Browsing Tag

finance

சொந்தப் பணத்தில் சூனியமா? ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்!

இந்த நிமிஷம் வரைக்கும் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு விஷயத்தைதான். ‘பிஜேபி தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறது. அதற்கு கொல்லை புற வழியை திறந்து வைத்திருக்கிறார் ரஜினி’ என்பதுதான் அது. ரஜினியை வெறும் கையால் இயக்க முடியாதே? அதற்கான…

பதவியால் நட்பே பகையானது! கருணாசை கதற விட்ட நடிகர்?

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்... கருணாஸ் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். நல்ல நேரத்திலும் ஒரு கெட்ட நேரம்... அவரது முன்னாள் நண்பர்கள் பலர் எதிரியாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, சமயம் பார்த்து அவர் மண்டையை உடைக்கவும் கிளம்பிவிட்டார்கள். அப்படி…

“பாராட்டுறேன்னு கவுத்துட்டாப்ல! ” டேக் இட் ஈஸியான மூத்த நடிகர்!

இந்த காலத்தில் படம் எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவதென்பது, குள்ளமணியை சத்யராஜ் ஆக்குவதற்கு சமம்! அதை டேக் இட் ஈஸியாக செய்து கொண்டிருக்கிறார் ஒரு மூத்த நடிகர். அவர்தான் டெல்லி கணேஷ். லண்டனில் மகன் மஹாவை படிக்க வைத்த மிஸ்டர் டெல்லி அவரது…

அஞ்சலியப் பற்றி எதுவும் கேட்காதீங்க! அப்செட்டில் மு.களஞ்சியம்!!

சற்றே இடைவெளிக்கு பிறகு மீண்டும் மு.களஞ்சியத்தை பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த முறை “ஆஹா ஓஹோ... ” என்று! அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கோடை மழை’, அவருக்கு வேறொரு வாசலை திறந்து…

உனக்கு படம் கொடுக்கறதே பெருசு… இதுல சம்பளம் வேற கேட்கிறீயா? கதறவிட்ட ஹீரோவும், கலங்கிய…

ஷுட்டிங் ஸ்பாட் என்பதையே ஏதோ பிக்னிக் ஸ்பாட்டாக கருதி எப்போதாவது வரும் ஹீரோ அவர். வந்தாலும் ஆயிரம் பிரச்சனைகளோடு வருவார். ஹீரோயினோட குளோஸ்ல போட்டோ எடுத்து அதை நெட்ல ரிலீஸ் பண்ணுவார். கடந்த காதல்களில் அவர் வெளியிட்ட பல புகைப்படங்களும்…

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின்…

ஒரு கை கொடுத்தார் அஜீத்! மறு கை கொடுத்தார் பவன்கல்யாண்!

ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த…

வேணும்னா இன்னொரு படம் பண்ணுவோமா? வடிவேலுவின் செத்து செத்து விளையாடலாமா விளையாட்டு!

எலிக்காய்ச்சலுக்கு புளிக்காய்ச்சல்தான் சிறந்த மருந்து என்று சித்த வைத்தியனும் சொல்ல மாட்டான். செத்த வைத்தியனும் சொல்லியிருக்க மாட்டான். ஆனால் எலி ஹீரோ வடிவேலுவின் வைத்தியம், கேட்ட மாத்திரத்திலேயே கிலி பிடிக்க வைத்திருக்கிறது தயாரிப்பாளர்…

அஜீத் பட ஷுட்டிங் நின்றதற்கு காரணம் ஸ்ருதியுமில்லை, சிவாவுமில்லை! பிறகென்னவாம்?

எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்?…

டாப்ஸிக்கு கால்ஷீட் தந்தால் பைனான்ஸ் ரெடி! சிஇஓ வின் சீப் அப்ரோச்!

ஒரு நடிகையை ஒருவருக்கு பிடித்துப் போக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அல்லது ஒரே ஒரு காரணம் கூட இருக்கலாம். ஆனால் டாப்ஸியை அவருக்கு பிடித்துப் போக எத்தனை காரணங்கள் இருந்தனவோ, யார் கண்டது? ஆனால் தமிழ்சினிமாவில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்... ய…