Browsing Tag

sruthihasan

என் மனதை புண்படுத்த வேண்டாம்! விஜய்யின் உருக்கமான அறிக்கை!

சரியாக புலி வெளியாவதற்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் சில திரையுலக புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய் கடந்த ஐந்தாண்டுகளாகவே முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்பதை போல தகவல்கள்…

புலி – விமர்சனம்

‘அம்புலி மாமா’வோட அத்தை புள்ளையாகவே ஆகிவிட்ட சிம்பு(லி)தேவனின் ‘யூஷுவல்’ கதைக் களம்தான் இது! இந்த சிம்புலியை ஸ்பெஷல் புலியாக்கிவிடுகிற பேரந்தஸ்துள்ள விஜய்! அரண்மனையின் சிம்மாசனத்தில் அத்தனையும் ரத்னங்கள் என்பதை போல, ஸ்ருதி... ஹன்சிகா...…

வதந்தி கிளப்பியவர்களின் வாயை அடைத்தார் சிவகார்த்திகேயன்!

இல்லாத அடுப்பை பற்ற வைத்து, வராத விருந்தாளிக்கு வத்தக்குழம்பு வைக்கறதுல பேமஸ் தமிழ்நாடும், வாய் ஜாலத்தில் கரைகண்ட வம்பளப்பாளர்களும்தான். அவர்களில் சிலரால் கிளப்பிவிடப்பட்ட சங்கதிதான் அதுவும். ஒரு நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் பேசிக்…

பாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற! – புலி படத்திற்கு…

அபீஷியலான ஃபர்ஸ்ட் லுக், அநியாயத்துக்கு களவாடப்பட்டு தவிர்க்க முடியாமல் செகன்ட் லுக் ஆகிப் போனது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது புலி பட டீம்! பின்னால் வைத்திருந்த வினைல் போர்டில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டில்களும் கண்டிப்பாக…

எல்லாம் ஒரு வௌம்பரந்தேன்! அடங்காத தேவிஸ்ரீபிரசாத்

இப்போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசையமைக்கும் படத்தின் ஹீரோக்களை விடவும் பெரிய பாபுலாரிடி கிடைத்து விடுகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜீனியஸ்களுக்கு கிடைத்த புகழ் வேறு. அதற்கப்புறம் வந்த சின்ன சின்ன…

கோவை பக்கம் விஜய்! ஆந்திரா பக்கம் விஷால்! -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன்…

பூஜை விமர்சனம்

‘ஹரிக்கு ஹரியே சரி’ என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பிளட் பிரஷர் படம்! ஆளே வேணாம். அருவா இருந்தா போதும் என்கிற அளவுக்கு ஹரி ஹர சுதனாக நின்று கலவரப்படுத்துவார் ஒவ்வொரு முறையும். இந்த முறை அந்த ஆக்ஷனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா! புவியீர்ப்பு…

டைரக்டர் ஹரியை தயாரிப்பாளர்கள் கொண்டாடுவது ஏன்? இதோ சில காரணங்கள்!

காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கமர்ஷியல் படங்களில் அவர் ஹரி! பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘தமிழ்’ என்கிற படம்தான் ஹரியின் முதல் படம். அதற்கப்புறம் சுமார் ஒரு டஜன் படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், ஹரியால் எந்த ஒரு…