Browsing Tag

prakashraj

உங்க படத்தில் நடிக்க நான் எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்! அதிர வைத்த பிரகாஷ்ராஜ்!

சில காம்பினேஷன்கள் அரிதானவை! பெருமைக்குரியவை! அப்படியொரு அற்புதமான காம்பினேஷன்தான் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் பிரகாஷ்ராஜூம்! இருவரும் இணைந்த ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் குளம் கட்டி நிற்கும். உலக பட…

கோ2 விமர்சனம்

ஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல்! இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு ஒரு படம் வந்தால், ஒரு எட்டுதான் தியேட்டருக்குள் நுழைவோமே என்று…

ஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்? போடுங்கம்மா ஓட்டு அண்ணாச்சியை…

‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான…

மனிதன் – விமர்சனம், Manithan Movie Review

ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட…

ஹாரிஸ் ஜெயராஜோடு கா?! ஏனென்று விளக்குகிறார் உதயநிதி!

இம்மாதம் 29 ந்தேதி திரைக்கு வரப்போகிறது உதயநிதி ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மனிதன்’. இதில் லாயர் வேடத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி. விதி படம் வெளிவந்து சுமார் 30 ஆண்டுகளாவது இருக்கும். இப்போது நீதிமன்ற பின்னணியில் முழுக்க முழுக்க…

நான் எப்போதும் தேர்ந்தெடுத்தே படங்களில்தான் நடிப்பேன்! -நகுல் நையாண்டி

நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் 'செய்'. இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'சாரதி' என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் 'செய்' படத்தின்…

தமிழக தேர்தல் களத்திற்கும் கோ2 க்கும் என்ன சம்பந்தம்?

  உலகிலேயே பிரிக்க முடியாதவை என்ன தெரியுமா? அரசியலும் மீடியாவும் தான். அரசியல் தளத்தில்தான் மீடியாவின் சக்தி கட்டியெழுப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனை பிபிசி நிருபர் ஃப்ராஸ் எடுத்த புகழ்பெற்ற பேட்டிதான் பல அரசியல்…

கிஷோரின் சம்பள பாக்கி? பேரம் பேசுகிறாராம் பிரகாஷ்ராஜ்! பேதியுல போவுதுடா நீதி!

ஆடுகளம், விசாரணை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சுமார் பத்து படங்களுக்கு எடிட்டராக பணி புரிந்திருப்பார் கிஷோர். அதற்குள் அவரை காலம் கொண்டு போய்விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அவரது அப்பா தியாகராஜன் அன்றாட…

பெங்களுர் நாட்கள் விமர்சனம்

க்ளைடாஸ் கோப்புக்குள் வளையல்களுக்கு பதிலாக வண்ணங்களை கொட்டி வைத்த மாதிரி ‘டாப் கிளாஸ்’ படங்கள் எப்போதாவது வரும்! தியேட்டருக்கு வந்திருப்பதை ரசிகன் அறிவதற்குள், அப்படத்தின் ‘வாய்தாவே’ முடிந்திருக்கும்! ஆனால், ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா,…

ரேவதி கேட்டார், பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார்! மீண்டும் ஒரு ‘அழியாத கோலங்கள்’!

திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குனர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… “பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக பணியாற்றவில்லையென்றாலும், ஒரு…

உத்தம வில்லன் தந்த பாடம்! தூங்காவனத்தில் சமன் செய்த கமல்?

பக்கம் பக்கமான கட்டுரைகளை படிக்க முடியாமல் திணறுவதை விட, ‘டிட் பிட்ஸ் இருக்கா’ என்று தேடுகிற கண்கள்தான் அதிகம். இங்கே சம்பூர்ண ராமயணம் மாதிரி ரெண்டு நாளைக்கெல்லாம் தொடர்ச்சியாக படம் ஓட்டினால், சம்பந்த டைரக்டரை இன்டஸ்ரியை விட்டே…

பிரகாஷ்ராஜ் ஒரு கிறுக்கன்! டயலாக் ரைட்டர் பேச்சால் பரபரப்பு!

செக்கா இருந்தாலும் அதேதான். சிவலிங்கமா இருந்தாலும் அதேதான் போலிருக்கிறது. ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நேரத்தை பின்பற்றுகிற விஷயத்தில் ‘யாராயிருந்தாலும் ஒண்ணுதான்’ பாலிசியை கடைபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சம்பந்தப்பட்ட யூனிட்டையும்…

பிரகாஷ்ராஜுக்கு கட்டையை போட்ட விஜய்?

ஒரு காம்பினேஷன் ஹிட்டாகிவிட்டால், அந்த காம்பினேஷனை அவ்வளவு சீக்கிரம் பிரிக்க மாட்டார்கள் சினிமாவில். ரசிகர்கள் விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், வியாபார ஏரியாவில் இந்த ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தைக்கு தனி அந்தஸ்தே இருக்கிறது. அதனால்தான்…

ஜிகிர்தண்டா- விமர்சனம்

முதுகு தண்டை ‘திகீர் தண்டா’வாக்குகிற மதுரை ரவுடியிடம், ஒரு அப்பாவி சினிமா டைரக்டர் சிக்கினால் என்னாவார்? அதுதான் ‘ஜிகிர்தண்டா’! ரவுடி பற்றி சினிமா எடுப்பதற்காக மதுரைக்கு பயணமாகும் அறிமுக இயக்குனர் சித்தார்த், அங்கு சிக்கிக் கொண்டு…

உன் சமையலறையில் – விமர்சனம்

கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி…

விமானத்தில் உருண்டு புரண்டு சண்டை பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார்

ஒரு பிளாஷ்பேக்! ஐந்தாண்டுகள் இருக்கும்.... அது ஒரு சினிமா இயக்குனரின் திருமணம். அண்ணாநகரில் நடைபெற்ற அந்த திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். மாப்பிள்ளை ஒரு இயக்குனர் என்பதால், ஏராளமான இயக்குனர்களும், ஒன்றிரண்டு…