Browsing Tag

Remo

ரஜினியை தொடர்ந்து விஜய்! சிவகார்த்திகேயனுடன் போனில் பேசியது என்ன?

ஒரு மினி நடிகர் சங்கத் தலைமை போலாகிவிட்டார் சிவகார்த்திகேயன். நண்டு சுண்டு ஹீரோவிலிருந்து, நாடே வியக்கிற ஹீரோக்கள் வரை அவரது தொலைபேசிக்கு வந்து, துக்கம் விசாரிக்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை! சிவா அழுது சில மணித் துளிகளுக்குள் அவரிடம்…

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி போன்! பேசிய விபரம் என்ன?

சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா...’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது…

சிவகார்த்திகேயன் அழுகை! ஆறுதல் சொன்ன சிம்பு!

சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால்…

ரெமோ விமர்சனம்

நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக்…

இன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்! எண்ட அம்மே!

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம்! புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள்…

தேவி ஓடியே ஆகணும்! தெருத் தெருவாக திரியும் பிரபுதேவா!

ஒருவகையில் இது நல்லதா, கெட்டதா? தெரியாது. ஆனால் இதே விஷயம் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சந்தோஷம்தான்! வேறொன்றுமில்லை... பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஆனால் இப்படத்தை பற்றிய நல்ல அறிகுறிகள்…

ஜப்பானில் ரெமோ! ரஜினி பட தியேட்டர்களில் முன்னேற்பாடு!

றெக்க கட்டி பறக்குதய்யா சிவகார்த்திகேயன் புல்லட்! எடுத்த எடுப்பிலேயே ஆக்சிலேட்டரை திருகி, அதிரடியாகப் பறந்த சிவகார்த்திகேயனுக்கு ரெமோ ரொம்ப ரொம்ப முக்கியமான படம்! வெறும் பொழுதுபோக்கை தாண்டி, வேறொரு ரிஸ்க்கும் எடுத்தார் ரொமோவில்! கமல்…

பிரபுதேவாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி! தேவிக்கு தியேட்டர் இல்லை

எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி…

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவேன்! விஜய்சேதுபதியின் பெரிய மனசு பேச்சு!

கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ'வும் ஓடட்டும் 'றெக்க'யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம். என்றெல்லாம் விஜய் சேதுபதி தன் 'றெக்க 'படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார். விஜய்சேதுபதி…

விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?

அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!…

மன்மதன் சிவகார்த்திகேயன்! சினிமாவுலகம் வியப்பு

‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’…