Browsing Tag

AMRathnam

கபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத்? ஆனா இது வேற மாதிரி!

காப்பியடிக்கறதுலேயும் ஒரு கவுரவம் வேணும்னு நினைக்கிற ஆள் போலிருக்கு பவன் கல்யாண். ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் தனிக்கட்சி கண்ட தங்கத் தலைவனும் கூட! வெகு காலமாகவே அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து நேரடி தமிழ் படத்தில்…

ஏ.எம்.ரத்னம் வீட்டில் துக்கம்! போனில் கூட விசாரிக்காத அஜீத்?

‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க…

காதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா? ஆஹா, இதுவல்லவோ பாலிடிக்ஸ்!

குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது. கடந்த வருட…

புலி- உதவிய உள்ளங்களுக்கு விஜய் தனித்தனியாக நன்றி!

புலி படத்தின் கடைசி நேர சிக்கலையும், சிரமத்தையும் எழுதினால் அம்மிக்கல் அழும்! ஆட்டுரலும் தேம்பும்! கிடைக்கிற இடத்திலெல்லாம் கிடுக்கிப்பிடி போட்ட வருமானவரித்துறையின் செயலால், படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்கிற அளவுக்கு போனது நிலைமை. அந்த…

தயாரிப்பது அஜீத் படம்! உதவியது விஜய் படத்திற்கு!

ஊர் கூடி தேர் இழுக்காமல் ஒரு இஞ்ச் கூட நகர்வதில்லை சில விஷயங்கள். என்னதான் விஜய் என்ற மாபெரும் இறக்கை இருந்தாலும், திடீரென தேங்கி நின்றது புலி. அது எதனால்? என்பதையெல்லாம் ஒரு வார்த்தையை தாண்டி பெரிசாக விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை.…

அஜீத் பட ஷுட்டிங் நின்றதற்கு காரணம் ஸ்ருதியுமில்லை, சிவாவுமில்லை! பிறகென்னவாம்?

எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்?…

அஜீத் படத்தின் பெயர்? ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு!

பேரு வச்சியே, சோறு வச்சியா? கதைதான் அஜீத்தின் ஒவ்வொரு படத்திற்கும்! படம் எடுக்க கிளம்பினீங்களே? பேரு வச்சுட்டு கிளம்பினீங்களா? என்று கேள்வி கேட்க கூட முடியாமல், ‘அவங்க அப்படிதான்’ என்கிற மனநிலைக்கு ஆளாகிவிட்டார்கள் ரசிகர்கள். தல 55, தல 56…

அஜீத் காதுக்கு வந்த புகார்! ‘படம் இல்ல போ…’ டைரக்டருக்கு ரிவிட்?

அஜீத்தின் தற்போதைய படத்திற்கே இன்னும் பெயர் வைக்கக் காணோம். அதற்குள் அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் தாறுமாறாகி கிடக்கிறது ரசிகர்கள் மத்தியில். சிறுத்தை சிவா படத்திற்கு பிறகு அவர் கடவுளின் பெயர் கொண்ட ஒரு இயக்குனருக்கு கால்ஷீட்…

அஜீத் புதுப்பட தலைப்பு என்னை அறிந்தால்! அடுத்த படமும் இதே நிறுவனத்திற்குதானாம்… (விவரம்…

அஜீத்தின் 55 வது படத்தின் தலைப்பு, ஷுட்டிங் முடிகிற நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘ என்னை போற்றி புகழ்வது போல தலைப்பு இருக்கக்கூடாது. படத்தில் வரும் என் கேரக்டர் பெயராகவும் இருக்கக்கூடாது, கதைக்கும்…

தலைப்பு ரெடி… ஆனால்? அஜீத் போடும் முட்டுக்கட்டை!

தலைப்பு ரெடி! ஆனால் அஜீத் என்ன சொல்கிறார்? ஆவலோடு காத்திருந்த கவுதம் வாசுதேவ மேனனுக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கும் ஏக திருப்தி. ஏனென்றால் இவர்கள் சொன்ன அந்த தலைப்பை மனப்பூர்வமாக டிக் அடித்துவிட்டாராம் அஜீத். அப்புறமென்ன?…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15 ஆர்.எஸ்.அந்தணன் | அஜீத்தின் வயிற்றில் குத்துவிட்ட உதவி…

நடிகர் நடிகைகளை கையாளும் விதம் செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால்…

அங்கு பாபா வந்தது எப்படி?

நம்ம உலகத்தோட டிரான்ஸ்பார்மர் இனி அவுட்தான் என்று இருட்டுக்குள் வாழ முடிவெடுக்கும் போதுதான் சிலருக்கு இறைவன் ‘டார்ச்’ அடிப்பான். அந்த டார்ச் வெளிச்சத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உணர்ந்த தருணம் எது? ‘ரொம்ப கஷ்டமா இருக்கே, ஒரு ஷிர்டி…