Browsing Tag

lingusamy

சிம்புவா? விஷாலா? லிங்குசாமி க்ளீன் முடிவு!

‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே...’ என்பார்கள். லிங்குசாமியும் அப்படிப்பட்ட ஒருவர்தான் என்றால், ‘ஆமாங்க ஆமாம்’ என்பார் கவுதம் மேனன்! லிங்குசாமியின் இப்போதைய நிலவரம், இத்துப்போன ஏடிஎம் கள் மாதிரி! ‘வெறும் மெஷின்தான்ங்க இருக்கு’ லெவல்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுடன் விஜய் பட இயக்குனர்! கலக்குதே காம்பினேஷன்!

மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் இவர்களுக்கு முன்பே நாகார்ஜுன், சிரஞ்சீவி என்று தெலுங்குப்பட ஹீரோக்களுக்கு தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது ஒரு ஸ்பெஷல் கண் உண்டு! அதிலும், பாகுபலிக்கு தமிழ்நாடு கொடுத்த மரியாதைக்கு அப்புறம், தமிழ்நாட்டு மேப்பை பிரித்து…

வியூகத்திற்குள் சிக்கிக் கொண்ட விஷால்! திணற திணற அடிக்கிறாங்கப்பா?

விஷாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற தயாரிப்பாளர் சங்க முழக்கத்திலிருந்து ஆரம்பித்து, நடிகர் சங்கத்தில் மூன்று கோடி ரூபாய் கையாடல் நடந்திருச்சு என்று கூறி போலீஸ் வரைக்கும் போயிருக்கும் வாராகி என்ற துணை நடிகரின் சீற்றம் வரைக்கும் தினம்…

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா? விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி!

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை…

பாம்புக்கும் தேனாண்டாளுக்கும் பல வருஷ நட்பு! லிங்குசாமி கலகல…

‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குறோம்’னு சொன்னாலும் சொன்னார்... லிங்குசாமியை இறக்கு இறக்கென்று இறக்கிவிட்டார்கள் வலைதள வம்பாளர்கள். எப்படியோ அஞ்சானில் சறுக்கி, ரஜினி முருகனில் தப்பிய அவர், பல மாதங்களாகவே கோடம்பாக்கம் நிகழ்ச்சிகள்…

ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி…

அநியாயமா மிஷ்கினிடம் லாக் ஆகிட்டாரே விஷால்?

மிட் நைட் கண்ணன் மிஷ்கினின் படங்கள் வேண்டுமானால் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் மிஷ்கின் எப்பவுமே மீம்ஸ் கிரியேட்டர்களின் உலகத்தில் டாப் ஸ்டார்தான்! நடை, உடை, பாவனை, அலட்டல், குலுக்கல் எல்லாவற்றிலும் அவரை மிஞ்ச ஆள் இல்லை. ஆனால் அவர் ஒரு…

எட்டு நாளுக்குள் சம்பளம்! கண்டிஷன் போட்ட விஷால்?

விஷால் பற்றிய இன்றைய தகவலே வேற... சண்டைக்கோழி 2 ஐ டிராப் பண்ணிவிட்டார். லிங்குசாமி கஷ்ட திசையிலிருக்கும் இந்த நேரத்தில் அவரது ஒரே பில்டப் படமாக இருந்தது இப்போதைக்கு சண்டக்கோழி 2 தான். ஆனால் இருவருக்கும் இடையே என்ன கோளாறோ? இன்று…

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது…

லிங்குசாமி கமல் படம்! ஒரு இஞ்ச் கூட நகரலே?

முட்டு சந்துல வச்சு கெட்டி உருண்டையை ஊட்டுன மாதிரி ஆகிடுச்சு உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் நிலைமை. எந்தப்பக்கமும் ஓடவும் முடியாமல், பல்லுல வச்சு கடிக்கவும் முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அவருக்கே வெளிச்சம்! இந்த சினிமாவுல…