Browsing Tag

namitha

மந்திரம் தந்திரம் தெரிந்தவரா நமீதா?

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி,…

கன்னட ஹீரோவுக்கு தமிழ் பட ஆசை! நடிகன்டா…!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிராவல் ஆனதையே ஒரு படமாக எடுத்தால் கூட, 100 நாளைக்கு ஓடும் போலிருக்கும்! அவ்வளவு அவஸ்தைப்பட்டு சென்னைக்கு வந்தது ஒரு சினிமாக்குழு. (எல்லாம் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் நடத்தும் ஆர்ப்பாட்டம், மற்றும் பந்த்…

அம்மாவுக்கு வெற்றி! அனைவருக்கும் நன்றி! நன்றி நவில்கிறார் ஒட்டுப்போட வராத நமீதா!

இந்த தேர்தலில் நமீதாவின் சுற்றுப்பயணம் இல்லாத குறையை இன்னும் கூட ஜீரணிக்க முடியாமல் தினந்தோறும் தண்ணீருக்கு பதிலாக சோடா குடித்தே ஆற்றிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு தமிழனும். இந்த தேர்தல் போனாலென்ன, அடுத்த தேர்தலுக்கு இருக்கு கச்சேரி...…

அம்மாவுக்கு ஜே…! அ.தி.மு.க வில் இணைகிறார் நமீதா!

கடந்த சில வருஷங்களாகவே பொன்னாடைகளையும் பொதுக்கூட்டங்களையும் பற்றியே கனவில் களவாடி, நிஜத்தில் மனம் கூடிக் கிடந்த நமீதாவுக்கு அடிச்சுதுடா சான்ஸ்! யெஸ்... அவர் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளப் போகிறார். திருச்சியில் பிரசாரத்திற்கு வரும்…

தயாரிப்பாளரின் ஏடாகூட பேச்சு! அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்பியிருக்குமா உளவுத்துறை?

​”​பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகட்டைநடிகை…

மூலிகை சுருட்டு இருந்தா நமீதாவுக்கு கொடுத்து உதவுங்க ஐயாங்களா?

பட்டுன்னு பட்டுன்னு முடிவெடுக்கக் கூடாது என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு பல படங்களை தள்ளிப் போட்டு வந்த நமீதாவை, பொட்டு பொட்டென்று முடிவெடுக்க வைத்திருக்கிறார் டைரக்டர் வடிவுடையான். ஒரு காலத்தில் சதைக்கு ஸ்கோப் உள்ள ஐட்டமாக தேடிப்போன…

நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன்,…

நமீதாவிடம் ஆண்கள் தவறாக நடக்க முயன்றால்? இதுதான் கதியாம்…!

தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள்…

நமீதா வரணுமா? முதலில் செய்ய வேண்டியது இதுதான்!

எண்ணி இருபது நாள்தான் இருக்கும்! அன்றிலிருந்தே ஒரு புது முடிவுக்கு வந்திருக்கிறார் நமீதா. ஹன்ட்ரட் கேஜி காம்பவுண்ட் சுவராக இருந்த நமீதா, அண்மைக்காலமாக சிக்ஸ்ட்டி கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டார். எல்லாம் ஆயுர்வேதம் செய்த மாயம்! இவரது வியத்தகு…

ஐயோ பீட்சா போச்சே! வருத்தத்தில் இன்னும் இளைத்தார் நமீதா!

நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை. இதுபற்றிய அனுபவத்தை நடிகை நமீதா…

நமீதாவாகிறார் அனுஷ்கா? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்

‘மிஸ்டர் பிரமாண்டம்’ என்பார்கள் டைரக்டர் ஷங்கரை. தான் எடுக்கிற படங்களால் அந்த நற்பெயர் அவருக்கு. ஆனால் ஒரு நடிகையாக இருந்தும், உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தும், உடற்பயிற்சிகள் மேற்கொண்டும், நாளுக்கு நாள் மிஸ் பிரமாண்டம் ஆகிக்…

இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலைப்பா! மனசார வாழ்த்திய நமீதா

தான் கலந்து கொள்கிற எல்லா திறப்பு விழாக்களையும் ‘சிறப்பு’ விழாக்களாக்கிவிட்டு போவது நல்ல மனசுக்காரி நமீதாவின் வழக்கம்! வெறும் நடிகை என்பதோடு நின்று விடாமல் வர்த்தக துறையிலும் வளமான தொழிலபதிபராகிக் கொண்டிருக்கிறார் அவர். வளரும்…

நமீதா வந்தாலும் பிரச்சனை வரலேன்னாலும் பிரச்சனை

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சேலம் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தார் நமீதா. அவரை தொட்டுப்பார்க்கும் ஆசையோடு குவிந்த கூட்டம், அப்படியே ஆர்ப்பரித்து மேடையை நோக்கி முன்னேற, ‘சடபுடா’ சப்தத்துடன் சரிந்தது மேடை.…

விரட்டிய ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்ட நமீதா நாமக்கல்லில் பரபரப்பு!

ரெட்டியப்பட்டி சுவாமிகள் என்றொருவர் இருந்தார். அவரது பக்தர்கள் இப்போதும் ஊர் ஊராக அவரது புகழ் பரப்பி வருகிறார்கள். பக்தி மணம் கமழும் ரெட்டியப்பட்டியில் கால் வைத்தவுடனேயே நாட்டு மக்களுக்கு ஒரு படு பயங்கர ‘வைப்ரஷன்’ ஏற்படுத்திவிட்டார்…