Browsing Tag

flop

ரெமோவால் மாறிய தனுஷ்! குழப்பிய சிவகார்த்திகேயன்!

புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா... சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!

ஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு!

‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற…

இறைவி தோல்வி? கடைசி விக்கெட்டும் அவுட்!

‘ஆடுப்பா... தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின்…

சம்திங் க்ரூயல்! இதுதான் ஆர்யாவோட கெட்ட நேரம்ங்கறது?

‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே…

வர்றாருப்பா ரூட்டு தல! ஏய் டண்டனக்காவ்!!

அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போயிருச்சு விஜய் மில்டனின் முடிவு. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்கு முன்பாக, ‘கோலி சோடா’ படத்திற்கு பின்பாக அவர் இயக்கவிருந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா? நம்ம டி.ஆர்தான். இவர் போய் அவருக்கு ஒரு கதை சொல்ல,…

சங்கடத்தில் கே.வி.ஆனந்த்! சிக்கலில் ஆர்யா! காரணம் யார்யா?

காதல் விவகாரங்களில் நின்று அடித்தாலும், கலெக்ஷன் விவகாரங்களில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஐந்தாறு பிளாப் கொடுத்த நடிகர் அநேகமாக இவராகதான் இருக்கும். இருந்தாலும், தமிழ்நாட்டில்…

போட்டோவ கொண்டாங்க பூப் போட்டு வணங்குறேன்… ஷார்ட் ரூட்டில் விஜய்

தனது அபிமான ஹீரோவின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு வெறி பிடித்த ரசிகர்கள் வாழ்கிற நாடுதான் இது. அப்படிப்ட்ட ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று அவர்களது வீட்டிற்கு செல்வதோ, அல்லது…

தனுஷின் டென்ஷனை குறைத்த சிவகார்த்திகேயன்!

படத்தை எடுப்பதை என்பதை ‘படுத்தி எடுப்பது’ என்று மாற்றிச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது இன்றைய வியாபார வில்லங்க சூழ்ச்சுமங்கள். இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னப்படுவது சிறு படங்கள் மட்டுமல்ல, தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும்…