Browsing Tag
mirchi siva
Tamizh Padam 2 | தமிழ்ப்படம் 2 | படம் எப்படி இருக்கு பாஸ்?
https://www.youtube.com/watch?v=K8ePaW6nPus
சென்னை 28 பார்ட் 2 விமர்சனம்
கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே…
jai thinks he is the next ajith.
https://www.youtube.com/watch?v=BsMFBLW-EkY&feature=youtu.be
பெரிய அஜீத்துன்னு நினைப்பு! சினிமா விழாவில் ஜெய்யை வெளுத்த தயாரிப்பாளர்!
தலையை சுற்றி வட்டம் கட்டி வெளிச்சம் அடிக்கிற நினைப்புடனே சுற்றி சுற்றி வருகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் பாதி பேருக்கு, “உங்க பேட்டரி காலியாகிருச்சு தம்பி” என்று புரிய வைப்பதற்குள் பெரும் பாடு பட்டு விடுகிறது உண்மை! சொந்தப்பட…
விக் பீரோவுல மாட்டிகிச்சு! நிகழ்ச்சியை புறக்கணித்த பவர் கட் ஸ்டார்!
சூறைக்காற்று சுற்றி சுற்றியடிக்கும் ஆடி மாதங்களிலோ, அல்லது ரத்னா பேன்ஸ், உஷா பேன்ஸ் ஷோ ரூம்கள் பக்கமோ, ஒரு காலத்திலும் நடமாட முடியாத துர்பாக்கியசாலியாகிவிட்டார் ‘பவர் கட்’ ஸ்டார் சீனிவாசன் (பிரைட்டா இருந்தால்தானேய்யா பவர் ஸ்டார்.…
அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்
‘கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற கலாச்சாரத்துக்கு ஒரு கெட் அவுட் சொல்ல மாட்டீங்களா ராசாக்களா?’ என்று சமூக ஆர்வலர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது இப்போதல்ல...எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இருக்கிறது. இருந்தாலும் ஒரு ரசிகனின் மனசு, இன்னொரு…
“சிரித்து சிரித்து ரீடேக் ஆனது; ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா..!
வரும் ஜூலை-7ஆம் தேதி சிவா-பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வெளியாக இருக்கிறது. திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் காசி…
ஐயய்யோ நான் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகன் இல்லீங்க! பதறிய மிர்ச்சி சிவா
ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை…
அவ்ளோ கோவமா லிங்கா மேல?
பொறுத்து பொறுத்து பார்த்து படம் எடுக்கக் கிளம்பிவிட்டார் லிங்காரவேலன்! லிங்காவால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சனையை ஐ.நா சபை வரை ஒலிக்க வைத்த மாவீரன்! தலைவர் லிங்காவை ஊற்றி மூடிவிட்டு கபாலிக்கு போன பின்பும், இவரது கோபம் தீரவில்லை போலிருக்கிறது.…
ஏண்ணே… மதுரக்காரங்கன்னா அருவாளோடவே திரிவாங்களா?
“ஏண்ணே... மதுரக்காரங்கன்னா ஸோல்டர்ல அருவாளோடவே திரிவாங்கன்னு யாருண்ணே சொன்னா?” அப்பாவியாக கேட்கும் ஜி.மணிகண்டனுக்கு மதுரைதான் நேட்டிவ்! “உங்க சினிமாதாண்ணே சொல்லுது!” என்று பதில் சொன்னவர்களுக்காகவே தயாராகி வருகிற படம்தான் 144. “மதுரைன்னா…
மசாலா படம் – விமர்சனம்
ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் குடல் வரைக்கும் கையை விட்டு வயிறு மொத்தமும் சேதப்படுத்துகிற கும்பல் குறித்த அச்சம் தற்போதைய தயாரிப்பாளர்களுக்கு நிறைய உண்டு. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ‘வலைதள’ வன்முறைதான் இப்படத்தின்…
மிர்ச்சி சிவாவின் கனவு! மிதித்துத் தள்ளிய சந்தானம்?
உழவு மாட்டை வண்டியில பூட்டுன கதையா, சுற்றி சுற்றி வருது மிர்ச்சி சிவாவின் மார்க்கெட்! அது எப்ப மேலேறி, அதுமேலே எப்ப நாம ஏறுவது என்கிற தவிப்போடவே திரிகிறார் அவரும். ஒரு எக்ஸ்பிரஷனும் வராத தன் முகத்தை, ஜனங்கள் கிண்டல் அடித்துவிடக் கூடாது…
ஆடாம ஜெயிச்சோமடா- விமர்சனம்
தெரிந்தேதான் வைத்திருக்கிறார்கள் இப்படியொரு தலைப்பை! சேப்பாக்கம் கிரவுண்டை விட்டு இந்த கதை வெளியே வருமான்னு தெரியலையே என்கிற அச்சத்தோடு உள்ளே போனால், ‘ஆடாம ஜெயிப்போமடா’ என்று படத்தை வேறொரு சந்துக்குள் தள்ளிக் கொண்டு போகிறார் இயக்குனர்…