Browsing Tag

ameer

அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…

அமீரை இறக்கிவிடு… அப்புறம் தானா நடக்கும்! இயக்குனர் சங்கம் வகுக்கும் புது வியூகம்?

இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்களின் பார்வைக்கு விட்டுவிடுவதுதான் சரி. அதற்கு முன், பிரச்சனை என்ன என்பதை சொல்லணும் அல்லவா? இதோ- தமிழ் சினிமாவில் எந்த தலைப்பு வைத்தாலும், அதுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

அமீரை அலற விட்ட ட்விட்!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு. தெறி படம் தொடர்பாக டைரக்டர் அமீர் வெளியிட்டதாக சொல்லப்படும் ஒரு ட்விட்டர் கருத்துதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். தெறி படத்தின் மதுரை ஏரியாவை வாங்கியிருக்கிறார் அமீர். கலெக்ஷன்…

குமுதம் டூ கொத்து பரோட்டா! இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா!

தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட்…

ரஜினிகாந்த்? அமீர், சேரனுக்கு சீமான் சாட்டை!

வழவழா கொழகொழா பதில்களை ஒருபோதும் விரும்புவதில்லை சீமான்! இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ? ஆனால் ஒருகாலத்தில் சீமானுடன் சிறை சென்றவர் அமீர். அவர்களை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தவர்…

உங்க ‘ ஆதிபகவன் ’ லட்சணம் தெரியாதா? இயக்குனர் அமீர் மீது பாயும் திலகர் பட இயக்குனர்

விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘திலகர்’ திரைப்படம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசிய பேச்சுக்கு திடீரென ஆவேசப்பட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- கடந்த…

நீதுசந்திராவுக்காக காலையிலேயே வந்து காத்திருந்த இயக்குனர்! -புதுப்பிக்கப்பட்ட ஓல்டு கிசுகிசு

உண்மை தெரிஞ்சுருச்சேன்னு ஊர் வாயை மூடுவது ஒரு வகை. தெரியாத உண்மையை கூட வாயை திறந்தாவது திணிப்பது இன்னொரு வகை. இதில் அமீர் செய்தது எந்த வகை என்பது அவருக்கே வெளிச்சம். ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, ‘அமீருக்கும் நீதுவுக்கும்…

கோடம்பாக்கத்தின் அம்பானியாகிறார் சேரன்!

சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல... கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால் கேட்கும் போது நன்றாகதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களின் அராஜகத்தை…