேலும் மூன்று கோடிக்கு ஷ்யூரிடி போட்டு படத்தையும் ரிலீஸ் செய்ய…

விமலின் பரந்த மனசு நெகிழ்ந்த பள்ளிக்கூடம்!

ஒரே ஒரு இரவு போதும். விடிந்தால் ராஜாவை ஓட்டாண்டியாகவும், ஓட்டாண்டியை ராஜாவாகவும் மாற்றக் கூடிய மந்திரம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கோடம்பாக்கத்தில் அப்படியானவர்கள் நிறைய நிறைய. ‘விமல் ராஜாவாகவே ஆகட்டும்...’ என்று வாழ்த்துகிற நேரம் இது.…

படுத்த படுக்கையில் முன்னாள் காட்ஃபாதர்! அஞ்சலி என்ன செய்யப் போறீங்க?

காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு பர்தா…

‘ உடனே சட்டம் கொண்டு வாங்க… ’ தமிழக அரசுக்கு சிவகுமார் வேண்டுகோள்

ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை பரிசளிப்பு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சூழலிலிருந்து சிரமப்பட்டு கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு பரிசுத் தொகை தலா பத்தாயிரம். என…

தனுஷின் டென்ஷனை குறைத்த சிவகார்த்திகேயன்!

படத்தை எடுப்பதை என்பதை ‘படுத்தி எடுப்பது’ என்று மாற்றிச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது இன்றைய வியாபார வில்லங்க சூழ்ச்சுமங்கள். இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னப்படுவது சிறு படங்கள் மட்டுமல்ல, தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும்…