Browsing Tag
horror
Naynathara Vs Trisha -Diwali Special.
https://www.youtube.com/watch?v=aeD_tCbc3n0
தனுஷுக்கும் கார்த்திக்கும் போட்டி இல்லையாம்! பின்னே…?
இப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய (?) ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது!
நயன்தாராவுக்கு விவேக் சாட்டையடி! பொது மேடையில் பரபரப்பு!
பொதுவாகவே விவேக் அப்படிப்பட்ட ஆள் இல்லை! பேச்சில் நகைச்சுவை இருக்குமே தவிர, கூர் தீட்டிய முள் இருக்காது. ஆனால் சென்னையில் நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பிரஸ்மீட்டில், சற்று அதிகமாகவே பக்கோடா வறுத்தார். ஐயோ பாவம் நயன்தாரா. அந்த பக்கோடாவே…
330 minutes horror effect in pressmeet.
https://www.youtube.com/watch?v=2JkV8byay8k&feature=youtu.be
30 Minutes திணறத் திணற அடித்த படக்குழு!
கால் கட்டு நல்ல சகுனம். அதுவே கட்டை விரல்களை மட்டும் இணைத்துக் கட்டினால்... சங்கு என்று அர்த்தம். ஆனால் எடுப்பது ஆவிக்கதை. அதில் சென்ட்டிமென்ட்டாவது ஒண்ணாவது? ஒரு பிணத்தின் கால் கட்டை விரல் கட்டப்பட்டிருக்கும் ஸ்டில்லை மட்டுமே…
தில்லுக்கு துட்டு விமர்சனம்
பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு…
ஜித்தன்2 – விமர்சனம்
போன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும்! அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும்,…
அந்த நிழல் எதிரியா? பேயா?கற்பனையா? மனப்பிரமையா ?
தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக 'மற்றொருவன்' என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம்…
ஹலோ நான் பேய் பேசுறேன்- விமர்சனம்
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு…
போயும் போயும் பேயா நடிச்சது ஏன்? ஓப்பனா பேசுறாரு ஸ்ரீகாந்த்!
அண்மையில் வெளியாகி இருக்கிற 'சவுகார்பேட்டை' படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.…
அரண்மனை2- விமர்சனம்
தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…
கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!
கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…
உனக்கென்ன வேணும் சொல்லு- விமர்சனம்
சீசனுக்கு வந்திருக்கும் மற்றுமொரு ‘ஆவ்’வி படம் என்று அலட்சியமாக ஒதுங்கிப் போய்விட முடியாது. ‘அவியில் பொறியல்’ சமாச்சாரங்களை தவிர வேறொன்றும் தெரியாத நமக்கு, ‘மனவியல் உளவியல்’ என்று இவர்கள் காட்டும் இன்னொரு உலகம் வியப்பாகவும்…