Browsing Tag

Atharva

கெஸ்ட் ரோல்ல நடிப்பேன்! ஆனால் ஒரு கண்டிஷன்! விஜய்சேதுபதி புது ரூட்!

விஜய் சேதுபதி போல மலிவு விலையில் மதுக்கடை திறந்தவர்கள் தமிழ்சினிமாவில் யாரும் இருக்கப் போவதில்லை. இவர் வந்தால், தியேட்டரே மதுக் குடித்த மந்தி போலாகிவிடுகிறது என்பதை அறிந்த இயக்குனர்கள், “சார்... ஒரு காட்சியில் மட்டும் வந்து பர்பாமென்ஸ்…

கபாலி ரஜினியின் கோட்டு இப்போ அதர்வாவுக்கு! பொறுமை முக்கியம் பாஸ்…

தமிழ்சினிமாவில் சாதிக் கதையை படமெடுக்கும் இயக்குனர்கள், அவரவர் சாதியை உயர்த்தி பிடிப்பது அவ்வப்போது நடப்பதுதான். இனி பாரதியார் பற்றி படமெடுத்தாலும், பூணூலை பிரதானமாக காட்டுகிற அளவுக்கு சாதிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்துவிட்டது…

கதவடைத்த சூர்யா? கடைசியா சிம்புதான்! செல்லுபடியாகுமா பாலாவின் எண்ணம்?

கட்ட கடைசியில் குருவி இழுக்கிற குதிரை வண்டி ஆகிடுவாரு போலிருக்கு பாலா! எங்கு போனாலும் கதவடைப்புதான் பதில் என்றால், ஐயோ பாவம்... அவரும்தான் என்ன செய்வார்? நல்லா சொல்றாங்கப்பா டீட்ரெய்லு என்று இந்த பாராவின் கடைசியில் நீங்கள் புலம்பினாலும்…

ஆளையே காணோம்! அதர்வாவின் அடுத்தடுத்த அல்வாக்களால் திணறும் திரையுலகம்?

கண்டெயினர் லாரியாகவே இருந்தாலும் கூட, கைக்கு அடக்கமான ஸ்டியரிங் இல்லேன்னா கண்டம்தான் அவ்வளவும்! தமிழ்சினிமாவில் முதலை பலம் கொண்ட நடிகர்கள் கூட, தன்னை வைத்து படம் எடுக்கும் இயக்குனருக்கோ, அல்லது தயாரிப்பாளருக்கோ கொஞ்சமாவது…

பாலாவுக்கு பஞ்ச் வைத்த அதர்வா! நீந்தத் தெரிஞ்ச மீனுக்கு தொட்டி எதுக்கு?

ஊர் கண்ணை வேண்டுமென்றால் மறைக்கலாம்... ஆனால் நமக்கென்று ஒரு கண் இருக்கிறதல்லவா? அதுவும் அகக்கண். அதை மறைக்க முடியாதல்லவா? அதர்வா பாலா விஷயத்தில் வெளியுலகம் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சினிமாவுலகம் அறிந்து…

அதர்வாவுக்கும் த்ரிஷாவுக்கும் நடுவில் சிக்கி முழிக்கும் ஒரு ஐயோ பாவ இயக்குனர்!

எல்லா விஷயத்திலும் நயன்தாரா பாலிசிதான் த்ரிஷாவுக்கும்! தன்னை விட வயசில் சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பாலகிருஷ்ணா மாதிரியான பென்ஷன் வயசிலிருக்கிற ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தூண்டிலை வீசி மீனை மட்டும் லபக்குகிற பலே கில்லாடிகள்தான்…

அஜீத் விஜய் மாதிரிதான் அதர்வாவும்! ஏ.ஆர்.முருகதாஸ் சர்டிபிகேட்!

‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வாவின் ஏரியா பிசியோ பிசி. தினத்தந்தி குருவியாரிடம் கன்னியாக்குமரியிலிருக்கும் கடைசி தமிழன் கூட “அதர்வா நடிக்கிற படம் அடுத்ததா எப்பங்க வருது?” என்றெல்லாம் கடுதாசி எழுதி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது…

சந்தானத்தின் பெரிய மனசு! ஆசி வழங்குமா நாகேஷ் ஆத்மா?

குடைக்குள் ஒதுங்க இடம் கொடுத்தவனை கூட, கூசாமல் மழைக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற காலம் இது. இங்கு சந்தானம் போல, அதர்வா போல ஒரு சிலர் இருப்பதால்தான் மழை வருகிறது போலும். தன்னை முதன் முதலில் பாணா காத்தாடி மூலம் அறிமுகப்படுத்திய…

ஈட்டி விமர்சனம்

குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்? இந்த ஒரு வரிக் கதைக்குள் தன் முகவரியை…

சண்டிவீரன் – விமர்சனம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே குடிநீருக்காக போராடுகிறது இந்த கதை. அருகருகே இருக்கும்…