Browsing Tag

Isari Ganesh

நிருபர்களின் அழைப்புக்கு அஞ்சி ஜெயம் ரவிக்கு விபத்து செட்டப்?

கடந்த இரண்டு நாட்களாகவே ஒரு கதை திருட்டு விவகாரம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படக்கதை, என்னுடையது’ என்று பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஆன்ட்டனி என்ற அறிமுக இயக்குனர். இந்த விவகாரத்தால்…

விஜய் வேண்டாம்! விஷால் போதும்! நேரடி தமிழ் படத்திற்காக பிரபுதேவா முடிவு!

என்ன விட்ட குறை, தொட்ட குறையோ? எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா! இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட்! அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி…

பிரபுதேவாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி! தேவிக்கு தியேட்டர் இல்லை

எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி…

உங்க படத்தில் நடிக்க நான் எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்! அதிர வைத்த பிரகாஷ்ராஜ்!

சில காம்பினேஷன்கள் அரிதானவை! பெருமைக்குரியவை! அப்படியொரு அற்புதமான காம்பினேஷன்தான் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் பிரகாஷ்ராஜூம்! இருவரும் இணைந்த ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் குளம் கட்டி நிற்கும். உலக பட…

ஒரு சர்க்கரை கட்டியும், தமன்னா என்கிற தேன் புட்டியும்! இந்த கூட்டு இந்திக்காக!

தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மீது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு கிரேஸ்! டான்ஸ் மட்டுமல்ல, நடிப்பு, இயக்கம் என்று அவர் கையிலெடுத்த எல்லா துறையிலும் சக்சஸ்! சர்க்கரை கட்டியை எறும்புகள் தேடிப் போவது இயற்கை? ஆனால் சர்க்கரை…