Browsing Tag

KeerthiSuresh

தானா சேர்ந்த கூட்டம் / விமர்சனம்

சி.பி.ஐ என்ற மூன்றெழுத்து அதிகாரத்தின் உச்சந்தலையில் நறுக்கென்று குட்டியும், சுருக்கென்றும் கிள்ளியும் வைத்தால் எப்படியிருக்கும்? அதை ஜஸ்ட் லைக் தட் செய்துவிடுகிற ஒரு ஹீரோ. அவனது தில்லுமுல்லுகள். அதற்கு பின்னாலிருக்கும் வலி. இவைதான் ‘தானா…

கீர்த்தி சுரேஷை பார்த்து ஏன் அப்படி சொன்னார் விக்னேஷ் சிவன்?

முயற்சி இருந்தால் எந்த பூவையும் பறித்துவிடலாம் என்பதற்கு விக்னேஷ் சிவனை விட்டால் சிறந்த உதாரணம் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒரு காலத்தில் நடிகை சோனாவின் வீட்டில் கைப்பிள்ளையாக இருந்த விக்கிக்கு, காலம் கொடுத்த சர்ப்பிரைஸ்தான் நயன்தாரா!…

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர பிடிக்கலையா கீர்த்தி சுரேஷ்?

தேரை ஜோடிச்சு தெருவுக்கு கொண்டு வருவதற்குள் நங்கூரம் துரு புடிச்சு, நடு மண்டை வெடி வெடிச்சுரும் போலிருக்கேய்யா...! படத்தை ஒரு வகையாய் ஆரம்பித்து, அதிலிருந்து சிலர் கழண்டு ஓடி... வேறு சிலர் உள்ளே வந்து... என்று பலவித நெருக்கடிக்கு…

சிவகார்த்திகேயன் விழாவில் ரங்கராஜ் பாண்டே! அரசியல் மழையும் சினிமா குடையும்!

ஒரு சினிமா விழாவுக்கு ஷங்கர், மணிரத்னம் வருவதெல்லாம் கூட சாதாரணம்! இன்டஸ்ட்ரியில் பெரிய கையாக இருந்தால், அழைக்காமலே கூட வந்துவிடுவார்கள். ஆனால் அரசியல் வட்டாரத்தில் அனல் வீச்சாளராகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும்…

வரலாறு கோளாறு ஆச்சுன்னா கோளாறையே வரலாறு ஆக்கிக்கணும்

கீர்த்தி சுரேஷ் வந்ததிலிருந்தே படு நாசமாகிக் கொண்டிருக்கிறது ஸ்ரீ திவ்யாவின் கால்ஷீட் டைரி. இவருக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்தார்களோ, அவர்கள் அத்தனை பேரும் இப்போது கீர்த்தி சுரேஷ் கட்சியில். முன்பெல்லாம் தன்னை நாடி கால்ஷீட் கேட்டு வந்த…

ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி…

ஆசைப்பட்டார் அஜீத்! தவற விட்டார் தனுஷ்?

யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல்…

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது…

ரஜினி முருகன் விமர்சனம்

“இப்படியொரு திருவிழா யானையை இத்தனை மாத காலமாக, ஈர சாக்கு போட்டு மூடி வச்சிருந்தது ஏன்ங்க?” என்று கேட்காமல் ஒரு ரசிகனும் வெளியே வரப்போதில்லை. அப்படியொரு கலகல கமர்ஷியல் படம்! இரண்டரை மணி நேரம் சிட்டாக பறக்கிறது! போரடிக்கிறது என்ற விமர்சனம்…

மிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர்! 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்

எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், நடுவுல யாராவது குழி வெட்டி வச்சுருப்பாங்க என்கிற சந்தேகத்தோடு கவனிக்கப்பட்ட படம் ரஜினி முருகன்! பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட…

ரிசர்வேஷன் ஸ்டார்ட்! கரை தாண்டியது ரஜினி முருகன்

காளை மாடுகளுக்கு கால் கட்டு அவிழும் ‘ஜல்லிக்கட்டு’ நேரம் இது! கிட்டதட்ட ஜல்லிக்கட்டு மீட்புக்கு நிகரான போராட்டத்தை சந்தித்துவிட்டார்கள் ரஜினி முருகன் படக்குழுவினர். பல முறை ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு வந்த முருகனுக்கு, கூட்டமே கூடி நின்று…

டீ விற்கிறார் தனுஷ்! தீ வைக்கிறார் பிரபு சாலமன்?

இந்த முறை ரயிலை குத்தகைக்கு எடுத்துவிட்டார் பிரபுசாலமன். கதை கெட்டி உருண்டையாக இருக்கணும். லொக்கேஷன் தேன் புட்டாக இருக்கணும் என்பதுதான் அவரது மேஜிக் லாஜிக்! மைனா, கும்கி, இவ்விரண்டும் கதையும் கெட்டி. லொக்கேஷனும் கெட்டி. அதற்கப்புறம் வந்த…

சென்னை வெள்ளம், கரைஞ்சுதே வெல்லம்! கீர்த்தி சுரேஷின் திக் திக் அனுபவம்

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ்சினிமாவில் வெல்லமென நுழைந்தவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பரிதாபக்கதை இது. அவர் வாயாலேயே கேளுங்களேன்... நீங்கள் பார்க்கும் இந்தப்படம்…