Browsing Tag

cm jayalalitha

அம்மா மறைவால் சோகம்! ஆறுதலுக்கு பிரேம்ஜி ஆர்.ஜே.பாலாஜி!

டிசம்பர் வந்தால், மியூசிக் அகடமிகளின் கச்சேரிகள் மறைகிற அளவுக்கு கடந்த சில டிசம்பர்களாக தமிழகத்தில் மட்டும் படு பயங்கர அதிர்ச்சிகள்.

முதல்வர் கவலைக்கிடம்! அஜீத், சிம்பு ரசிகர்கள் பிரார்த்தனை!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 4 ந் தேதி மாலை நான்கு மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பும் ஏற்பட்டதால், சிறிதளவுக்கு முன்னேற்றத்தை சந்தித்து வந்த அவரது உடல்நிலை மீண்டும்…

அப்பல்லோ போய் அம்மாவை பார்க்கணும்! ஆசைப்பட்டாரா விஜய்?

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கிற அப்பல்லோ தகவல்களால், அதிமுக வினருக்கு மட்டுமல்ல, கட்சி சாராத தாய்குலங்களுக்கும் கூட பெருத்த மகிழ்ச்சி. அவரது உடல்…

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே கமல்? அம்மாவுக்காக பிறந்த நாள் கேன்சேல்!

‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாசத்தில் சர்க்கரைக்கு பதிலாக ஒரே உப்பு! அதற்கப்புறம் கமல்ஹாசனை உண்டு இல்லை என்று ஆக்கியது விதி.…

அப்போலோ சென்று முதல்வர் ஜெ-வின் உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி!

ரஜினியின் எல்லா மூவ்களும் அரசியலாக்கப்படுவது நல்ல விஷயமா, கெட்ட விஷயமா தெரியவில்லை. ஆனால் அரசியலாக்கப்படுவதற்கு மிக சரியான விஷயம் ஒன்றை மிக எளிதாக அணுகி விட்டு சென்றிருக்கிறார் ரஜினி. அதுதான் முதல்வர் ஜெ.வை சந்திக்க இன்று அவர் அப்போலோ…

கன்னட ஹீரோ சிவராஜ்குமாருக்கு ஒரே நாளில் பாராட்டு மற்றும் திட்டு! இதுதாண்டா தமிழ்சினிமா!

காவிரி விவகாரத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் வாயை திறந்தாலொழிய எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை போல மைண்ட் செட்டாகிக் கிடக்கும் மக்களும் இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்தை அறிய ஆவலாக இருந்த நேரத்தில்தான் இந்த…

அஜீத்தின் கொள்கைக்கு அநியாயத்துக்கு மரியாதை கொடுத்த ஜெ.?

தேர்தல் திருவிழா முடிந்தாலும் செண்டை மேள கச்சேரி முடிய இன்னும் சில காலம் ஆகும் போலிருக்கிறது. 6 வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும் ஜெ.வை வாழ்த்த திரையுலகம் க்யூ கட்டி நிற்கிறது. அம்மா... தேவை ஒரே ஒரு அப்பாயினிட்மென்ட் என்று…

“நிதி இவ்ளோதானா?” விஷால் குழுவிடம் முதல்வர் ஜெ.கேள்வி?

நடிகர் நடிகைகள் கிள்ளியும் அள்ளியும் கொடுத்த நன்கொடை பணத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள். ஒரு கோடியோ பத்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை…

நான் ஜெயிச்சு வந்தா செய்வேன்! விஷாலின் மணிமண்டப ஜாயின்ட்?

வெறும் அறிவிப்புதான்... அதற்குள் மண்டபம் கட்டி, மாவிளக்கு போட்ட எபெக்டுக்கு ஆளாகி நிற்கிறது தமிழ்சினிமா பிரபலங்கள் மனசு. “சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டித் தருவதாக சொன்ன அம்மாவுக்கு நன்றி நன்றி...” என்று நாலாபுறத்திலிருந்தும் நன்றி மழை பொழிய…

மீண்டும் உங்களை போயஸ் கார்டனில் கண்டதில் மகிழ்கிறேன்! ஜெ.வுக்கு ரஜினி வாழ்த்து

ஜெயலலிதா சிறைக்கு போய்விட்டார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கூறிக் கொண்டிருக்க, அந்த வெற்றிடத்தை ரஜினி வந்து நிரப்பப் போகிறார் என்று இன்னொரு பக்கம் தீயாய் பரவியது வதந்தி. அதற்கு மேலும் வலு…