Browsing Tag

vivek

வீட்டுக்கு வந்ததாலதான் மதிச்சேன்! சந்தானம் மீது செம கடுப்பில் விவேக்!

கவுண்டமணியை வடிவேலு மதிக்கவில்லை. வடிவேலுவை சூரி மதிக்கவில்லை. இப்படி முன்னோர்களின் புகழை பின்னவர்கள் சட்டை பண்ணுவதில்லை. அந்த பளக்க வளக்கத்தை இம்மியளவும் மீறவில்லை சந்தானம். ஏன் எப்படி? தமிழ்சினிமாவில் சாதித்த காமெடியன்கள் லிஸ்ட்டில்…

நயன்தாராவுக்கு விவேக் சாட்டையடி! பொது மேடையில் பரபரப்பு!

பொதுவாகவே விவேக் அப்படிப்பட்ட ஆள் இல்லை! பேச்சில் நகைச்சுவை இருக்குமே தவிர, கூர் தீட்டிய முள் இருக்காது. ஆனால் சென்னையில் நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பிரஸ்மீட்டில், சற்று அதிகமாகவே பக்கோடா வறுத்தார். ஐயோ பாவம் நயன்தாரா. அந்த பக்கோடாவே…

இந்த பெரியவரால ஒரே கொட்ச்சலு! ரஜினி ரசிகர்களை அலற விட்ட டிராபிக் ராமசாமி

அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே…

மனிதன் – விமர்சனம், Manithan Movie Review

ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட…

தமிழச்சி பிரியங்காவை தாங்கிப் பிடிப்பாரா விஜய் சேதுபதி?

தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன்? இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா. கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல்…

கர்மவீரர் காமராஜும் நடிகர் நாகார்ஜுனாவும் ஒன்றா? பரபரப்பை கிளப்பிய விவேக்!

ரசனை மேம்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதா, அல்லது மேற்படி படங்களை பார்த்து அதற்குள் கரைந்து எடுக்கிறார்களா, தெரியவில்லை. ஆனால் அற்புதமான அயல்நாட்டு படங்களை குறிப்பாக ஈரானிய பிரெஞ்ச் படங்களை தமிழில் ரீமேக்குகிற வழக்கம் வந்திருக்கிறது.…

அனிருத் சிபாரிசு? அரை மாங்கா ஹீரோவாகிறது! ஆனால் அதிலேயும் ஒரு மனிதாபிமானம் இருக்காம்…

ஜி.வி.பிரகாஷ் ஹிட்டடித்ததிலிருந்து அனிருத் மனசில் ஒரு அன்டர் கவர் ஆபரேஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. “நாமளும் ஹீரோவாகலாமே?” என்பதுதான் அது. கொஞ்சம் கரணம் தப்பியிருந்தால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அனிருத்…

அப்பாடக்கர் என்றால் என்ன? சங்கப் புலவராகி விளக்கிய சுராஜ்!

வி.டி.வி கணேஷ், மற்றும் சந்தானம் மாதிரியான நபர்களுக்குதான் இத்தகைய தலைப்புகள் எல்லாம் உதயமாகும். ஆனால் டைரக்டர் சுராஜ் தன் படத்திற்கு அப்பாடக்கர் என்று பெயர் வைக்க, ஊரே சேர்ந்து படு கமர்ஷியல் டைட்டில்ப்பா என்று பாராட்டியது அவரை. ஆனால்…

பாலகாட்டு மாதவன்- விமர்சனம்

மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ், பழசான லவ், பயங்கர பேய் என்று ஒரே ஏரியாவில் சுற்றி சுற்றி வருகிறது…