Browsing Tag

ajithfans

ஒரு ரசிகனும் சில ஆவிகளும் வெயிட்டிங்! என்ன செய்யப் போகிறார் அஜீத்?

இன்னும் கொஞ்ச நாளில் அஜீத் வீட்டு வராண்டாவில் ஒரு ஆடியோ விழா நடந்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை! ஏனென்றால் ஒரு வளரும் படத்திற்கு சைலன்ட்டாக பிள்ளையார் சுழி போட்டவரே அவர்தானே?

சிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா?

பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா…

அஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்? எரிச்சலில் ஏ.ஆர்.முருகதாஸ்!

வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும்…

அஜீத் கலந்து கொள்ளாத ஆபிஸ் பூஜை! DHADA PUDAL THALA 57

இன்று கொழுத்த முகூர்த்த நாள். சும்மாவே ஆயிரம் சென்ட்டிமென்ட் பார்க்கும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவா வேண்டும்? கோடம்பாக்கத்தில் திரும்பிய இடமெல்லாம் தீபாராதனை! நடிகர் விக்ரம் பிரபு சொந்தப்பட நிறுவனம் ஒன்றை இன்று படு விமரிசையாக…

என்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன்? கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு!

அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு…

அடப்பாவமே… இப்படியா பண்ணுவீங்க?

அஜீத் ரசிகர்களை விஜய் ரசிகர்களும், விஜய் ரசிகர்களை அஜீத் ரசிகர்களும் மாறி மாறி வாரிக் கொள்வதை சகிக்க முடியாமல்தான் ட்விட்டர் என்கிற தேர் உருண்டு புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அவனே...இவனே... பேயே... பிசாசே... என்று ஒருவரையொருவர் தரம்…

அதிமுக வெற்றி! இனி அஜீத் படம் ஜாம் ஜாம்…

கடிகாரத்தை தின்று விட்டு காலண்டரை விரித்துதான் தூங்கும் கொக்கு! ஏன்? உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கணுமா வேணாமா? அதனால்தான்.. அப்படியொரு கொக்காக காத்திருந்தார் அஜீத் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அஜீத் நடித்து விரைவில் துவங்குவதாக…

கட்டுப்பாடு இல்லாத அஜீத் ரசிகர்கள்? காயலாங் கடைக்குப் போகுது கவுரவம்!

அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு…

அஜீத்திற்கு விஷால் சவுக்கு! ஆரம்பித்தது திரைமறைவு மோதல்!

நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வரும் செய்திகளையும், அது தொடர்பான…

அடிடா மேளம் படத்திற்கு அஜீத் ரசிகர்கள் சப்போர்ட்! எல்லாம் அந்த ஒரு விஷயத்துக்குதானாம்…

எங்காவது நுண்ணறிவு பிரிவில் வேலைக்கு போகிற அளவுக்கு மூக்கு நுனியில் சென்சாரோடு திரிவார்கள் போலிருக்கிறது இந்த அஜீத் ரசிகர்கள். அதெப்படிய்யா என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கான நியூஸ்தான் இது. இன்று திரைக்கு வந்திருக்கும் அடிடா மேளம் படத்தில்…

அஜீத் விஜய் ரசிகர்கள் அடிச்சுக்கறதை விட்டுட்டு இன்னொரு வேலை செய்யலாம்! விஜய் சேதுபதி யோசனை!

மொபைல் கோர்ட், மொபைல் போலீஸ் ஸ்டேஷன் போல, பேஸ்புக் கோர்ட், ட்விட்டர் போலீஸ் ஸ்டேஷன்கள் எதிர்காலத்தில் தேவைப்படும் போலிருக்கிறது. அதிலும் அஜீத் விஜய் ரசிகர்களுக்குள்ளே நடக்கும் கருத்து மோதலை கண்காணிப்பதற்காகவே ஸ்பெஷல் வலைதள கோர்ட் ஒன்று…

அஜீத் படம் பண்ணணும்னு ஆசையாயிருக்கு! கூடாரத்திற்குள் தலையை விட்ட ஒட்டகம்?

தேனீ கடிச்சா வலிக்கும், ஆனால் தேனை ருசிச்சா இனிக்கும்ல? இன்றைய தேதிக்கு அஜீத் படம் என்றால் பட்ஜெட் கழுத்தை தாண்டி, நெற்றியை டச் பண்ணும். ஒருவகையில் பார்த்தால், ‘இது ஓவரோ?’ என்று தோன்றினாலும் இறைச்ச தண்ணிக்கு விளைச்சல் நிச்சயம் என்பதால்…

கருத்துக்கணிப்பில் அஜீத் டாப்! விஜய் ரசிகர்களுக்கு கசப்பு? கலகலக்க விட்ட ராஜநாயகம்?

பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை…

தல க்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் ஆபிஸ் இருக்காது! விஜய் டி.வியை எச்சரிக்கும் அஜீத் ரசிகர்கள்?

விட்டால் நாக்கில் தீச்சட்டி ஏந்துவார்கள் போலிருக்கிறது அஜீத் ரசிகர்கள். ஏன்? விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் நிகழ்ச்சி அப்படி! கடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு வெட்டு குத்து நடந்து…

ஓய்வுக்காக வெளிநாடு? திட்டத்தை மாற்றிய அஜீத்!

எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம்…

தாறுமாறான ஹிட்! ஆனால் டைரக்டருக்கு சம்பள பாக்கி? மெய்யாலுமா மேன் மக்கள்ஸ்?

அஜீத் ஹேப்பி. அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் ஹேப்பி. தயாரிப்பாளர் ஹேப்பி. விநியோகஸ்தர்கள் ஹேப்பி, தியேட்டர்காரர்கள் ஹேப்பி, டைரக்டரும் ஹேப்ப்ப்ப்ப்ப்பிதான்... ஆனால்? என்று கேள்விக்குறி வைக்கிறது வேதாளத்தை நன்கு அறிந்த உள் வட்டாரம்! அந்த…