Browsing Tag

pandiraj

இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்

விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்...?…

குறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா? பொருந்த சொல்லுங்க புண்ணியவானுங்களே

கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில்…

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண…

பசங்க பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசு! ஆனால் வொர்த் அவ்ளோதான்!

படத்தை ஹிட்டாக்கிக் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிக்கிற கலாச்சாரம், நாலு வீலுக்கும் எலுமிச்சம் பழம் வைத்துப் போற்றப்பட வேண்டிய நல்ல விஷயம்தான். படம் கிடைத்து அதை ரிலீஸ் செய்வதற்குள் கோடம்பாக்கத்தில் கால் தேய நடந்த இயக்குனர்களில்…

பசங்க 2 விமர்சனம்

பசங்களை கசங்க விடுகிற கல்விக் கொள்கை மீது ஓங்கி அடித்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்! படமெங்கும் பலூன்களை பறக்க விட்டதைப்போல குழந்தைகள்! அவர்களின் குறும்புகள்! ‘புத்தக மூட்டைக்குள் பூக்களை அடைக்காதீங்க’ என்கிற…

பசங்க2 ஐ வச்சுகிட்டு நாங்க பாடம் எடுக்கல! சூர்யா தரும் முன்னோட்டம்!

சூர்யாவின் ஆர்ப்பாட்டமில்லாத சமூக அக்கறைக்கு பெரிய உதாரணமாக இருக்கப் போகும் படம் பசங்க2. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால், படத்தின் தீம் அப்படி. ஏற்கனவே பசங்க படத்தில் கிராமத்து பள்ளிக்கூடத்தை காண்பித்த டைரக்டர் பாண்டிராஜ், இதில் நகரம்…

பசங்க 2 ஓடும் தியேட்டர்களில் கட் அவுட் ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம்! ரசிகர்களுக்கு சூர்யா…

இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களை அள்ளிக் கொண்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஏற்கனவே தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூகப்பணிகளை, கல்விப்பணிகளை ஆற்றிவரும் அவர், இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட…

நாகேஷா பிறந்திருக்கக் கூடாதா? சூர்யா ஏக்கம்!

நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சூர்யா அண்டு பேமிலியின் பங்கு நிறையவே இருக்கிறது. காணும் இடமெல்லாம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது எதிர் கோஷ்டி. ஆனால் நடிகர் சங்க முணுமுணுப்பு எதுவும் இல்லாமல் நடந்தது அவரது தயாரிப்பில்…

50 லட்சம் கூட வேணாம் ஆளை விடுங்க சாமீய்… நயன்தாரா ஓட்டம்!

“நீ வரும்போது நான் வர மாட்டேன். ஆனால் நான் கூப்பிடும்போது நீ வரணும்” என்கிற மென்ட்டாலிடி, எந்த வகையில் பார்த்தாலும் அட்ராசிட்டியில்லாமல் வேறென்னவாம்? அப்படியொரு சிட்டியில் சிக்கிக்கொண்டுதான் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.…

நயன்தாராவா? டி.ராஜேந்தரா? யார் பக்கம் நிற்கும் நடிகர் சங்கம்?

பழசுகளுக்கு வெள்ளையடிக்கும் காலம் இது போலிருக்கிறது டி.ஆர் பேமிலிக்கு! சிம்புவால் கெட்டுப்போன... விட்டுப்போன... படங்களையெல்லாம் தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார். வாலு படத்தை எப்படியோ சொந்த பணத்தை இறைத்து ரிலீஸ்…

நிருபரை மிரட்டினாரா பாண்டிராஜ்?

இதுவரையில்லாத ஒரு புதிய முகத்தோடு எட்டிப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘பசங்க’ காலத்திலிருந்தே பத்திரிகையாளர்களுக்கும் பாண்டிராஜுக்குமான உறவு மிக மிக இலகுவாகவே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் நினைத்த…

உங்ககிட்ட ஏமாற நான் ஒண்ணும் பழைய நயன்தாரா இல்ல…! 50 லட்சமும் அசால்ட் கெடுபிடியும்?

ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா…

சிம்புவால் அவதி? பஞ்சாயத்துக்கு வந்த பாண்டிராஜ்- டிஆர்

நேற்று விசேஷமான நாள்! யாருக்கு என்றால் மட்டும் பதில் சொல்வது கஷ்டம். ஏன்? பிரச்சனை அப்படி சாமீய்.... ‘சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறீங்களா?’ என்று நயன்தாராகிட்டயே கேட்போம் என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை திலகம் பசங்க பாண்டிராஜ். அதே…

தாய் எட்டடி…! குட்டி எட்டு சென்ட்டிமீட்டர்?

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ஏழு சென்ட்டி மீட்டர் எட்டி நடக்கறதுக்கே ‘யம்மாடியாகிற’ கதை நம்ம இன்டஸ்ட்ரியில் சர்வ சாதாரணம். ஆறேழு ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து இன்டஸ்ட்ரியை இனிப்பாக்கிய கே.பாக்யராஜின் வாரிசு, இன்னும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்…

அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே... ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார்…