Browsing Tag

vivek

அரசு நிலத்தை ஆக்ரமித்தாரா விவேக்?

இதென்னடா விவேக்குக்கு வந்த சோதனை? தனது அன்னை ராஜலட்சுமி டிரஸ்ட் மூலமாக ஊருக்கெல்லாம் நல்லது செய்து வருகிறார் விவேக். தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து அவர் நட்ட மரக்கன்றுகள் இந்நேரம் ஆடு மாடுகளின் அகோர பசிக்கு தப்பி, காற்று வீச…

பெரிய ஹீரோக்களே… ஜனங்களை துன்புறுத்தாதீங்க! பிரபலத்தின் பேச்சால், சலசலப்பு?

உதயா நடித்த ‘ஆவிக்குமார்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஓட்டலில் நடந்தது. பெயரை பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான பட வகையை சேர்ந்ததென்று! பெயருக்கேற்ப ஒரு சர்ச்சையை கொளுத்திப் போட்டுவிட்டு கிளம்பினார்…

வை ராஜா வை- விமர்சனம்

புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு…

விஞ்ஞானி- விமர்சனம்

அற்புதமான பொக்கிசத்தையெல்லாம் தொலைச்சுட்டு, நாக்காலே இன்னும் ‘நக்கிஸம்’ பேசிக் கொண்டிருக்கும் நமக்கான படம்தான் விஞ்ஞானி. மூவாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தமிழ்நாட்ல தண்ணீர் பஞ்சம் வரும். தஞ்சை வயல்களெல்லாம் தரிசாகிப் போகும் என்றெல்லாம்…

நடிகர்களின் ஒருநாள் கூத்து video

கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா.…

100 கிராம் எக்ஸ்ட்ரா மூளையுடன் ஒரு ஹீரோ கம் இயக்குனர்!

சாமியார்களே ‘சைடு’ பிசினஸ்சாக சினிமாவில் இன்வெஸ்ட் பண்ணுகிற காலம் இது. மெய்ஞானிக்கு இருக்கிற ஆசை ஒரு விஞ்ஞானிக்கு இருக்காதா? அண்ட சராசரங்களையும் ஆராய்ச்சி செய்து வரும் ‘நாசா’வில் விஞ்ஞானியாக இருந்த பார்த்திக்கும் கோடம்பாக்கத்தின் மீது…

அஜீத் சார் ஏன்தான் இப்படி இருக்காரோ? நடிகர் விவேக் வியப்பு

விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதற்கப்புறம் கால இடைவெளிகள், சின்ன சின்ன நெருடல்கள் என்று இவரை அவரும், அவரை இவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. என்ன…

கதற கதற அழ வைக்கும் காமெடி நடிகர்கள்

வடிவேலு ஒதுங்கினாலும் ஒதுங்கினார். ஒதுங்கி கிடந்தவர்கள் எல்லாரும் சிலுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். தினந்தோறும் பதினைந்து லட்சம் சம்பளம் வாங்குகிற சந்தானம், சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு ஆறுதலாக எந்த ஆடியோ விழாவிலும் கலந்து…

விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார் ’ விழா கேன்சேல்! காரணம் என்ன? வெளிவராத பின்னணி தகவல்கள்…

‘ஆகஸ்ட் 15 ந் தேதி விஜய் வருவார்.... மதுரை நகரமே திருவிழா கோலமாக இருக்கும்’ என்று நம்பிய அவரது ரசிகர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியை படித்தால் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை?’ என்று திடுக்கிடுவார்கள். ஏன்? விஜய் அந்த விழாவை நடத்த…

வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள்…

நான்தான் பாலா- விமர்சனம்

வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.…

பெரியாரிசம் டூ பெருமாளிசம்! விவேக்கின் ‘ஆத்திக’ அதிரடி!

இப்படி நகைச்சுவை நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகிட்டீங்கன்னா, அப்ப காமெடிக்கு நாங்க யாரை தேடுறது? இப்படியொரு கேள்வியை விவேக்கை பார்த்து கேட்க வேண்டிய நேரம் இதுதான். யெஸ்... அவரும் ஹீரோவாகிவிட்டார். ‘நான்தான் பாலா’ படத்தில் ஹீரோவாக நடிக்க அவரை…

விவேக் முட்டாள் இல்ல… குருநாதரின் பேச்சால் குஷியான விவேக்!

ஆசிர்வாதங்கள் நிரம்பிய மேடை அது. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புடைசூழ வந்திருந்து புது விவேக்கை வாழ்த்தினார்கள். அதென்ன புது விவேக்? ‘நான்தான் பாலா’ படத்தில் அவர் வெறும் காமெடி விவேக் அல்ல, ஹீரோ விவேக்! முன்பு…