Browsing Tag

yuvan

ஜெயமோகனும் இல்லை! எஸ்.ராவும் இல்லை! புதிய முடிவில் பாலா!

இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான…

இவர்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோ! பாலாவின் நிலைமை இப்படி ஆகிருச்சே?

உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர... பாலா என்றொரு இயக்குனரை…

கமரகட்டு- விமர்சனம்

கமர் கட்டுன்னு நினைச்சு அசால்ட்டா கடிச்சா, பல்லே பணால் ஆகிடும் சமயத்துல... என்பதுதான் இந்த படத்தின் கான்செப்ட்! டைரக்டர் ராம்கி ராமகிருஷ்ணன் சொல்ல வரும் அந்த கமர்கட், படத்தின் ஹீரோக்களான ஸ்ரீராம், யுவன் இருவரையும்தான். ‘அட பொன்னான…

யுவன் திருமணம்! மீண்டும் ஒரு சிக்கல்? ஒத்துழைப்பு தர மறுக்கும் ஜமாத்?

இனிமேல் அப்துல்ஹாலிக் என்று எழுதினால் கூட, அது இசையமைப்பாளர் யுவன்தான் என்கிற அளவுக்கு அவரது மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரையில் தனது திருமணத்தை நடத்தி முடித்திருந்தார் அப்துல் ஹாலிக்.…

அப்பா, சகோதரர் கூட இல்லாமல் யுவன்சங்கர் ராஜா திருமணம்! இன்று கீழக்கரையில் ரகசியமாக நடந்தது?

இஸ்லாமியராக மாறிய யுவன் சங்கர் ராஜா அதற்கப்புறம் இஸ்லாமிய நெறிகளை மிக மிக சிரத்தையுடனும் பக்தியுடனும் கடைபிடித்து அதன் வழி நடந்து வருகிறார். தன் பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கும் மலேசியாவை சேர்ந்த…

அடம் பிடிச்சே ஜெயிச்சுருவ… ஐஸ்வர்யா தனுஷை பாராட்டிய பாலா

அடுத்த தலைமுறை பாய்ச்சல் காட்டும் நேரமிது. அதை சரியாக உணர்ந்து முறையாக ஜெயிக்க கிளம்பியிருக்கிறார்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், இளையராஜாவின் மகன் யுவனும், வைரமுத்துவின் மகன் கார்க்கியும்! மூத்தவர்கள் வாழ்த்த, இளையவர்கள் மகிழ்ந்த அந்த…

யுவன் என்கிற அப்துல் ஹாலிக்குக்கு இது காதல் திருமணம் அல்ல! -ஆடியோ ஆதாரங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ்…

யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே…

தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ,…

ஏன் வரவில்லை யுவன்? சிறுபடங்கள் என்றால் அலட்சியமா?

இன்று சென்னையில் நடந்த ‘திருடன் போலீஸ்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா. பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா, அப்படத்தின் இசையமைப்பாளர் இல்லாமல் நடந்ததே இல்லை. அந்த வழக்கத்தை முதன் முறையாக உடைத்திருக்கிறார் யுவன்.…

நடிப்புக்கு முழுக்கு! இஸ்லாமியாராக மத மாற்றம்! அழகி மோனிகா திடீர் முடிவு

கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா. ஆனால் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போனாலும், ஏன்? எதுக்காக பார்க்கணும்? முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்? என்று நெருங்கி கேட்ட சிலரிடம்…