Browsing Category

Cinema News

மெட்ராஸ்- சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்தின் கதை ‘ விடுதலை சிறுத்தைகள் ’ செய்தி தொடர்பாளர்…

பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா…

ஆஹா வட போச்சே! மெட்ராஸ் ஹிட்! நடிகர் ஜீவா ஷாக்!

யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதான் நடக்கும் என்பதற்கு தமிழ் சினிமாவில் ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. சேது படத்தில் விக்னேஷ் நடிக்க வேண்டியது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது.…

பத்திரிகையாளர்கள் தமிழ் திரைப்பட பாதுகாப்பு படை பிரச்சனை முடிவுக்கு வந்தது

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற…

ஜீவா – விமர்சனம்

ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின்…

விஜய் சேதுபதி போனார் சிம்பு வந்தார் ஏன்?

‘தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார்!’ இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்ததும் பலருக்கும் தலை சுற்றாத குறை! அது ஹேஷ்யமான தகவல்தான் என்றாலும் நம்ப முடியவில்லை டைப். ஏன்? ஒருகாலத்தில் ரெண்டு சட்டை ஒரு பட்டன்…

விக்ரம்தான் செய்வாரா? என்னால முடியாதா? ஐ யை மிஞ்ச தயாராகும் சூர்யா!

ஐ படத்தில் வரும் விக்ரமின் கெட்டப் பல முன்னணி ஹீரோக்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. ‘ஒரேயடியா பேரை தட்டிட்டு போயிருவாரோ?’ என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது சீயான் குறித்து. ஒரு காலத்தில் உடம்பை ஏற்றுவதும் இறக்குவதும் கமலின்…

த்ரிஷா அஜீத் இடையே மோதலை உருவாக்க சதி?

கிரீடம் படம் வெளியான நேரம். சென்னையில் சில முக்கியமான தியேட்டர்களில் த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் வைக்கப்பட்டன. அஜீத் ரசிகர்கள் விடுவார்களா? அந்த போர்டை அகற்றும்படி கூற, த்ரிஷா மன்றத்தின் தலைவி துத்துக்குடி பெண்மணி. அந்த மண்ணுக்கே உரிய…

விஜய் சேதுபதி வேண்டாம்! நலன்குமாரசாமி முடிவு?

‘யாரு நடிச்சா என்ன? என் கதை ஜெயிக்கும்’ என்று ஒரு படைப்பாளி நம்புவதில் தவறேயில்லை. ஆனால் தனக்கு முகம் கொடுத்த நடிகரை விட்டு விட்டு இன்னொருவர் பின்னால் போவதுதான் எந்த வகையில் சேர்த்தி என்று நினைக்க வைக்கிறது இந்த சம்பவம். ‘சூதுகவ்வும்’…

அடுத்த அரண்மனை கோப்பெருந்தேவி? விநியோகஸ்தர்கள் விரைவு…!

அண்மையில் வந்த ‘அரண்மனை’தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ரிசர்வ் பேங்க்! வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் கூட்டம் கூடுவதும் திங்கட் கிழமையிலிருந்து அது தலைகுப்புற சரிவதும்தான் ஒரு ரிலீஸ் படத்தின் தலையெழுத்து. ஆனால் அரண்மனை…

நிருபர்கள் வெளியே நிற்கிறார்கள்! ஆடியோ விழாவில் சீனு ராமசாமி கவலை!

கடந்த சில தினங்களாகவே கொதிக்கும் கொப்பரையாக இருக்கிறது கோடம்பாக்கம். ஒட்டுமொத்த சென்னையையும் ‘வை-ஃபை’ என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இன்டர்நெட் வசதி செய்து தரும் நோக்கத்தோடு விஞ்ஞான உலகத்திற்கு மக்களை அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறார்…

அந்த கிசுகிசு உண்மைதான்! கொளுத்திப்போட்ட ஹீரோ

கொளுத்திப்போட்டு குளிர் காய்வதில் சிம்புவுக்கு அடுத்த இடத்திலிருப்பவர் ராணாதான் போலிருக்கிறது. யாரிந்த ராணா என்பதற்கெல்லாம் பெரிய கதை திரைக்கதை வசனம் எழுத தேவையில்லை. ஏனென்றால் த்ரிஷாவின் பெயர் ஒலிக்கிற இடத்திலெல்லாம் ராணாவின் பெயரும்…

சூர்யா படத்திலிருந்து மாறுகிறார் யுவன்!

