Browsing Tag

Vigneshsivan

தனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது! காரணத்தை கேட்டா கிறுகிறுங்குது!

அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு?…

கடைசியா சூர்யா நடிக்கும் படத்தின் கதை இதுதானா? அட விக்னேஷ் சிவனே…!

நயன்தாராவின் ‘நண்டுபிடி’ முயற்சிக்கு இணங்கி, விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் சூர்யா. இந்தப்படத்திற்காக 60 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருக்கும் சூர்யா, அப்படியே இன்னொரு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.…

ஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா?

‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம்.…

சூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி? விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்!

சூர்யாவிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல! பா.ரஞ்சித்திடம் ஸ்கிரிப்ட் புக் வாங்கிப் படித்த சூர்யா, அதில் பல டயலாக்குகளை அடித்து விட்டு, இந்தந்த இடங்களில் எல்லாம் திருத்திக் கொண்டு வாங்க என்று கூற, கண்ணீர் விடாத குறையாக…

அஜீத் சூர்யா கைவிரிப்பு! வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்!

சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா…

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்! அஜீத்துக்கு வலைவீசும் இயக்குனர்?

அஜீத் விஜய் மாதிரியான பெரிய நடிகர்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தால் போதும்! கையில் பரம் பைசா இல்லாவிட்டாலும், அந்த பரமாத்வுக்கே சவால் விடலாம்! “படத்தை நம்ம பேனர்ல எடுக்கலாம்... அதுக்கு இஷ்டமில்லயா? மொத்த படத்துக்கும் நானே பைனான்ஸ்…

பிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா? ஆத்திரத்தில் ரசிகர்கள்!

ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’…

அவ அப்படின்னா நானும் அப்படிதான்! பண மூட்டையை அவிழ்க்கும் த்ரிஷா!

போட்டி மட்டும் இல்லையென்றால், வேட்டி கூட இடுப்பில் நிற்காது பலருக்கு! நீயும் நானும் ஒரு கை பார்க்கலாம் வா என்கிற கோதாவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம். இங்கு அறிமுகத்தில் சீனியர் என்றாலும், அறுவடையில் தன்னை தாண்டி ஓடிக்…

விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஈக்குவலா? தனுஷ் சந்தேகம்?

“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல…

அவமானப்படுத்தப்பட்டாரா? விக்னேஷ்சிவன் படத்திலிருந்து த்ரிஷா விலகல்!

ஊருக் கண்ணு, ஒறவுக் கண்ணு, ஓரக் கண்ணு, சாரக் கண்ணு எல்லா கண்ணும் இப்போது விக்னேஷ்சிவன் மீதுதான். நயன்தாராவை ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார்.... இந்துவாக இருந்தவர் அவருக்காக கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார்... என்று இந்த புது இயக்குனரை…

நயன்-சிவன் போப் தரிசனம்! ரோமில் எடுக்கப்பட்ட புது செல்ஃபி?

கவலைப்பட்ட காலத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறது தமிழ், தெலுங்கு ஹீரோக்களின் மனசு! கிளி பறந்து போச்சு. போன இடத்திலேயாவது பிரச்சனையில்லாம இருக்கட்டும்... என்று மனசை தேற்றிக் கொண்டு, அடுத்த சிட்டுக்குருவிக்கு அலைபாய…

அனிருத் சிபாரிசு? அரை மாங்கா ஹீரோவாகிறது! ஆனால் அதிலேயும் ஒரு மனிதாபிமானம் இருக்காம்…

ஜி.வி.பிரகாஷ் ஹிட்டடித்ததிலிருந்து அனிருத் மனசில் ஒரு அன்டர் கவர் ஆபரேஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. “நாமளும் ஹீரோவாகலாமே?” என்பதுதான் அது. கொஞ்சம் கரணம் தப்பியிருந்தால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அனிருத்…

ஏனிந்த பாராமுகம்? எல்லாம் நயன்தாராவால்தான்!

பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது.…

நானும் ரவுடிதான் – விமர்சனம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தயாரிப்பாளர் ‘பெக்கர்’ ஆக்கப்படுகிறார் என்கிற கோடம்பாக்கத்தின் கலெக்ஷ்ன் கோட்பாட்டை, தான் வளர்த்த ரவுடியை கொண்டு புரட்டியெடுக்க வந்திருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். இத...இத... இததான் எதிர்பார்த்தேன் என்று…