Browsing Tag

kaala

காலாவுக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்குவதில் சிக்கல்!

ஏப்ரல் 27 ந் தேதி திட்டமிட்டபடி ‘காலா’ படத்தை வெளியிட்டு விட துடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். படத்தை வாங்கிய லைக்கா நிறுவனத்திற்கும் அதே லட்சியம்தான். ஆனால் அதற்கு முன் படத்தை தணிக்கை செய்திருக்க வேண்டுமே? ஆன் லைன் மூலம்தான் அப்ளை செய்ய…

ரஜினியுடன் 3 வது வாய்ப்பு! தன் வினையால் இழந்த பா.ரஞ்சித்!

முதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்... பட படா... திடு திடா ஆக்ஷன். எப்படியிருந்திருக்கும்? அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு? கண்ணுக்கு தெரிந்தே…

உங்க படத்தில் நான் நடிக்கிறேன்! ரஜினி போன்! இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்!

தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய…

இதுதான் செகன்ட் லுக்கா? கதற விட்டுட்டீங்களே காலா?

நள்ளிரவு பேஜாரு நமக்கொண்ணும் புதுசு இல்ல. ரஜினி, அஜீத், விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, டீஸரோ ஊரடங்கி குறட்டை விடும் நேரத்தில்தான் வெளியிடப்படுகின்றன. இளம் ரத்த ரசிகர்கள் கண் கொட்ட விழித்திருந்து கண்டு களிக்கிறார்கள்.…

பணிந்தாரா விஷால்? பெப்ஸி விஷயத்தில் தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

முதல் தகவல் அறிக்கை- பெப்ஸி ஸ்டிரைக் வாபஸ்! காலா, மெர்சல், உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களின் வேலைகள் ஆரம்பம்! இனி மேட்டருக்கு வருவோம்! பல நேரங்களில் பாகுபலியாக கைதட்டல் வாங்கும் விஷால், சில நேரங்களில் பல்வாள்தேவனாக மாறி மொக்கை வாங்குகிற…