Browsing Tag

jeeva

சிம்பு இல்லாத இடத்தில் சிம்புவால் சண்டை! யாரு கொடுத்த கீ சார் இது?

ஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அடிதடி! ஜீவா நடித்திருக்கும் இப்படத்தை ட்ரிப்பிள் ஏ…

தனுஷ் விஜய் சேதுபதிக்குப் பின் நம்ம சந்தீப்தான்! சுசீந்திரன் ஆசை!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நேற்று அவரது ஆபிஸ் மற்றும் வீட்டில்…

மதிக்காத விஜய்! பழி வாங்குகிறதா நடிகர் சங்கம்?

இதுதான் தமிழ்சினிமாவில் சாபக்கேடு. நாமதான் சூப்பர் ஸ்டார் என்று ஜெய், ஜீவா மாதிரி நடிகர்கள் கூட நினைத்துக் கொள்வார்கள். கண்ணை மூடுனா கலிபோர்னியாவில் டூயட் பாடுவது போல எல்லாமே இவர்களுக்கு ஈஸி. இந்த சூப்பர் ஸ்டார் ஆசை கூட! இவர்களுக்கு சம்பள…

எட்டு மாசம் காத்திருந்தாராம்! மிருகம் ஆதிக்கு பொறுமை ஜாஸ்தி!

கதையும் சம்பளமும் நேர்க்கோட்டில் இருந்தால் அதைவிட அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை. நல்ல சம்பளம் வருதே என்பதற்காக மொக்கை கதையில் நடித்து, உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா ஆகி நிற்கும் ஹீரோக்கள், தமிழ்சினிமாவில் தடுக்கி விழுந்தால் கிடைப்பார்கள்.…

அப்ப ஜெய் ஹோ… இப்ப உன் காதல்!

சிறந்த படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த "கண்ணம்மா...' மற்றும் "கோகிலா..." பாடல்கள் இள வட்டாரங்களை…

திருநாள் விமர்சனம்

காபிக்கு பேர் போன கும்பகோணத்தில் நடக்கும் கதை. ஆனால் காபி வாசனைக்கு பதில் ஒரே ரத்த வாசனை! கதையே ரவுடிகளை பற்றியது என்பதால், ஏ பாசிட்டிவ்-ல் ஆரம்பித்து இசட் நெகட்டிவ் வரைக்கும் ரத்தக்குளியல் நடத்துகிறார் ஹீரோ. சட்டையிலிருந்து பிளேடை…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

போக்கிரிராஜா வைத்த சூடு! பிய்த்துக் கொண்டு ஓடிய ஆர்யா!

பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்று ஏற்கனவே ரஜினியின் பெருமைகளை அழித்து, அதில் தனுஷ் போஸ்டரை ஒட்டிவிட்டார்கள். மனிதன் என்ற ரஜினி படத்தின் தலைப்பை உதயநிதி அபேஸ் பண்ணிவிட்டார். தர்மதுரை தலைப்பை விஜய் சேதுபதி அபகரித்துவிட்டார். இப்படி…

ரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு! தனுஷுக்குதான் கொடுப்பினை இல்லை!

“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க”…