எங்கு போனாலும் யுவன்சங்கர்ராஜாவை துரத்தும் ஒரே கேள்வி இதுதான். ‘இஸ்லாமுக்கு மாறிட்டீங்க, இன்னும் பழைய பெயர்தான் டைட்டிலில் வருது... ஏன்? ’ சிலர் அவரது ட்விட்டருக்கே வந்து கதவை தட்டி இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். எல்லாவற்றுக்கும்…

கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரணுக்கே மொட்டை? கறைபட்ட ஐங்கரன் கருணா!

காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் உளுந்தம் வடை என்று ஹாயாக வாழ்ந்து வருபவர் சுபாஷ்கரண் அல்லிராஜா! பத்து கோடி பணமா இருந்தாலும் அவருக்கு அது ஒத்த ரூபா மாதிரிப்பா... என்று பலரும் அவரது பணபலம் குறித்து பரவசப்படுகிறார்கள். அப்படிப்பட்ட…

விதார்த்தை மகிழ வைத்த ஆள்

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்…

வாலுவுக்கு ஹன்சிகாவும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்

இலங்கைக்கு போன அனுமனுக்கு உட்காருவதற்கு சேர் தரவில்லையாம் ராவணன். அதற்காக அஞ்சவில்லை அனுமன். தனது வாலை ஒரு மைல் நீளத்திற்கு வளரவிட்டார். பின் அந்த வாலை பிரம்பு சேர் போல வட்ட வட்டமாக சுருட்டி அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டார். அது ராவணனின்…

பேச வந்த கார்த்தியை பிடித்துக் கொண்ட கே.வி.ஆனந்த்!

நடிகர் கார்த்தியின் கிராஃப் ஏறுமுகமும் இறங்குமுகமுமாக அல்லாடிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தை சேர்ந்த பலரையும் உன்னிப்பாக…

பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்துவதா? தமிழ்த் திரையுலக அமைப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு…

சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்த சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர் , தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை......திரைப்பட பூஜை, ஆடியோ…

அரண்மனை- விமர்சனம்

‘ஆவி’ பறக்கிற சூட்டுடன் வந்திருக்கும் மற்றுமொரு படம்! கேன்டீனில் இனி பர்கர், பாப்கானுடன் முடிகயிறு, தாயத்து, எலுமிச்சை பழம் விற்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பருப்பு வேகலேன்னு பாயாசம் கவலைப்பட்ட காலம் இல்லை இது. சி.ஜி…

மைந்தன் – விமர்சனம்

தமிழ்சினிமாவின் அகன்ற சந்தைகளில் ஒன்று மலேசியா! மலேரியா வரவழைக்கும் நம்ம ஊரு மொக்கை படங்களை கூட, மலேசியாவில் கொண்டாடுவார்களாம் தமிழர்கள். ‘நம்ம ஆளுங்க எடுத்த படம். ஓட்டிருவோம்டா...’ என்கிற பெருத்த மனசு காரணமாக இருக்கலாம்! அப்படியாப்பட்ட…

இருட்டு சந்தில் முரட்டு முத்தம்! ரகசியமாக கசிந்த சிம்புவின் சில்மிஷ வீடியோ?

ஆர்யாவுக்கும் சிம்புவுக்கும் அப்படியொரு இமேஜ்! ஆனால் இந்த இமேஜை வேண்டும் என்றே அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்களா, அல்லது வேணாம்னு ஒதுங்கினாலும் அது விரட்டி வந்து கொத்துகிறதா என்பதே புரியவில்லை. ஆனால் இன்றைய தேதிக்கு ஜெமினி கணேசன்களாக…