Browsing Tag

adharva

அதர்வாவுக்கு த்ரிஷா வலை? அதிரி புதிரியாகுது கோடம்பாக்கம்!

மொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை…

வாரிசு நடிகருக்கு மணிரத்னம் அழைப்பு!

நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.

நயன்தாராவும் அதர்வாவும் ட்வின்ஸ்! இமைக்கா நொடிகள் சீக்ரெட்!

கைக்கு எட்டுனது பைக்கு எட்டலையே? என்று அதர்வா வேண்டுமானால் மனசுக்குள் கவலைப்பட்டிருக்கலாம். பிறகு என்னவாம்? நயன்தாராவுடன் ஒன்றாக நடித்து வந்தாலும், அவருக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்... ஐயோ பாவம். அவருக்கும் எழும்…

சேச்சே… இவரெல்லாம் ஒரு நடிகையா?

இந்த விஷயத்தை ஸ்ரீதிவ்யா மட்டும் கேட்டிருந்தால், செத்துப்போன ஆயாவையெல்லாம் கூட அழைத்து வந்து சண்டையில் இறங்கியிருப்பார். பட்... நம்ம வாயாலதான் அவர் கேட்கணும்னு இருக்கோ என்னவோ? ஈட்டி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்…

சூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு! பாலாவின் மெகா பிளான்!!

பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி...” என்பார்கள்…

பாலா தர்றது வலியில்ல… அனுபவம்! ஆனந்தப்படும் அதர்வா!

களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து நிற்கிறார் அவர். மறுபடியும் ஒரு தஞ்சாவூர் மண் வாசக் கதையோடு…

சண்டி வீரன் பாலா சாரே வியந்த கதை! அதர்வா யெஸ் சொன்னதன் பின்னணி

தமிழ்சினிமாவே மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது, ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கப்பா’ என்று தஞ்சை பக்கம் திசை நோக்க வைத்தவர் சற்குணம். மண் மணம் சார்ந்த கதைகளை சொல்வதில் மற்றுமொரு பாரதிராஜா என்று ஊரே புகழ்ந்து கொண்டிருந்தபோதுதான், தன்…

ஓவியத்திற்காக எழுதப்பட்ட கதையில் ஷாருக்கான்! டிஜிட்டல் வடிவில் ஒரு புத்தகம்!

நாவலாசிரியர் ரமேஷ் தமிழ்மணி கட்டிடகலைஞர் திரு. ரமேஷ் தமிழ்மணி. சென்னையை தலைமையிடமாய் கொண்ட BLD டிசைன் ஸ்டுடியோ நிறுவனத்தை 2007ல் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள200க்கும் மேற்பட்ட வணிக மற்றும்…

சார்… நீங்கதான் உதவணும்! தாணுவிடம் சரண்டர் ஆன அதர்வா

கணிதன், ஈட்டி, அதற்கப்புறம் களவாணி சற்குணம் இயக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தனக்காக ஆவி பறக்க தயாராகிக் கொண்டிருந்தாலும், ஆறிப்போன உப்புமாவை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம் அதர்வா. சமீபத்தில் வெளிவந்த இரும்புக்குதிரை அதர்வாவின்…

பைக் ரேஸ்… வேகம்.. உயிர்பலி… ஏற்கனவே ஏழரை! எட்டரையை கூட்டுமா இரும்புக்குதிரை?

‘விர்க்க்க்க்க்... ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக்…

சொந்தப்படம்… நாத்திகர் பாலா ஆத்திகர் ஆனார்?

‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்....’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்....’ ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல்…