Browsing Tag

wedding

டைவேர்ஸ்

நல்லாயிருக்கணும்... நீடுழி வாழணும்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்.... என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின்…

எண்ட குருவாயூரப்பா…! காதல் சந்தியாவுக்கு கால்கட்டு!

சென்னையில் மழைக் கொட்டிக் கொண்டிருக்க, காதல் சந்தியாவின் கல்யாணம் குருவாயூரில் மிக சிம்பிளாக நடந்து முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வெங்கட் சந்திரசேகரனுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த திருமணம் காதல் திருமணம் இல்லையாம்.…

பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி காதல்! நவம்பரில் திருமணம்?

ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்... வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா.…

விதார்த்துக்கு திருப்பதியில் திருமணம்! சென்னையில் வரவேற்பு!

காதல் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளாத ஒரே ஹீரோ என்று கூட விதார்த்தை பாராட்டலாம். அமலாபால் யார் யாருடனெல்லாம் நடித்தாரோ, அத்தனை பேருடனும் அவரை இணைத்து பேசியிருக்கிறது கோடம்பாக்கம். நல்லவேளையாக அவர் அதற்கெல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு…

யுவன் திருமணம்! மீண்டும் ஒரு சிக்கல்? ஒத்துழைப்பு தர மறுக்கும் ஜமாத்?

இனிமேல் அப்துல்ஹாலிக் என்று எழுதினால் கூட, அது இசையமைப்பாளர் யுவன்தான் என்கிற அளவுக்கு அவரது மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரையில் தனது திருமணத்தை நடத்தி முடித்திருந்தார் அப்துல் ஹாலிக்.…

அப்பா, சகோதரர் கூட இல்லாமல் யுவன்சங்கர் ராஜா திருமணம்! இன்று கீழக்கரையில் ரகசியமாக நடந்தது?

இஸ்லாமியராக மாறிய யுவன் சங்கர் ராஜா அதற்கப்புறம் இஸ்லாமிய நெறிகளை மிக மிக சிரத்தையுடனும் பக்தியுடனும் கடைபிடித்து அதன் வழி நடந்து வருகிறார். தன் பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கும் மலேசியாவை சேர்ந்த…

என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் ‘என்னை அறிந்தால்?’

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா, இல்லையா? எப்போ கல்யாணம்? தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப்? இப்படி ஓயாத கேள்விகளால் துளைபட்டு கிடக்கிறது தமிழகம். சிலவற்றில் தலைப்பு செய்தியாகவும், சிலவற்றில் நாலாம் பக்க செய்தியாகவும் இருந்தாலும்,…

வருண் மணியனுடன் திருமணமா? அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு

த்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ? இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களில்…

அழைப்பிதழோடு ஒரு கடிதம் அசர வைத்த விஜய்-அமலாபால்!

விஐபிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே மறுநாள் கிடக்கும் குப்பைகள் அத்தனையும் கசங்கிய மலர் கொத்துக்களாகவே இருக்கும். அன்பை தெரிவிக்க பூங்கொத்து அவசியம்தான். ஆனால் அது மலைபோல குவிக்கப்பட்டு ஒருவருக்கும் பிரயோஜனமில்லாமல்…

பூஜாவுக்கு கல்யாணம்?

பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின்…

எத்தனை பெத்துக்கலாம்னு நீங்களே சொல்லுங்க… நிருபர்களை மடக்கிய அமலாபால்!

நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில் வெளிப்பட்டது. எப்படியோ.... அந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் மறுப்பு…