Browsing Tag

srikanth

கன்னட ஹீரோவுக்கு தமிழ் பட ஆசை! நடிகன்டா…!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிராவல் ஆனதையே ஒரு படமாக எடுத்தால் கூட, 100 நாளைக்கு ஓடும் போலிருக்கும்! அவ்வளவு அவஸ்தைப்பட்டு சென்னைக்கு வந்தது ஒரு சினிமாக்குழு. (எல்லாம் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் நடத்தும் ஆர்ப்பாட்டம், மற்றும் பந்த்…

நம்பியார் விமர்சனம்

முள்ளங்கி பத்தையாட்டம் எம்.ஜி.ஆர் இருக்கும்போது, முள்ளுச்செடி போல இருக்கும் நம்பியாரை எடுத்து சொறிந்து கொண்டால் என்னாகும் என்பதை ஒரு படமாக சொல்ல நினைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கணேஷாவின் இந்த நியூ தாட், படம் முடியும்போது குக்கரில்…

சென்சார் ஏன் இப்படியிருக்கு? நம்பியார் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி!

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்… நம்பியார் என்ன சொல்றார்?…

அவ்வளவுதானா சந்தானத்தின் டக்கு?

ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்கி முதல் சாதனையை நிகழ்த்தியவர் வடிவேலு. அதற்கப்புறம் சந்தானம் தினப்படி சம்பளமாக 25 லட்சம் வரை போனதாக சொல்கிறது ஒரு வயிற்றெரிச்சல் ரெக்கார்டு! இன்று மொட்டை ராஜேந்திரனே நாளொன்றுக்கு இரண்டு லட்சம்…

போயும் போயும் பேயா நடிச்சது ஏன்? ஓப்பனா பேசுறாரு ஸ்ரீகாந்த்!

அண்மையில் வெளியா​கி இருக்கிற 'சவுகார்பேட்டை' படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.…

ஓம் சாந்தி ஓம் விமர்சனம்

குறித்த நேரத்தில் இந்தப்படம் வந்திருந்தால், சில மாதங்களுக்கு முன்னால் வந்த மாஸ், ‘பொடிமாஸ்’ ஆகியிருக்கும்! ஏன்? சிலேட்டு ரெண்டு, ஆனா சித்திரம் ஒண்ணுதானே? ஆமாங்க ஆமாம்... மாஸ் கதையும், இந்த படத்தின் கதையும் குறைந்த பட்சம் ஆறு…

‘சினிமாவை குட்டிச்சுவராக்கியதே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ! ’ செல்வமணி பேச்சை ரசிக்குமா…

சினிமா எடுக்க வரும் காப்பரேட் நிறுவனங்களின் மீது என்ன கடுப்போ? இன்று அவர்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார் இயக்குனர் சங்க செயலாளர் ஆர்..கே .செல்வமணி. சத்யம் தியேட்டரில் நடந்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய…

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -விமர்சனம்

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச…

மனசாட்சி இல்லாமல் நடந்த ஆடியோ விழா

சந்தானம்தான் ஸ்ரீகாந்தின் மனசாட்சி என்றால், ‘மனசாட்சி இல்லாமல்’ நடந்த நிகழ்ச்சிதான் அது! சந்தானம் பாதி ஸ்ரீகாந்த் மீதியுமாக நடித்திருக்கும் படம்தான் நம்பியார். சற்றே வித்தியாசமான கதை இது. ஸ்ரீகாந்தின் மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து படம்…