Browsing Tag

hansika

ஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்? போடுங்கம்மா ஓட்டு அண்ணாச்சியை…

‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான…

ஹன்சிகா இடுப்பில் வைத்த திருஷ்டி பொட்டு

வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு? அந்த வேலையை கச்சிதமாக…

சூர்யா, ஹன்சிகா படங்கள்! வலை போட்ட ஈராஸ்!

படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டை வீங்கிவிடும். இன்று சினிமா இருக்கிற நிலைமை…

அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் பேசுறதாகவே இல்ல…! ஃபுல் அப்செட்டில் டி.ராஜேந்தர்!

“பாகுபலி படத்துல வர்ற எருது மாதிரி இருந்த ஆளை, இப்படி பச்சைக்கிளி மூக்கு மாதிரி ஆக்கிட்டாங்களே...” என்று நேற்று சித்தம் கலங்கி கலைந்திருப்பார்கள் நிருபர்கள். ஏன்? டி.ராஜேந்தரின் பேச்சு அப்படி! அவர் பேச்சை கேட்டால், மண் குதிரைக்கும் உயிர்…

இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறேனா? ஹன்சிகாவின் காட்டமான பதில்!

அவிச்ச முட்டைக்கு ஆரஞ்சு கலர் பூசின மாதிரியிருக்கிறார் ஹன்சிகா! அரண்மனை 2 ன் பேய் ஹிட், ஹன்சிகாவை ஒரு சுற்று பெருக்க வைத்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் பொண்ணு டயட்! அப்படியிருந்தாலும் பேச்சுக்கு ஏது டயட்? நிறைய பேசிய ஹன்சிகாவை, நெருக்கிப்…

அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…

கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…

200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிறந்தநாள் பிரியாணி விருந்து

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான்…

ஹன்சிகா, தமன்னா, காஜலை தொடர்ந்து நாகார்ஜுனா, ஜீவா, பாபிசிம்ஹாவும்…! வெயிட்டை ஏற்றும் இஞ்சி…

பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும்,…

ஆர்யாவே கேட்டாலும் அதுக்கு முடியாது! நயன்தாரா பிடிவாதம்?

வெறும் ப்ளே பாய் மட்டுமல்ல, நினைத்த மாதிரியெல்லாம் உருட்டிக் கொள்ள வசதியான ‘க்ளே’ பாயும்தான் ஆர்யா! ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ! ஆனால் அவரைதான்…

அதுக்கு நான் ரெடி இல்ல! ஹன்சிகா பதிலால் ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி?

சிகரெட் புகைக்கும் சாம்பிராணி புகைக்கும் இருக்கிற வித்தியாசத்தை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இன்னும் கொடி நீட்டி கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு கலெக்ஷனோ கலெக்ஷன்!…

புலி படத்தின் அதிகாலை ஸ்பெஷல் காட்சிகள் ரத்து?

டாப் ஹீரோக்கள் யார், யார்? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் அதிக சிரமம் தேவையில்லை. யார் படத்தை காண நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்தே க்யூவில் நிற்பதற்கு ரசிகன் தயாராகிறானோ? அவர்கள்தான் டாப் ஹீரோக்கள்! ரஜினி, அஜீத், விஜய் இந்த…

புலிக்கு ட்ரபுள்? ஆரம்பித்தது அரசியல்!

‘சொரியாசிஸ் வந்தவன் நகம் வளர்த்தேயாகணும்’ என்பது தலையெழுத்து! அரசியல் ஆசை இருக்கிற அத்தனை நடிகர்களுக்கும் சொரியாசிஸ் நிலைமைதான்! எதிர்ப்பை சமாளிக்கிற வித்தை தெரிந்திருந்தாலொழிய நிம்மதியாக உறங்கக் கூட முடியாது. கிட்டதட்ட விஜய்யும்…