Browsing Tag
lakshmi menon
கும்கி பார்ட் 2 லட்சுமிமேனனுக்கு கல்தா? அதி விரைவில் ஷுட்டிங்!
தொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச…
Makkal Selvan gave 4 crores to his friend.
https://www.youtube.com/watch?v=AuVwx1xDkiw
நண்பருக்காக நாலு கோடி! விட்டுக் கொடுத்த விஜய் சேதுபதி!
எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி…
றெக்க விமர்சனம்
‘ஐ ஆம் றெக்க... அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா?…
சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவேன்! விஜய்சேதுபதியின் பெரிய மனசு பேச்சு!
கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ'வும் ஓடட்டும் 'றெக்க'யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம். என்றெல்லாம் விஜய் சேதுபதி தன் 'றெக்க 'படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார்.
விஜய்சேதுபதி…
ஒரே பதற்றமாக இருக்கிறது – விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி ,- லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள படம் 'றெக்க', இப்படத்தை 'காமன்மேன்' பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின்…
விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?
அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!…
ஐயோ… இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது! தப்பித்து ஓடிய லட்சுமிமேனன்!
கண்ணில் புரை விழுந்து ஆபரேஷன் கண்டிஷனில் இருந்தாலும் கூட, நீங்கள் லட்சுமிமேனனை ரசிக்கலாம். காரணம்... அந்த இன்னசென்ஸ்! முகத்தில் போலிக்கு இடமேயில்லை. மிருதன் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த அவரை, இப்படி மடக்குவார்கள் என்று அவரே…
என்னை தடுமாற வச்ச ஹீரோயின்? போட்டு உடைக்கும் விக்ரம் பிரபு
தமிழ் தெரிஞ்ச ஹீரோயினுக்கும் தமிழ் தெரியாத ஹீரோயினுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கோ, இல்லையோ? ஒரே ஒரு வித்தியாசம் நிச்சயம் இருக்கும். அது பாசாங்கு இல்லாத நடிப்பு. தமிழ் தெரிந்த ஹீரோயின்கள் தமிழில் பேசப்படும் டயலாக்கை அதே…
கிளிய வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டாங்களே…
சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்... நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன?
வேறொன்றுமில்லை. செல்வராகவன் படத்தில் நடிக்கப் போகிறார்…
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! அதை லட்சுமிமேனன் வாயால கேளுங்க…
சமீபத்திய படங்களில் கொம்பனுக்குதான் கோலாகல வெற்றி. அந்த படம் ரிலீசானா திருநெல்வேலியில் குத்துவெட்டு நடக்கும். மக்களின் அமைதி வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை என்றெல்லாம் முழங்கிய டாக்டர் ஐயாவின் பேச்சு, எடுபடாமல் போச்சு. அதே பகுதியில்தான் இந்த…
கோழி குருமாவை கொத்து பரோட்டா வெறுப்பதா? விஷால்- லட்சுமிமேனன் பிரிவு?
உணவகங்களில் மட்டுமல்ல, சினிமாவிலும் உண்டு ‘காம்போ’ ஸ்பெஷல்! ஒரு படத்தில் ஒரு ஜோடி ஹிட்டானால் அதே ஜோடியை திரும்ப திரும்ப நடிக்க வைப்பார்கள். அப்படியொரு காம்போ கலக்கலில் விஷாலையும் சிக்க வைக்க நடந்த முயற்சியை அவரே தோற்கடித்திருக்கிறார்.…
ஐயோ பாவம்… வாயை திறக்காத விமல்
சமீபத்தில் வெளிவந்த ‘மஞ்சப்பை’ படம் தாறுமாறான ஹிட். படத்தை வெளியிட்ட லிங்குசாமிக்கு சுமார் ஏழரை கோடி லாபமாம். படத்தை கைமாற்றிய முதல் பிரதி தயாரிப்பாளரான சற்குணத்திற்கு சுமார் மூன்றரை கோடி லாபமாம். இப்படி ஆளாளுக்கு தங்கத்தை உமி போல ஊதிக்…
‘குடல உருவனுமா டைரக்டரே? ’ கூப்பாடு போடும் தயாரிப்பாளர்
தான் இயக்கிய இரண்டரை மணி நேர படத்தை பற்றி மூன்று மணி நேரம் பேசியே அறுக்கும் இயக்குனர்களை அடிக்கடி பார்த்து வருகிறார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். அண்மையில் ‘பிரம்மன்’ பட இயக்குனர் அப்படத்தின் பிரஸ்மீட்டில் சுமார் இரண்டு மணி நேரம்…
ஆர்மோனிய பெட்டிக்குள் ஒரு ‘ஹார்மோனிய ’ கசமுசா? சிக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள்
தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், விஜய் ஆன்ட்டனி இம்மூவருக்குமான பார்வை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுதான் இப்போது ஊரே சேர்ந்து உற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது!
தெலுங்கை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத்துதான் சூப்பர் மியூசிக் ஸ்டார். அங்கே…
லட்சுமிமேனன் கிழவி? விமல் கிண்டல்!
இன்று சென்னையில் நடந்த ‘மஞ்சப்பை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஏன்? லட்சுமிமேனனை கிழவி என்றால் அதிர்ச்சி வராதா என்ன? படத்தின் ட்ரெய்லரில் ஒரு காட்சியில் ராஜ்கிரணிடம்…