Browsing Tag

ARRahman

சந்தோஷ் நாராயணன் லைவ் கான்சர்ட்! நெருப்புடா… ரஜினியே பாடுகிறார்? இது டிசம்பர் மேளா!…

சூர்யா போட்ட பிள்ளையார் சுழி, அதற்கப்புறம் ரஜினி காம்பவுண்ட், தனுஷ் காம்பவுன்ட், விஜய் காம்பவுன்ட் என்று பரபர கிறுகிறுவென வேகம் பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆணானப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானே தனக்கு பிடித்த யங்…

கவுதம் மேனன் மாறவில்லை! சிம்பு மட்டும் மாறணுமாம்?

பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்... பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்... அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ்…

ஆணியே புடுங்க வேண்டாம்! 24 பட தயாரிப்பாளர் கோபம்?

கடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு…

ஜி.வி.பிரகாஷுக்கு எதிராக திரளும் தனியார் பள்ளிகள்?

எப்படியாவது ஜெயிச்சாகணும்! ஜி.வி.பிரகாஷின் இந்த கொள்கையால் ‘உள்ளே வெளியே’ பார்த்திபன்களும், ‘உவ்வே உவ்வே’ டயலாக்குகளும் கோடம்பாக்கத்தில் மீண்டும் என்ட்ரி. தன் மோதிர விரலால் அதற்கு ரிப்பன் வெட்டிய ஜி.வி.பிரகாஷின் முதல் படைப்பு த்ரிஷா…

24- விமர்சனம்

லேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை! அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே... பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள்! படம் முழுக்க வாரியிறைக்கப்பட்ட கோடிகளும், அந்த கோடிகளை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் தொழில்…

விஜய் சேதுபதி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்? -வலை வீசும் இயக்குனர்

‘கழுகு’ என்ற முதல் படத்திலேயே யாருய்யா இந்த டைரக்டர் என்று அவர் பக்கம் திரும்ப வைத்தவர் சத்ய சிவா. அதற்கப்புறம் அவர் இயக்கிய ‘சிவப்பு’, அவ்வளவு கருப்பாக முடிந்துவிட்டது. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்துவிட்டுப் போன…

இப்படி பண்ணிட்டீங்களே ஷங்கர்?

லட்சம் தடவை ஒளிபரப்பான பாடலாக இருந்தாலும், ஷங்கரின் பட பாடல்கள் டி.வியில் வந்தால் சுற்றம் சூழ கண்டு களிக்கிற வழக்கத்தை இப்போதும் கொண்டிருக்கின்றன தமிழ் நெஞ்சங்கள். படத்திற்கு காட்டுகிற அக்கறையை விட பாடல்களுக்கும், அதற்கான காட்சிகளுக்கும்…

அஜீத் விஜய் மாதிரிதான் அதர்வாவும்! ஏ.ஆர்.முருகதாஸ் சர்டிபிகேட்!

‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வாவின் ஏரியா பிசியோ பிசி. தினத்தந்தி குருவியாரிடம் கன்னியாக்குமரியிலிருக்கும் கடைசி தமிழன் கூட “அதர்வா நடிக்கிற படம் அடுத்ததா எப்பங்க வருது?” என்றெல்லாம் கடுதாசி எழுதி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது…

குருவே வியந்த சிஷ்யன்! பெரியார் விருது பெற்ற இசையமைப்பாளர் தாஜ்நூர்

குருவே சிஷ்யனை மனம் திறந்து பாராட்டுகிற அளவுக்கு திரையுலகத்தில் பரபரவென முன்னேறிவருகிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் சமீபத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பிரத்யேகமாக…

மீண்டும் விஜய்? லைக்கா திட்டம்!

ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள்…

இட்லி கடையில் இசைப்புயல்! ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல் கட்டுரை

உலகெலாம் ஓதற்கு எளியவனா இருந்தாலும், பரமனே...ன்னு பல்லாக்குல ஏத்தி வச்சு கும்புடுறதுதானே நம்மளோட பண்பாடு? படைச்சவனே இறங்கி வந்து ‘தம்பி... ஒரு பாட்டு பாட்றீ’ன்னு கேட்கிற அளவுக்கு உலகெலாம் இசையில் உயர்ந்தவராயிருக்கிறார் நம்ம இசைப்புயல்…

எந்திரன்2 ல் இலங்கை தமிழ் பாடகர்கள்! வெடித்து அடங்கிய பிரச்சனை!

எங்க ஊரு துட்டுக்காரன், அப்படியே எங்க ஊரு பாட்டுக்காரன்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவாரா? இலங்கை வாழ் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு இதுதான். 2ஓ படத்தில் (ரைட்ஸ் பிரச்சனையில் எந்திரன் என்ற வார்த்தைகயை பயன்படுத்தக்கூடாது…

ஷங்கரின் எந்திரன்2 அக்ஷய்குமார்தான் வில்லன்!

இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன்…

தனுஷ் இப்போ ஷங்கர் ரஹ்மான் மாதிரி?

இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்... நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும்…

ஃபத்வா என்றால் சாபம்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஃபத்வாதான்…

பிரபல இயக்குனர் மஜிதி மஜீத் இயக்கிய படம் ‘முகமத் -மெஸெஞ்சர் ஆஃப் காட்’ ஈரானிய மொழிப்படமான இதற்கு உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. உருவமற்ற இறை தூதராக வணங்கப்படும் நபிகள் நாயகம் இந்த படத்தில்…

ஓ காதல் கண்மணி / விமர்சனம்

மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி. கால காலமாக…