Browsing Tag

dmk

அதிமுகவில் அஜீத்? இந்த களேபரத்துக்கு நடுவுல இது வேறயா?

அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல. கடந்த பத்தாண்டு கால பரபரப்பு. ஆனால் அவருக்கு இருக்கும் மூட் மற்றம் கள நிலவரங்களை ஆராய்ந்தால், கொசு…

Gapடன்?

மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்?…

அரசியல்வாதிகளை திண்டாட விடுங்க! இப்படிக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன், வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பற்றிய தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். வழக்கம் போல அவரது மேதாவித்தனத்தை காட்டுவதாக நினைத்து ஜனங்களை பிய்த்துப் போடுகிற அளவுக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, சரியான…

தளபதிகிட்ட பேசிட்டாரு இளையதளபதி! திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்?

கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான…

வர்றாரு வர்றாரு நெப்ஸ்…!

நெப்போலியன் நெப்போலியன்னு ஒரு நடிகர் இருந்தாரே, அவர் எங்கேப்பா...? என்று யாரும் கேட்பதாக இல்லை. ஆனால் அவரது இடத்தில் அந்த முறுக்கு மீசை கம்பீரத்துடன் ஒருவருமே இல்லை என்பது மட்டும் படு பயங்கரமான உண்மை. நடிப்பு அரசியல் என்று இரட்டைக்குதிரை…

அஜீத் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் புகழ் படமா?

சமீபகால விஜய் படங்களில் எல்லாம் லேசாக அரசியல் எட்டிப் பார்க்கும். ஆனால் அதற்கான அவஸ்தையை அந்தந்த படங்களின் ரிலீசின்போதே பார்த்துவிடுவார் அவர். திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. விஜய்க்கு ஏழரையை கூட்டாமல்…

வடிவேலு மகள் கல்யாணம் விஜயகாந்த் முடிவில்தான் இருக்கிறது! கட்டப்புள்ள…வுட்றாத!!!

மூன்று மகள்களும், ஒரு மகனும் கொண்ட இனிய இல்லறம்தான் வடிவேலுவுக்கு. அதில் ஒரு மகளுக்கும், மகனுக்கும் சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்ட வடிவேலு, அதற்கப்புறம் வெயிட்டிங்கில் இருக்கும் கன்னிகா, கனிஷ்கா இருவருக்கும் தீவிரமாக மாப்பிள்ளை…

அலைக்கற்றை போஸ்டரில் விஜய்! ஆத்திரப்பட்ட எஸ்.ஏ.சி?

தேரை இழுத்து தெருவுல விட்றது என்பது இதுதானோ? கடந்த சில மாதங்களாகவே தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் விஜய். வேலாயுதம் பட காலத்திலிருந்தே அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதோவொரு அரசியல் இடர்பாடுகள் அவரை சூழ்ந்து கொள்ள, சே...…

விஜயகாந்த் எல்லாரையும் அடிக்கறது ஏன்? -ராதிகா குபீர் சிரிப்பு

“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை உம் போட மாட்டாரா என்று காத்திருப்பது அதைவிட பெரிய சோதனை!…

பழ.கருப்பையாவுக்கு ரஜினி ஆறுதல்!

கலைஞர் தோளில் கைபோட்டுக் கொள்வார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே வந்து ‘இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன்’ என்பார். இப்படி ‘புயல் வரும் நேரத்தில் பூச்செண்டு கொடுப்பான் பாபா..’வாகி திடீர் திக் திக் கொடுப்பதில்…

பல்ஸ் பார்க்கிறாரா ரஜினி? உற்றுப் பார்க்குது உளவுத்துறை!

டிவியை திறந்தால், ‘அதிமுக, திமுக வுக்கு மாற்று தேடுகிறார்களா மக்கள்?’ என்கிற விவாதம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பால் வடியும் முகத்தோடு யாரை பார்த்தாலும், “அண்ணே... சி.எம் சீட்டுல நீங்க வந்து உட்கார்ந்துட்டா தேவலாம்” என்று கெஞ்ச…

வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி?

தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது…

உதயநிதியின் ‘கெத்து ’ அவ்ளோதான்!

அண்மையில் நடந்த உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, அவரது எதிர்கால நாற்காலிக்கு நிகழ்காலத்தில் செதுக்கப்படும் தேக்கு மரமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது கழகத்தின் கண்மணிகளுக்கு! வரட்டும்... வரட்டும்... என்கிற சந்தோஷக்குரல்கள் ஆங்காங்கு…

கலைஞரிடம் வந்த கத்தி

அரசியல் வேறு, சினிமா வேறு, என்கிற சித்தாந்தமெல்லாம் வெறும் பேச்சுதான். டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம் சைலன்ட்டாக மூக்கை நுழைத்துக் கொள்ளும் அரசியல்! சினிமாக்காரர்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா? வசனங்களில் அரசியலை…

குஷ்பு திமுகவிலிருந்து விலகியதற்கு அஜீத் காரணமா?

அதிகமில்லை, இரண்டு வாரங்களுக்கு முந்தைய நாட்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் அடித்தால் போதும். இந்த தலைப்புக்குள்ளிருக்கிற சின்னஞ்சிறு உண்மை பளிச்சென புரிந்து விடும். தன் சம்பந்தப்பட்ட இன்ப துன்ப கோப லாப விஷயங்கள் எதுவாக இருந்தாலும், பளிச்சென…

என்னது… நான் முதலமைச்சரா? வடிவேலுவை அலற விட்ட கதை!

ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்களோ... என்று மறுபடியும் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. கடைசியாக அவர் இறங்கி களம் கண்ட தெனாலிராமன், பலம் கொண்ட மட்டும் வழுக்கியதால், அண்ணே இப்போ மதுரையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.…

விலகிய கையோடு வெளிநாடு பயணம் குஷ்புவின் ராஜினாமா முடிவை ஏற்குமா திமுக?

கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே திமுக விலிருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார் குஷ்பு. அரசல் புரசலாக மீடியாக்கள் இதை செய்தியாக்கிய போதும் கூட கற்பனையான செய்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறி அது குறித்த சர்ச்சைக்கு…