Browsing Tag

tamilcinema

அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…

அங்கும் தமிழ் இங்கும் தமிழ்! தமிழ்குடிதாங்கி ஆன சிவகார்த்திகேயன்!

‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல... இருவரல்ல... வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா…

என்னது…கல்யாணம் பண்ணிக்கணுமா? உலக ஹீரோவின் மகளை ஒதுக்கித்தள்ளிய ஹீரோ(ஸ்)!

‘மரம் உனக்கு, நிழல் எனக்கு’ என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட இரண்டு ஹீரோக்கள் சொல்லி வைத்தார்போல ஒரே நேரத்தில் கழற்றி விட்டுவிட்டதால், அந்த வாரிசு நடிகை அப்செட்? பைப்பை திறந்த மாதிரி பக்கெட் பக்கெட்டாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்…

கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரம்! மனம் திறந்தார் சிவகார்த்திகேயன்!

“என்னடா... அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ்…

சிவகார்த்திகேயன் விஷயத்தில் நல்லகண்ணு ஐயாவை ஏன் நுழைக்கணும்? டைரக்டர் மீரா கதிரவன் சாட்டையடி!

we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத…

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி போன்! பேசிய விபரம் என்ன?

சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா...’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது…

சிவகார்த்திகேயன் அழுகை! ஆறுதல் சொன்ன சிம்பு!

சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால்…