அப்பா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் அவர், இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படம்தான் இது. பெற்றோர்கள் தங்கள்…
என்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் " அச்சமின்றி " தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி,…
சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என்ற படம் இன்னொரு காக்கா முட்டையாக பெருமை தேடித் தரும் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்ட சமுத்திரக்கனி, இதற்கு இளையராஜா இசையமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று அங்கு போனாராம்.…
விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தானே? அதனால்தான் இந்த மகிழ்ச்சி. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் அவர்.
தனுஷ்-
சில படைப்புகளை…
காதலும் ‘நடந்து’ போகும்... என்பதைதான் ‘கடந்து’ போகும் என்று மாற்றிவிட்டார்களோ? என்று அச்சப்படுகிற அளவுக்கு ஸ்லோவான திரைக்கதை! ஆனால் அக்கம் பக்கம் நகர விடாமல் அந்த திரைக்கதைக்குள் நம்மை டைட்டாக உட்கார வைத்திருக்கிறார் நலன் குமரசாமி!…
‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி…
இந்த படத்தின் டைரக்டர் ஆர்.பி.ரவி இதற்கு முன் நூடுல்ஸ் விற்றுக் கொண்டிருந்திருப்பார் போலும்! அடி எது, முனை எது என்று தெரியாதளவுக்கு ஒரு திரைக்கதை தாக்குதல்!
ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியை கொண்டாட வேண்டிய போலீஸ் உயரதிகாரிகள், அவரையே…
‘ம்ஹும்... இனியொரு ஆவிப்படத்தை தாங்குறதுக்கு என் மனசுல தெம்பில்ல’ என்று ரசிகர்கள் தியேட்டர் வாசலில் அங்கபிரதட்சணம் செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆவியை மையமாக கொண்டு ஒரு படமா? அங்க போய் டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு…
போலீஸ் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. போலீஸ் கதை என்றாலே சில பொதுவான சூத்திரங்கள் இருக்கும்.
போலீஸ் கதாநாயக பிம்பத்துடன் இருப்பார். ஒரு வில்லன் இருப்பான். அல்லது தாதா, மோசடிக் கும்பல் இருக்கும். இவர்களுக்கிடையில் நமக்கும்…
நாகேந்திரன் யார் என்பது இன்டஸ்ரிக்கு தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு தெரியாது. புன்னகைப்பூ கீதா யார் என்பது பொதுமக்களுக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு தெரிந்தளவுக்கு இன்டஸ்ட்ரிக்கு தெரியாது. இரண்டுக்குமான விடையாக இருந்தது காவல் படத்தின்…
'நாடோடிகள்' படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர் வைத்திடும் விளம்பரப்பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள 'கொம்பன்' படம் வரை சுமார் 20 படங்கள் நடித்து இருக்கிறார்.…
‘காடுவெட்டி’கள் கவனிக்க வேண்டிய படம்!
காடென்றாலே வீரப்பன்தான் என்றிருந்த தமிழ்சினிமா ரசிகனின் முதுகில் தட்டி, காடு என்றால் அதற்குள் ஒரு ஊர் இருக்கும். அந்த ஊருக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் வருஷம் முழுக்க சச்சரவு இருக்கும். அதையெல்லாம்…
இன்று திரைக்கு வந்திருக்கிறது ‘காடு’ திரைப்படம். விதார்த், சமுத்திரக்கனி இருவரும் மெயின் ரோலில் நடித்திருக்கிறார்கள். தன் கேரக்டரை மிக மிக உன்னிப்பாக கவனித்தே படங்களை ஒப்புக் கொள்வார் சமுத்திரக்கனி. காடும் அப்படிப்பட்ட படம்தான்.…
காடு வளர்க்கும் திட்டம் ஒருபுறம் தீவிரமாக இருந்தாலும், காடு ஒழிப்பு திட்டத்தை அதைவிட கவனமாக செய்து வருகிறார்கள் சமூக விரோதிகள். இந்த நேரத்தில்தான் காடும் அதன் அவசியமும் பற்றி படமெடுக்க வந்திருக்கிறார் கோவை நேரு நகர் நந்து. இவர் ஒரு…
அமலாபால் 45 வயது தோற்றத்தில் நடிக்கிறார். இப்படியொரு தகவலை தான் இயக்கப் போகும் ‘கிட்ணா’ படத்திற்காக கசிய விட்டிருந்தார் சமுத்திரக்கனி. அந்த இயற்கைக்கே இது பொறுக்கவில்லை. அமலாவை 45 வயதில் பார்ப்பதா? அப்படியெல்லாம் ஒரு துரதிருஷ்டம்…
உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4
கதைக்கு தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது இவர்களின் பணி. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தை எடுத்துக்…
அமலாபால் திருமணத்திற்கு பிறகு அவர் நடித்து வரும் முதல் படம் ‘வேலையில்லா பட்டதாரி’யாகதான் இருக்கும். கொஞ்சம் கூட புதுப்பொண்ணு களையில்லாமல் அதே நடிகையாக வந்திருந்தார் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு. டைட் ஸ்கர்ட், மேலே ஒரு தொள தொள பனியன்…