Browsing Tag

party

பார்ட்டியில் மப்பு! த்ரிஷாவுக்கு கிஸ்சு! அவரை அடக்க ஆளே இல்லப்பா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நட்பு கிடைத்தாலும் சரி. அல்லது தொலைவிலிருந்தே ரசிக்கிற பாக்யம் கிடைத்தாலும் சரி. ஒரு 3டி பொழுதுபோக்கு சேனலை நேரடியாக தரிசித்த அனுபவம் கிட்டுவது மட்டும் திண்ணம்! சமீபத்தில் சென்னை வந்த மிஸ்டர் பாலு, ஸ்டார்…

பொம்பளையாடா அவ…?

ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த…

விதி வலியது. அந்த விதியை விட வலியது போதை!

உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள்…

ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க! பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை!

கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை! அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட்…

ஏன் உம்முன்னு இருக்கேன்? லட்சுமிமேனன் விவகாரமான பதில்!

சில ஹீரோக்கள் சிரிக்கவே மாட்டார்கள். எதையோ பறி கொடுத்தது போலவே இருப்பார்கள். இப்போது ஹீரோயின்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொண்டது போலும். நடிகை லட்சுமிமேனன் முன்பு போலில்லை. கலகலப்பாக சிரிப்பதை முற்றிலும் குறைத்துவிட்டார். ஒரு…

தனுஷ் பர்த் டே புறக்கணித்தாரா சிவகார்த்தியேன்? அல்லது… அழைக்கவே இல்லையா?

ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த விலைக்கு தயாரிக்கப்பட்டு நிறைந்த விலைக்கு விற்கப்பட்ட படமும் கூட.…

விஜய் விருந்து… சூர்யா என்ட்ரி… நைசாக எஸ்கேப் ஆன முருகதாஸ்!

பார்க்க அமைதியாக இருந்தாலும், நண்பர்களுடன் கூடி விட்டால் பட்டாசு பொறிதான் விஜய். அவரால் கலகலவென்று சிரிக்கவும் தெரியும் என்பதை அவரது நட்பு வட்டத்திலிருக்கும் நடிகர்கள் இப்போதும் கமுக்கமாக சொல்லி கலகலப்பாவது தனிக்கதை. அப்படிதான் அவ்வப்போது…

ஆர்மோனிய பெட்டிக்குள் ஒரு ‘ஹார்மோனிய ’ கசமுசா? சிக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள்

தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், விஜய் ஆன்ட்டனி இம்மூவருக்குமான பார்வை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுதான் இப்போது ஊரே சேர்ந்து உற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது! தெலுங்கை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத்துதான் சூப்பர் மியூசிக் ஸ்டார். அங்கே…

அழகுராஜா ஊத்திக்கிச்சாம்… பார்ட்டி வைத்து கொண்டாடிய எதிர்கோஷ்டி!

பல மேடைகளில் பேசியாச்சு. ஆனால் யாரும் திருந்துவதாக இல்லை. ஆனால் பேசியவர்களே பேசியதை மறந்த கதை இந்த கோடம்பாக்கத்தில்தான் நிகழும். ஒரு காலத்தில் அஜீத் படம் பிளாப் ஆகிவிட்டால் விஜய் பட ரசிகர்கள் ட்ரீட் தருவார்கள். விஜய் படம் மொக்கையானால்…