Browsing Tag

cm

அப்பல்லோ போய் அம்மாவை பார்க்கணும்! ஆசைப்பட்டாரா விஜய்?

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கிற அப்பல்லோ தகவல்களால், அதிமுக வினருக்கு மட்டுமல்ல, கட்சி சாராத தாய்குலங்களுக்கும் கூட பெருத்த மகிழ்ச்சி. அவரது உடல்…

அப்போலோ சென்று முதல்வர் ஜெ-வின் உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி!

ரஜினியின் எல்லா மூவ்களும் அரசியலாக்கப்படுவது நல்ல விஷயமா, கெட்ட விஷயமா தெரியவில்லை. ஆனால் அரசியலாக்கப்படுவதற்கு மிக சரியான விஷயம் ஒன்றை மிக எளிதாக அணுகி விட்டு சென்றிருக்கிறார் ரஜினி. அதுதான் முதல்வர் ஜெ.வை சந்திக்க இன்று அவர் அப்போலோ…

அம்மாவுக்கு ஜே…! அ.தி.மு.க வில் இணைகிறார் நமீதா!

கடந்த சில வருஷங்களாகவே பொன்னாடைகளையும் பொதுக்கூட்டங்களையும் பற்றியே கனவில் களவாடி, நிஜத்தில் மனம் கூடிக் கிடந்த நமீதாவுக்கு அடிச்சுதுடா சான்ஸ்! யெஸ்... அவர் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளப் போகிறார். திருச்சியில் பிரசாரத்திற்கு வரும்…

தயாரிப்பாளரின் ஏடாகூட பேச்சு! அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்பியிருக்குமா உளவுத்துறை?

​”​பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகட்டைநடிகை…

நடிகர் சங்கத்தில் கலகம் ஸ்டார்ட்? கலைஞர் சந்திப்பும், அதிமுக வினர் கோபமும்!

மூச்சுக்கு நானூறு தடவை “சங்கத்துல அரசியல் வராது” என்றெல்லாம் விஷால் முழங்கினாலும், ‘ஸாரி மை பிரதர்’ ஆக்குவார்கள் போலிருக்கிறது அவரை. வேணாம்னு சொன்னாலும் சரின்னு போகிற குணம் அரசியலுக்கு இருந்தேயில்லை. இப்போதும் அப்படிதான். ஆனால் இதில் நீதி…

பொறுப்புக்கு வந்துட்டா பருப்பு விலைக்கு கூட பதில் சொல்லி ஆகணும்! விஷால் அணியின் சங்கடமும்…

நடிகர் சங்கத் தேர்தல் நல்லபடியா முடிஞ்சுது. சங்கத்து கல்வெட்டை படிச்சோமா, சட்டு சட்டுன்னு பிரச்சனையை முடிச்சோமா என்று போக விடுகிறதா அரசியல்? நாடாளும் முதல்வரின் ஆசியில்லாமல், வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன் பாக்சை கூட நிம்மதியாக பிரிக்க…

ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாய்ய்ய்ய்ய்ங்கய்யா!

‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை…

முதல்வனே… வனே… வனே…? அதிர்ச்சியுடன் திரும்பிய சினிமாக்காரர்கள்

திருட்டு விசிடி க்கு எதிராக உப்பு சத்யாகிரக போராட்டம் நடத்தியே தீருவது என்று முழு மூச்சுடன் கிளம்பிவிட்டது தமிழ் திரையுலகம். ‘எவன் போட்ட முதலீட்டை, எவன் சுருட்டி தின்பது?’ என்கிற அவர்களது கேள்விக்கு ஒருவரும் மறுப்பு சொல்லவே முடியாது.…

துச்சாதன்களே…. உங்கள் வேட்டிகள் பத்திரம்!

அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல... அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல... அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை…

ரஜினி மன்றங்கள் கணக்கெடுப்பு! அரசியலில் புதுப்புது பாதைகள் புலப்படுமா?

‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக!…

ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார் ரஜினி! கூட்டத்தில் கொளுத்திப்போட்ட…

‘கல்கண்டு’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. நாகேஷின் பேரன் கஜேஷ் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். தலைமுறை வாழ்த்தும் நகைச்சுவை நடிகரின் பேரன் என்றால் சும்மாவா? விழா களை கட்டியது.…