Browsing Tag

selvaragavan

எல்லாரையும் திடுக்கிட வைத்த யுவன்!

இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு…

விஜய் பதிலுக்காக வெயிட்டிங்! காத்திருக்கும் சிவாஜி பேமிலி!

அன்னை இல்லத்து பிரியாணிக்கு அநியாய ருசி. இன்டஸ்ட்ரியே இந்த பிரியாணிக்கு ஆசைப்படும்! அப்படியொரு விசேஷ பிரியாணி டேபிளில்தான் விஜய்யும் செல்வராகவனும் சந்தித்துக் கொண்டார்கள். நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தில் நடந்த அந்த சந்திப்பு, சிவாஜி…

திடீர் புரளி கிளப்பும் தம்பதி! ரெண்டுல எந்த மூஞ்சிப்பா தனுஷ் மூஞ்சி?

சீட்டுக் கம்பெனி சீசன் மூடிந்தது. அதற்கப்புறம் ஈமுக்கோழி சீசன் வந்தது. “பன்றியில இன்வெஸ்ட் பண்ணுங்க. பன்னிக்குட்டி மாதிரியே பல குட்டி வட்டிக்கு உத்தரவாதம்”னு வேறொருத்தன் கிளம்புவான். மக்களும் பணத்தை கொட்டிவிட்டு பிறகு ‘ஞே’ என்று…

சிவாஜி புரடக்ஷனில் விஜய்! செல்வராகவனுக்கு அதிர்ஷ்டம்?

வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், கொஞ்ச நாளிலேயே தாழ்வாங்கு தாழ்வதைவிட பெரும் கொடுமை வேறில்லை. ஒரு காலத்தில் வெறும் செல்வராகவன் என்ற பெயர் போதும். கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தது விநியோகஸ்தர் வட்டாரம். தனுஷை ஆளாக்கியது மட்டுமல்ல,…

தயிரும் பீரும் கலந்தது! செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ!

தயிர் சாதத்தில் பீர் ஊற்றி பிசைந்தது போல சில காம்பினேஷன்கள், எக்கு தப்பாக இருக்கும். அப்படியொரு எக்கு தப்பான காம்பினேஷன் உருவாகி இன்டஸ்ட்ரியையே அதிர வைத்திருக்கிறது. இது எப்படிய்யா சாத்தியம்? அவரோ சீரியஸ் ஆன ஆள். வவ்வால் கறியை வறுத்து…

பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….”

“இலையை காட்டுனா பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா....” இந்த டயலாக்கை கபாலி ரஜினி ஸ்டைலில் ஒரு முறை சொல்லிப்பார்த்தால், தனுஷின் ஆத்திரம் புரியும். சும்மாவா சார் வருது ஆத்திரம்? கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக்…

டைரக்டர் செல்வராகவனுக்கு நீதிமன்றம் பலத்த குட்டு!

‘திருடாதே... பாப்பா திருடாதே...’ மாதிரியான பாடல்களை இப்போது எழுதினால், சம்பந்தப்பட்ட கவிஞரின் வீட்டுக்குள் இருக்கிற எறும்புகள் கூட கூட்டு சேர்ந்து கடித்து வைக்கும்! சமயங்களில் தெருநாய்தான் குலைக்கிறதோ என்று சந்தேகப்படும் படியான ட்யூன்…

நடிக்கக் கூடாது…! நடிப்பேன்….! நாலு கோடியை உதறிய எஸ்.ஜே.சூர்யா

‘இறைவி’ படம் சிலருக்கு சறுக்கல்! சிலருக்கு பெருக்கல்! அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்குதான் ஏகப்பட்ட டிமாண்ட். அவரை முழு நேர நடிகராக்காமல் விடாது போலிருக்கிறது இன்டஸ்ட்ரி. “நான் வந்ததே ஹீரோவா நடிக்கத்தான். ஆனால் என் நேரம்... படம் டைரக்ட்…

விக்ரமை வாரிவிட்ட செல்வராகவன்!

இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக்…