Browsing Tag

Humanity

எனக்கு என்னவோ… அதுதான் என் சர்வென்ட்டுக்கும்! மனம் நெகிழ வைத்த அஜீத்!

கோடம்பாக்கமே கலவர பூமியாகிக் கிடந்தாலும் டென்ஷனே ஆகாமல் தன் வீட்டு ரோஜாச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதில், அஜீத்தின் நிதானத்திற்கு நிகர் அவரேதான்! அந்த ஹீரோ என்ன செய்கிறார்? இந்த ஹீரோவுக்கு என்ன பிரச்சனை? என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் தன்…

வடை வட்டி வசூல் விஷால்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

அதென்னவோ தெரியவில்லை. விஷால் உடம்புக்குள் காரி, பாரி, ஓரி என்று கடையேழு வள்ளல்களில் எவர் புகுந்தாரோ? அடுத்தவர்களுக்கே தெரியாமல் அநியாயத்துக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பித்திருக்கிறார். “நான் கேள்விப்பட்ட விஷயம் இது” என்று கோடம்பாக்கம் சொல்கிற…

சூர்யாவின் நல்ல மனசுக்கு ஒரு லைக்!

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோவாகியிருக்கிறார் சூர்யா. அவரது மனிதாபிமான மிக்க இந்த செயலுக்கு மனமிருக்கும் அத்தனை பேரும் ஒரு லைக் போட்டே ஆக வேண்டும். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ்-3’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்து…

என்னை அறிந்தால் 29 ம் தேதியும் ரிலீஸ் இல்லை? அஜீத் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்?

பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தேதியிலும் சிக்கல் என்று குறுகுறுக்கிறது…

நான் சாக மாட்டேன்! அஜீத் ஆவேசம்….

முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி... அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும், பொறுத்துக் கொண்டு ஷுட்டிங் கிளம்பிவிடுவது கூட சமயங்களில் அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது?…

‘ஏசு கிறிஸ்துவின் பெயராலே… ’ ‘என்னை அறிந்தால் ’ தள்ளிப் போன கதை!

சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர் மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தன் படத்தின் ரிலீசை…

என்னை அறிந்தால் பொங்கலுக்கு இல்லை! ஜனவரி 29 ந் தேதிதான் ரிலீஸ்

‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான்…

ஷூட்டிங் வராத அஜீத்! அதிர்ச்சியில் கவுதம்மேனன்! என்னை அறிந்தால் திக் திக்…

எப்படியாவது படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தின் தயாரிப்பு வட்டாரம். இயக்குனர் கவுதம் மேனனும், ஹீரோ அஜீத்தும் ஒத்துழைப்பு கொடுத்தாலொழிய அது நடக்கப் போவதில்லை.…

‘என் கதையை திருடிட்டாங்க… ’ அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கும் சிக்கல்?

‘இனிமே யாராவது இப்படி கௌம்பி வந்தீங்க? அவ்ளோதான்...’ என்று விஜயகாந்தின் நாக்கை இரவல் வாங்கிக் கொண்டு துருத்த ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘கதை திருட்டு குற்றம் சாட்டுகிறவர்களுக்கு எதிராக எங்க நடிகர் சங்கம் மொத்தமும் ஒரே குரல்…

இதுதான் அஜீத்தின் ‘என்னை அறிந்தால் ’ கதை!

‘லிங்கா’ படத்தின் தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டு வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங்கிலிருந்து பர்மிஷன் போட்டுவிட்டு ஐதராபாத்திற்கு ஓடிச் சென்றார் அனுஷ்கா. விழா முடிந்த அடுத்த நொடியே சென்னைக்கு ரிட்டர்ன்…

அஜீத்திற்கு ஜிங் ஜக்! எடுபடுமா முருகதாசின் ஜால்ரா?

‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும்…

அங்க தொட்டு இங்க தொட்டு அஜீத் வரைக்கும் வந்திட்டாரு கானா பாலா!

‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா... ?’ இப்படியொரு புதுக்குரலாக கோடம்பாக்கத்தில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் ‘அமுக்குரா அவர...’ என்று கானா பாலாவை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இந்த வியாதி இல்லாத சினிமாக்காரர்களே இல்லை…