Browsing Tag

sargunam

களவாணிக்கு சீச்சி… காட்டேரிக்கு ஓ.கே! ஓவியாவின் ஓரவஞ்சனை!

‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவளே’ன்னு ஊரே கூடி கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஓவியாவை! எல்லாம் பிக் பாஸ் மகிமை. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ஆட்டிட்யூட், சின்னஞ்சிறுசுகளை கொள்ளையடித்தன் விளைவு, இன்று இந்தப்படம் வேண்டாம். அந்தப்படம் ஓ.கே…

குட் பாய்ஸ் பேட் பாய்ஸ் ஆனார்கள் நயன்தாராவால்? நாலு பசங்களும் நயனும்!

அறிமுக ஹீரோக்களுடன் அல்டிமேட் ஹீரோயின்கள் ஜோடி சேர்வதேயில்லை. மார்க்கெட், சம்பளம், மரியாதை, தொழில் ஒஸ்தி எல்லாவற்றையும் நிர்ணயம் செய்வதே இந்த அந்தஸ்துதான். “போயும் போயும் அவன் கூட ஜோடியா நடிக்கிறீயா?” என்று கேட்டுக் கேட்டே கீழேயிறக்கி…

சண்டிவீரன் – விமர்சனம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே குடிநீருக்காக போராடுகிறது இந்த கதை. அருகருகே இருக்கும்…

பாலா தர்றது வலியில்ல… அனுபவம்! ஆனந்தப்படும் அதர்வா!

களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து நிற்கிறார் அவர். மறுபடியும் ஒரு தஞ்சாவூர் மண் வாசக் கதையோடு…

சண்டி வீரன் பாலா சாரே வியந்த கதை! அதர்வா யெஸ் சொன்னதன் பின்னணி

தமிழ்சினிமாவே மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது, ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கப்பா’ என்று தஞ்சை பக்கம் திசை நோக்க வைத்தவர் சற்குணம். மண் மணம் சார்ந்த கதைகளை சொல்வதில் மற்றுமொரு பாரதிராஜா என்று ஊரே புகழ்ந்து கொண்டிருந்தபோதுதான், தன்…

‘தண்ணி’யிலேயே கிடந்த கயல் ஆனந்தி?

in மைனா... கும்கி... அப்புறம்...? இதுதான் பெரிய ரிஸ்க்! ஊர் உலகத்தின் எதிர்பார்ப்பெல்லாம் ‘கயல்’ படத்தின் மீதே இருக்கும். எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கும் பிரபுசாலமன் அதற்கேற்ற மாதிரி பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இந்த படத்தை…

மஞ்சப்பை- விமர்சனம்

மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை…

லட்சுமிமேனன் கிழவி? விமல் கிண்டல்!

இன்று சென்னையில் நடந்த ‘மஞ்சப்பை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஏன்? லட்சுமிமேனனை கிழவி என்றால் அதிர்ச்சி வராதா என்ன? படத்தின் ட்ரெய்லரில் ஒரு காட்சியில் ராஜ்கிரணிடம்…