Browsing Tag

naanum rowdythan

பெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்!

ஒருவழியாக சூர்யாவின் காம்பவுன்டுக்குள் கமுக்கமாக செட்டில் ஆகிவிட்டார் விக்னேஷ் சிவன். இந்த இடத்தை பிடிக்க அவர் பட்ட பாடு... ஹப்பப்பாவ்...! ஆனால் ‘நானும் ரவுடிதான்’+படம் வந்த சில நாட்களுக்குள்ளேயே ஒரு நல்ல முன் பணம் கொடுத்து தனது…

ஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா?

‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம்.…

அஜீத்திடமிருந்து பதில் இல்லை! சூர்யாவுக்கு கொக்கிக் போடும் நயன்தாரா லவ்வர்!

‘நானும் ரவுடிதான்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் எந்தக் கிளை எனக்கு சொந்தம்ணே தெரியலேப்பா... என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இத்தனைக்கும் சரக்குள்ள இயக்குனர் என்று இன்டஸ்ட்ரியில்…

அப்புறம் பார்க்கலாம் அனிருத் கதவடைப்பு!

நாபிக் கமலத்திலிருந்து ‘நைய்யோ புய்யோ’ என்று கத்தி கதறுவதுதான் பாட்டு என்றாகிவிட்ட பிறகு, யாரு வாசிச்சா என்ன? பேமஸ்சா இருந்தா போதும். அதை வச்சு ஆடியோ கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டா போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது சினிமாவுலகம். அதிலும்…

பிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா? ஆத்திரத்தில் ரசிகர்கள்!

ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’…

விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஈக்குவலா? தனுஷ் சந்தேகம்?

“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல…

அனிருத் சிபாரிசு? அரை மாங்கா ஹீரோவாகிறது! ஆனால் அதிலேயும் ஒரு மனிதாபிமானம் இருக்காம்…

ஜி.வி.பிரகாஷ் ஹிட்டடித்ததிலிருந்து அனிருத் மனசில் ஒரு அன்டர் கவர் ஆபரேஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. “நாமளும் ஹீரோவாகலாமே?” என்பதுதான் அது. கொஞ்சம் கரணம் தப்பியிருந்தால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அனிருத்…

இரண்டு படங்கள்! ஒரே ரவுடி? சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டாரா விஜய் சேதுபதி?

ஏழாவது மாடியிலிருந்து விழுந்தாலும், பஞ்சு மெத்தையில்தான் விழுந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்தே வி.சே வுக்கு நேரம் விசேஷமாக இல்லை. தொட்டதெல்லாம் தோல்வி. பற்பசை கூட பர்னால் என்றாகிவிட்டது நிலைமை! அந்த…

ஏனிந்த பாராமுகம்? எல்லாம் நயன்தாராவால்தான்!

பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது.…

முதல்ல லைட்டை நிறுத்துங்க… நயன்தாராவின் இன்வால்வ்மென்ட்!

சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே? என்று சக ஹீரோக்கள் விக்னேஷ் சிவனின் காதல் குறித்து கடுப்படித்தாலும், சிவதாண்டவத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் அவர். யெஸ்... நானும் ரவுடிதான் தியேட்டர்களில் கோலாகல ஹிட்டாகிவிட்டது. ஒரு தேர்ந்த…