Browsing Tag

Slide

விஷாலை டென்ஷன் ஆக்கிய புஸ்ப்பா புருஷன்?

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கதையும் இல்லை. சதையும் இல்லை. ஆனால் நீதான் புஸ்ப்பா புருஷனா என்கிற ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு படத்தை ரணகள காமெடியாக எடுத்து, வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார் எழில். அதற்கப்புறம் சில படங்கள்…

பலான சைட்டில் லட்சுமிமேனன்? உற்று உற்று பார்க்கும் கெட்டவர்களால் நிம்மதி போயிந்தே!

பிரபலமான பலான வெப்சைட் ஒன்றில் நுழைந்து லட்சுமி மேனன் என்று தேடினால், அவரைப்போலவா... அல்லது அவரேதானா என்று குழம்பி வெதும்பிப் போகிற அளவுக்கு ஒரு பிகர் வருவதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி. லட்சுமிமேனனிடம் குளோஸ் அப்பில் வந்து பேசும் சிலர்,…

முத்துன கத்திரிக்கா விமர்சனம்

“சாமியப் பார்க்க பூவோட போ! சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ!!” இந்த நடைமுறை யதார்த்தத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வேங்கடராகவன். சுந்தர்சிக்கு ஏற்ற கதையோடுதான் அவரை அணுகியிருக்கிறார். நாற்பது வயசை தாண்டியும் பொண்ணு…

நயன் விக்னேஷ்சிவன் லவ் முறிவா? விக்ரம் சதி அம்பலம்!

முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது நடிகர் விக்ரமின் நிலைமை! தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக செய்தி…

எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்?

ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு…

இன்று எல்லா படப்பிடிப்புகளும் ரத்து! சலசலப்புக்கு காரணம் கார்த்தி படம்?

‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான தண்டசெலவு’ என்ற பிரிவின் கீழ் பாழாய் போகிற பணம் கொஞ்ச…

நடிகையிடம் தொலைந்த இசையமைப்பாளர்! கூகுள் தேடுதே பழைய காதலை!

தமிழில் மிக சொற்பமான படங்கள்தான் இவர் இசையமைத்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய படங்கள் அரை டஜன் இருக்கிறது. தமிழ்சினிமாவின் வளர்பிறை இசையமைப்பாளர் என்ற நம்பிக்கைக்குரிய அடையாளத்துடன் இருக்கும் இசையமைப்பாளர் மரியா மனோகர் தனது…

தரைமட்ட ஓப்பனிங்! லைக்கா – ஜி.வி.பி அதிர்ச்சி!! எனக்கு இன்னொரு வார் அந்து போச்?

டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி…

டபுள் மீனிங்னா பரவால்ல…ஆனால்? பேரதிர்ச்சிக்கு ஆளான த்ரிஷா

சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த பேராபத்திலிருந்து விலகவிருக்கிறார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் பேரலையாக உருவெடுத்து, பெரு மழையாக இடி இடித்துக் கொண்டிருந்ததல்லவா? அந்த சம்பவம் நடந்தேவிட்டது. தான் வாங்கிய பத்து லட்சம்…

அது சென்சார் இல்ல, சென்ஸ்லெஸ்! பொங்கும் புதுப்பட இயக்குனர்

‘சாய்ந்தாடு’ என்று தன் படத்திற்கு எந்நேரத்தில் தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை. அவரை சாய வைத்தும் வேக வைத்தும் அனுப்பியிருக்கிறது சென்சார் அமைப்பு. சொல்லொணா அவமானத்திற்கு ஆளாகிவிட்டதாக கண்ணீர் வடிக்கும் அந்த அவரின் பெயர் கஸாலி! அறிமுக…

தனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி?

கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ்…

சொந்த மனைவிக்கு விவகாரத்து? வந்த நடிகைக்கு வக்காலத்து! இறைவா இவருக்கு புத்தி கொடு!

“பெண்கள்னா ஃபிரீக் அவுட்டா இருக்கணும். அவங்களை சாமி மாதிரி கும்புடுங்கடா” என்ற பொருள்படும்படி படம் எடுத்த இயக்குனர் அவர். அந்த படம் வசூலில் எப்படியோ, சொந்த வாழ்வில் மகசூல் ராஜாவாக இருக்கிறார் அந்த டைரக்டர். இவரது கஜானா முழுக்க காதல்…

விஜய் படம் போட்டேல்ல? விட்டேனா பார்!

தொழில் செய்யுற இடத்தில் தொந்தரவு செய்யவும் ஒரு கூட்டம் கிளம்பும். அப்படிதான் கிளம்பி வந்து கழுத்தை அறுக்கிறார்களோ என்று அலறி தவிக்கிறது செங்கல் பட்டு ஏரியாவிலிருக்கும் 11 தியேட்டர்கள். இவர்களின் அலறல் சவுண்டு, அமெரிக்காவிலிருக்கும்…

ஆனந்திய பத்திரமா அனுப்பி வச்சுருங்க!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம்…

சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது அப்பா சென்ட்டிமென்ட்!

இந்த ஒரு விஷயத்திற்காகவே கோடிக்கணக்கில் செலவாகிவிட்டதாம். ஆனாலும் சவுந்தர்யா ரஜினியின் ஒரு சின்ன முக வாட்டத்தை புரிந்து கொண்டு, கப்சிப் ஆகிவிட்டது கபாலி பட வட்டாரம். ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? அதுதான் வேதனை.…

கிண்டியது உப்புமா? இனிமேலாவது தப்புமா?

கொழுத்த துட்டு இருக்கிற தயாரிப்பாளர்கள் கூட, கொழுத்த ஹிட்டு கொடுத்த இயக்குனர்களுடன் சேர்வதைதான் விரும்புகிறார்கள். ஆனால் ஜெயம் ரவியை வைத்து ‘மிருதன்’ என்ற மகா மகா பிளேடு படத்தை எடுத்த சக்தி சவுந்தர்ராஜனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் அதே…

நிஜ சூப்பர் ஸ்டாரின் பாடலுக்கு ஆக்டிங் சூப்பர் ஸ்டார் விஜய் ரீயாக்ஷன்?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்குள் பட்டம் சூட்டி, கிரீடத்தையும் அணிந்து கொள்ள வைத்துவிட்டார்கள் விஜய்யை. இதை பொறுக்க முடியாத ரஜினி ரசிகர்கள் ‘ஒரு சூரியன்,ஒரு நிலா, ஒரே ஒரு சூப்பர்…

ஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை புரட்சியின் குரலா?! -முருகன் மந்திரம்

கபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே… ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்……

ஹ்ம்… ஒருவழியா இப்படிதான் அமைஞ்சுது இந்தப்படம்!

ஒருபுறம் ரஜினி ஷங்கர் கூட்டணியில் 2,ஓ என்ற யானையை கட்டி தீனி போட்டுக் கொண்டிருக்கிறது லைக்கா. இன்னொரு பக்கம் 2.ஓ வின் காஸ்ட்யூம் செலவை கூட தாண்டாத பட்ஜெட்டில் இன்னொரு படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். இந்த மலைக்கும்…