Browsing Tag

snehavin kadhalargal

குமுதம் டூ கொத்து பரோட்டா! இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா!

தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட்…

‘வந்த இடம் நல்ல இடம்… ’ கனவை தொட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர்

ஏதாவது ஒரு படத்தில் ஒரு சீனிலாவது தலையை காட்டிவிட மாட்டோமா என்று ஊரை விட்டு கிளம்பி வருகிற 90 பேரில் பத்து பேருக்கு கூட உருப்படியான ரூட் தெரிவதில்லை. பல நேரங்களில் அறுந்து தொங்கும் கரண்ட் கம்பியில் கையை வைத்து, ‘ஐயோடா’ என்று…

சினேகாவின் காதலர்கள் விமர்சனம்

‘காதல், ஒருமுறைதான் பூக்கும்’ என்கிற ஒருதலை ராக சென்ட்டிமென்ட்டையெல்லாம் உடைத்து தள்ளியிருக்கிறார் அறிமுக இயக்குனர் முத்துராமலிங்கன். ‘அவனுக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தேன்னா உன் லவ்வை ஏத்துகிட்டு இருந்திருப்பேன்’ என்று சினேகா…

மலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா?

இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற…

நல்லாயிருக்கிற நடு வீட்ல, கல்ல கொண்டு களி கிண்டுவாங்க போலிருக்கே?

ஓட்ற பஸ்சில் கல் வீசணும், ஓரமா நிக்கிற மரத்தை வெட்டி ரோட்ல போடணும், சோடா பாட்டிலை ஓப்பன் பண்ணாமலேயே வீசி உடைக்கணும்... இது போன்ற போட்டிகளை ஒலிம்பிக்கில் வைத்தால் தமிழனை வெல்ல ஆளே இல்லை. கொஞ்ச நாட்களாக இதெல்லாம் குறைந்திருக்கிறது என்று…

சினேகாவின் லவ்வுக்கு சீமான் பாராட்டு

இப்போதெல்லாம் சீமானிடம் ‘வாங்க பழகலாம்’ என்பவர்களை விட, ‘வாங்க பஞ்சாயத்து பண்ணலாம்’ என்பவர்களே அதிகம். புலிகளையோ, இலங்கை தமிழர்களையோ கொச்சை படுத்துகிற படம் என்றால், சீமானுக்கு செல்போனிலேயே மெசேஜ் அனுப்பி, ‘கொஞ்சம் விசாரிக்க முடியுங்களா?’…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08 ஆர்.எஸ்.அந்தணன்

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள் குருகுலம் என்பார்கள் அந்த காலத்தில். கிட்டதட்ட அது போலதான் உதவி இயக்குனர்களின் பயிற்சி காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன்,…

சிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்?

ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே…