Browsing Tag

alvijay

கன்னடர் பிரபுதேவாவின் படம் ரிலீஸ்! தியேட்டர்களில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவா?

காவேரி விவகாரத்தில் கன்னடர்களின் சண்டித்தனம், தமிழ்நாட்டை கொந்தளிக்க வைத்திருக்கிறது. போதும் போதாதற்கு காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் மத்திய அரசு குட்டிக்கரணம் அடித்ததில் இன்னும் நொந்து போயிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில்தான்…

தேவி ஓடியே ஆகணும்! தெருத் தெருவாக திரியும் பிரபுதேவா!

ஒருவகையில் இது நல்லதா, கெட்டதா? தெரியாது. ஆனால் இதே விஷயம் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சந்தோஷம்தான்! வேறொன்றுமில்லை... பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஆனால் இப்படத்தை பற்றிய நல்ல அறிகுறிகள்…

பிரபுதேவாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி! தேவிக்கு தியேட்டர் இல்லை

எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி…

உங்க படத்தில் நடிக்க நான் எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்! அதிர வைத்த பிரகாஷ்ராஜ்!

சில காம்பினேஷன்கள் அரிதானவை! பெருமைக்குரியவை! அப்படியொரு அற்புதமான காம்பினேஷன்தான் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் பிரகாஷ்ராஜூம்! இருவரும் இணைந்த ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் குளம் கட்டி நிற்கும். உலக பட…

கிளியெல்லாம் பறந்து போவுதே? புலம்பும் நடிகைகளின் மம்மிஸ்

அந்த காலத்து தேவிகாவில் ஆரம்பித்து, ஆறேழு வருஷத்துக்கு முன் தேவயானியால் கொந்தளித்து, தற்கால அமலாபால்களால் ஐயோவாகிக் கொண்டே இருக்கிறார்கள் நடிகைகளின் தாய் குலங்கள். அப்படியொரு அம்மாவின் லேட்டஸ்ட் ‘நெட்டி முறிவு’ சட்னா டைட்டஸ்!…

டைவேர்ஸ்

நல்லாயிருக்கணும்... நீடுழி வாழணும்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்.... என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின்…

ஒரு சர்க்கரை கட்டியும், தமன்னா என்கிற தேன் புட்டியும்! இந்த கூட்டு இந்திக்காக!

தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மீது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு கிரேஸ்! டான்ஸ் மட்டுமல்ல, நடிப்பு, இயக்கம் என்று அவர் கையிலெடுத்த எல்லா துறையிலும் சக்சஸ்! சர்க்கரை கட்டியை எறும்புகள் தேடிப் போவது இயற்கை? ஆனால் சர்க்கரை…

ஆமாங்கிறார் விஜய் இல்லேங்கிறார் ஜெயம் ரவி

அரசியல் கூட்டணி கூட ஒரு கட்டத்தில் உறுதியாகிவிடும். இந்த சினிமா கூட்டணி இருக்கே? முடிவு வர்றதுக்குள்ள முதுகு தண்டுல கோலம் போட்ருவாய்ங்க. நாளைக்கு ஷுட்டிங் என்று கிளம்பிய பல காம்பினேஷன் முதல் நாள் இரவே காலாவதியான கதையெல்லாம் இங்கு உண்டு.…

ஒருநாள் இரவில் – விமர்சனம்

‘சபலிஸ்ட்டுலேயே நாங்க ஸ்பெஷலிஸ்ட்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொள்கிற அத்தனை பேருக்கும், குதிகாலில் ஆணியை செருகுகிற மாதிரி ஒரு படம். அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று நம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறது திரைக்கதையும்,…

எடிட்டர் ஆன்ட்டனி இயக்கியது ஒரு சபலிஸ்ட் கதையா?

ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம்…

ஜெயம் ரவி கொடுத்த ஷாக்? படம் ஆரம்ப நிலையிலேயே அவுட்!

அண்டர் கரண்ட் ஆபரேஷன் என்பார்கள் சிலவற்றை! ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் செய்யும் அப்படியொரு ஆபரேஷனை தயாரிப்பாளர் ஒருவருக்கு செய்துவிட, மேற்படி தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம்! முடிவு... வழக்கம் போல படம் டிராப். பேசா மடந்தை, மவுனக்குழந்தை…

அழிந்த கண்டம்! பீரியட் பிலிம்! எப்படி வந்தார் ஜெயம்ரவி?

பிள்ளை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? என்று ஜெயம் ரவி குறித்து ஆச்சர்யப்படுகிறது சினிமாவுலகம்! காரணம்? சமீபத்தில் தமிழ் திரையுலகத்தின் மிகப்பெரிய வெற்றி தனி ஒருவன் திரைப்படம்தான். அதே போல சமீபத்தில் திரையுலகத்தின் மிகப்பெரிய தோல்வி…

இது என்ன மாயம்- விமர்சனம்

கொஞ்சம் ஏடா கூடமான கதை. தப்பி தவறினாலும், துப்பி துவட்டியிருப்பார்கள். ஆனால் ஒன் சைட் லவ்வர்களை காதலிகளோடு இணைத்து வைப்பதற்காகவே ஒரு தொழிலை ஆரம்பிக்கிற ஹீரோ அண்ட் நண்பர்களை தப்பி தவறி கூட ‘மாமா’ யிசத்திற்குள் தள்ளாமல் டீசன்ட்டாக கதை…

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் சண்டையா?

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்குமான உறவு முற்றிலும் கட் ஆகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது அண்மைகால தகவல்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போகிறார்கள். அதில் நடித்த எல்லாரையும் இதிலும் நடிக்க வைக்க வேண்டும்…