Browsing Tag

Dhaanu

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்! விக்ரமால் சீரழியும் இயக்குனர்!

கண்கள் மட்டுமல்ல, நெற்றியில் முளைத்திருக்கும் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணையும் கூட பணத்தின் மீதே வைத்திருக்கும் விக்ரம், தன்னை நம்பி வந்த டைரக்டரை தவிக்க விட்ட கதைதான் இது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கவிருந்த படத்தை முதலில்…

இதுவும் கபாலி ரஜினிதான்? கொளுத்துங்க கொளுத்துங்க…. நல்லா கொளுத்துங்க!

போட்டோஷாப் டிசைன் தெரிந்த அத்தனை விஷமிகளுக்கும் இது பரபர நேரம். ரஜினி பழைய புதிய ஸ்டில்களையெல்லாம் அள்ளியெடுத்து அதற்குள் வேறொரு வடிவத்தை நுழைத்து அற்புதமாக படைத்தால், அதுதான் அந்த நாளின் ட்விட்டர் ட்ரென்ட்டிங்! கபாலி படம் முடிவதற்குள்…

ரஜினி படத்தின் பெயர் கபாலி! அதே தலைப்பில் வேறொரு படம்? நம்ம ஃபீல்டுக்கு என்னதான் ஆச்சு?

வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தலைப்பு இதுவா? அதுவா? என்று…

ரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்! அதற்கப்புறமும் ஏன் ரஞ்சித்?

சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி!…

மாத சம்பளத்துக்கு ரஜினி மகள்? அத்தனைக்கும் ஆசைப்படு தத்துவம்ஸ்!

விளையாட்டில் கூட ராணி வேஷம் போடுகிறவர்களால்தான் பிற்காலத்திலும் தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்கிறது மனுஷ சைக்காலஜி. ஆனால் ஒரு ராணி மகா ராணியே எந்த ஆபிசில் வேலை தருவார்கள் என்று யோசித்தால், ராணி எப்போ சிம்மாசனத்தில் அமர்வது? இந்த…

விஜய் பட பூஜை! ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா?

விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார் என்று நேற்றிலிருந்தே அரசல் புரசலாக தகவல்கள். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.…

வேந்தர் மூவிசுக்கு ரஜினி கால்ஷீட் தருவதாக சொல்லவேயில்லை! திருப்பூர் சுப்ரமணியன் மறுப்பு

இன்னும் ஓராண்டானாலும் இழுத்துக் கொண்டேயிருக்கும் போலிருக்கிறது லிங்கா விவகாரம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், ரஜினிக்கும் இடையே தூதுவராக செயல்பட்ட பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இன்று பத்திரிகையாளர்களை…

ரஜினிக்கே ஸ்டைல் காட்டிய ரஞ்சித்! ரஜினி விழுந்ததும் அங்கேதானாம்…

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே சாம்பிராணி போட்ட மாதிரி ஆகிவிட்டது! வேறொன்றுமில்லை. சினிமாவுக்கு வந்து ரெண்டு படம்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ள ரஜினி கால்ஷீட்டா என்று கோடம்பாக்கம் போட்ட சாம்பிராணி புகைதான் இப்போது தமிழ்நாட்டையை புகைமூட்டம்…

உங்க பிரச்சனைதான் என்ன? சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்?

சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான். ஆனால்? கோடம்பாக்கத்தில் சுட சுட நிலவும்…

அல்வா கொடுத்த விக்ரம்? அனல் பறக்கும் கோபத்தில் பிரபலம்!

ஐ என்ற மெகா பட்ஜெட் படம் வெளிவந்த பின்பும், விக்ரமுக்கு, விமலுக்கு தருகிற மரியாதையை கூட தருவதில்லை இளம் ரசிகர்களின் கூட்டம். ஒட்டடை பலத்தில் உத்திரம் தொங்குவதைப் போல, இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகள் பலத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது…

ஆமா… ஒருத்தர் மிரட்றாரு! உத்தமவில்லன் சர்ச்சையில் தயாரிப்பாளர் லிங்குசாமி ஒப்புதல்!

கமல் படங்களுக்கு இது புதுசல்ல. முன்பெல்லாம் திரையுலகத்திற்கு வெளியே இருந்துதான் அவருக்கு பிரச்சனை வரும். இப்போது திரையுலகத்திற்கு உள்ளேயிருந்தே பிரச்சனை என்று கேள்வி! மே 1 ந் தேதி திட்டமிட்டபடி ‘உத்தமவில்லன்’ படம் வருமா? வராதா?…

நாற்பது வயசாச்சு… அதனால? இயக்குனரை அலற விட்ட விஜய்!

சிம்புதேவன் இயக்கத்திற்கு அப்புறம் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது யார்? இந்த கேள்விக்கு அதிகாரபூர்வமாக விடை வராவிட்டாலும், அரசல் புரசலாக விடை தெரிந்துவிட்டது. ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லீதான் அந்த அதிர்ஷ்டசாலி. ஒரு படத்தின்…

சார்… நீங்கதான் உதவணும்! தாணுவிடம் சரண்டர் ஆன அதர்வா

கணிதன், ஈட்டி, அதற்கப்புறம் களவாணி சற்குணம் இயக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தனக்காக ஆவி பறக்க தயாராகிக் கொண்டிருந்தாலும், ஆறிப்போன உப்புமாவை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம் அதர்வா. சமீபத்தில் வெளிவந்த இரும்புக்குதிரை அதர்வாவின்…

எஸ்.ஏ.சி – சீமான்- தாணு கலந்து கொண்ட விழா பட்… கத்தி பற்றி பேசாமல் கப்சிப்!

சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும் விஐபிகளின் அந்தஸ்தும் அதற்கேற்றார் போலதான் இருக்கும்.…