Browsing Tag

ascar ravichandran

பூலோகம் விமர்சனம்

வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர்…

இது அடுத்த கடமை! ஆஸ்கர் ரவிச்சந்திரனை காப்பாற்றுகிறார் ரஜினி?

இன்னும் செரிக்கவேயில்லை. அதற்குள் இன்னொரு கடப்பாரை பக்கோடாவா? இப்படியொரு அதிர்ச்சி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் நேற்று காலையிலிருந்தே..... வேறொன்றுமில்லை, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றொரு தகவல்…

ஷிர்டி சாய்பாபாவுக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் பறிமுதல் ஆவதற்கும் என்ன சம்பந்தம்?

இன்று கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சுதான்! அது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வங்கியில் வாங்கிய கடன் வட்டியோடு சேர்த்து 97 கோடியாகிவிட்டது என்பதால் வங்கியில் அடமானமாக கொடுத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதாக வந்த செய்தித்தாள்…

‘கத்தி ‘க்…திக்… திக்! கவுன்ட்டவுன் ஸ்டார்ட்? கத்தி வரலேன்னா, களமிறங்குகிறார் ஜெயம்…

தீபாவளி வருவதை பட்டாசுகள் நினைவூட்டுகிறதோ, இல்லையோ? படங்கள் நினைவூட்டும்! ஒருகாலத்தில் ஏழெட்டு படங்கள் வந்த காலம் போய் இப்போது உன்னைப்புடி என்னைப்புடி என்று அரும்பாடுபட்டு ஒன்றோ, ரெண்டோதான் வருகிறது. இந்த லட்சணத்தில் விஜய் படம் வந்தால்…

விஜய்க்கு வைத்திருந்ததை கைப்பற்றிய ஜெய்! அடுக்குமாப்பா இதெல்லாம்?

நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு.…

சூர்யாவின் ‘ஐ ’ பிரமோஷன்! வெளிவராத பின்னணி தகவல்கள்

நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பகுதிகளில் ஐ படத்தை பற்றிய தனது வியப்பை தெரிவித்து வருகிறார். அத்துடன் விட்டிருந்தால் கூட அந்த விஷயம் மற்றவர்களால் ஒற்றை சாளர வழியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்…

விஜய்யை கூப்பிடணும்…. விஜய்யை கூப்பிடவே கூடாது… அநியாய குழப்பத்தில் ஐ ஆடியோ விழா?

ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர் விக்ரம். மற்றொருவர் விஜய். அந்தளவுக்கு விஜய்யின் மீது நேசத்துடன்…

‘ தொலைச்சுருவேன்.. ‘ ஐ ட்ரெய்லரை கசியவிட்டவர்களை காய்ச்சி எடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன்

கோடம்பாக்கத்தில் திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரே ஆச்சர்யம்! ‘நேற்று ஐ பட ட்ரெய்லர் பார்த்தேன். பிரமாதம்ப்பா...’ இந்த வார்த்தைகளை யாராவது நிருபர்களோ, அல்லது மீடியேட்டர்களோ, அல்லது விநியோகஸ்தர்களோ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கெல்லாம்…

திருமணம் என்னும் நிக்காஹ் -விமர்சனம்

இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்! ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா? ‘ரயில் சினேகம் பிளாட்பாரத்தோடு போச்சு’ என்றில்லாமல் அதற்கப்புறமும் தொடர்ந்தால் அதன் வலி வேதனை ஜாலி சோதனைகள்…

ஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…!

‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு…

ஐ பட ஆடியோ விழாவில் பில் கிளின்ட்டன், அர்னால்டு?

தமிழ்சினிமாவில் இப்போதுதான் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்து படம் எடுக்கிறார்கள். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பே கார்ப்பரேட் ஸ்டைலில் கம்பெனி நடத்தியவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். பிரமாண்ட இயக்குனர் என்று சிலரை அழைப்பது மாதிரி, இவரை பிரமாண்ட…