Browsing Tag
amalapal
தேவி ஓடியே ஆகணும்! தெருத் தெருவாக திரியும் பிரபுதேவா!
ஒருவகையில் இது நல்லதா, கெட்டதா? தெரியாது. ஆனால் இதே விஷயம் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சந்தோஷம்தான்!
வேறொன்றுமில்லை... பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஆனால் இப்படத்தை பற்றிய நல்ல அறிகுறிகள்…
Actress mothers are having worries.
https://www.youtube.com/watch?v=XINNAdgFnmM&feature=youtu.be
கிளியெல்லாம் பறந்து போவுதே? புலம்பும் நடிகைகளின் மம்மிஸ்
அந்த காலத்து தேவிகாவில் ஆரம்பித்து, ஆறேழு வருஷத்துக்கு முன் தேவயானியால் கொந்தளித்து, தற்கால அமலாபால்களால் ஐயோவாகிக் கொண்டே இருக்கிறார்கள் நடிகைகளின் தாய் குலங்கள். அப்படியொரு அம்மாவின் லேட்டஸ்ட் ‘நெட்டி முறிவு’ சட்னா டைட்டஸ்!…
டைவேர்ஸ்
நல்லாயிருக்கணும்... நீடுழி வாழணும்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்.... என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின்…
என்னை பார்த்தா அப்படியாயிருக்கு? தனுஷிடம் எகிறிய அமலாபால்!
அதென்னவோ தெரியவில்லை... ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், கட்டாய ரிட்டையர்மென்ட் கொடுத்துவிடும் சினிமாவுலகம். தப்பிப்பிழைக்கும் சிலருக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களை கொடுத்து நிரப்பிவிடுவார்கள். அந்த லொட்டு லொஸ்கு பார்முலாவையெல்லாம்…
பசங்க 2 விமர்சனம்
பசங்களை கசங்க விடுகிற கல்விக் கொள்கை மீது ஓங்கி அடித்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்! படமெங்கும் பலூன்களை பறக்க விட்டதைப்போல குழந்தைகள்! அவர்களின் குறும்புகள்! ‘புத்தக மூட்டைக்குள் பூக்களை அடைக்காதீங்க’ என்கிற…
பசங்க 2 ஓடும் தியேட்டர்களில் கட் அவுட் ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம்! ரசிகர்களுக்கு சூர்யா…
இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களை அள்ளிக் கொண்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஏற்கனவே தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூகப்பணிகளை, கல்விப்பணிகளை ஆற்றிவரும் அவர், இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட…
நாகேஷா பிறந்திருக்கக் கூடாதா? சூர்யா ஏக்கம்!
நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சூர்யா அண்டு பேமிலியின் பங்கு நிறையவே இருக்கிறது. காணும் இடமெல்லாம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது எதிர் கோஷ்டி. ஆனால் நடிகர் சங்க முணுமுணுப்பு எதுவும் இல்லாமல் நடந்தது அவரது தயாரிப்பில்…
கணவர் போரடிக்கிறார்… அமலா பால் அலுப்பு
ஏ.எல்.விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மீனா, சுஹாசினி மணிரத்னம், நெற்றிக்கண் மேனகா என்று என்று அந்த கால ஹீரோயின்களுடன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, வேந்தர் மூவிஸ் சிவா, பிரபு,…
பாவம் இந்த பொண்ணு… என்ன பாடு பட்டுச்சோ?
‘மாமனாரின் இன்பவெறி’ படத்தை மறுபதிப்பு செய்து தமிழ்சினிமா உலகத்தையே கிடுகிடுக்க வைத்தவர் டைரக்டர் சாமி. ‘சிந்துசமவெளி’ திரைப்படமும், அதில் நடித்த அமலாபாலும் ஒரேயடியாக திரிந்து போகிற அளவுக்கு மக்களின் விமர்சனம் விமர்‘சினம்’ ஆனது.…
‘போகாதே… ’ ஹீரோயினை தடுத்த இயக்குனர்?
‘இயக்குனரின் பிடியில் நடிகை’ என்று இந்த செய்திக்கு தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், தேனை ருசிக்கிற நேரத்தில் தேங்கா மட்டையை நினைப்பானேன்? வேறொன்றுமில்லை, ‘பொறியாளன்’ படத்தின் ஹீரோயினும், பிரபுசாலமன் இயக்கி…
தனுஷ் ரசிகர்கள் உதைப்பாங்கன்னு பயந்துட்டேன்! வில்லன் அமிதாஷ் அச்சம்
‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தில் தனுஷை முறைத்துக் கொண்டே திரியும் இந்த டீன் ஏஜ் வாலிபர்தான் அமிதாஷ். ஹீரோவுக்கு இணையான ரோலில் வந்தாலும் ப்யூர் வில்லன்! பில்டிங் கான்ட்ராக்ட் மோதல்தான் பிற்பாதி கதையை நகர்த்திக் கொண்டு செல்லும். அந்த…
தள்ளிப் போனது ஜிகிர்தண்டா ரிலீஸ் தயாரிப்பாளர் மீது சித்தார்த் ஆத்திரம்!
இம்மாதம் 25 ந் தேதி வெளியாவதாக இருந்த ‘ஜிகிர்தண்டா’ கடைசி நேரத்தில் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு இந்த தகவல் தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின்…
சைவம்- விமர்சனம்
‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர்…
யார் யாரெல்லாம் பார்த்திபனின் குறும்புக்கு எறும்பாக போகிறார்களோ?
‘ஒரு கோடி சம்பளம் தர்றேன். என் பேனர்ல புது முகங்களை வச்சு ஒரு படம் இயக்கிக் கொடுங்க...’ இப்படி பிரகாஷ்ராஜ் கேட்டபோது கூட, ‘அதுக்கான கதை வந்தால்தானே பண்ண முடியும்?’ என்று ஒரு கோடியை தவற விட்டவர் பார்த்திபன். இப்படி பார்த்திபன் தவற விட்டது…
