Browsing Tag

Malaysia

பகையில்லை பராபரமே! நாசர் பேமிலிக்கு தாணு சப்போர்ட்!

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக களமாற்றியவர் தயாரிப்பாளர் தாணு என்பதை நினைத்துப் பார்ப்பதும் அப்படியொரு கஷ்டமில்லாத…

சந்தோஷ் நாராயணன் லைவ் கான்சர்ட்! நெருப்புடா… ரஜினியே பாடுகிறார்? இது டிசம்பர் மேளா!…

சூர்யா போட்ட பிள்ளையார் சுழி, அதற்கப்புறம் ரஜினி காம்பவுண்ட், தனுஷ் காம்பவுன்ட், விஜய் காம்பவுன்ட் என்று பரபர கிறுகிறுவென வேகம் பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆணானப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானே தனக்கு பிடித்த யங்…

என்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன்? கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு!

அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு…

சுய நினைவோடு பேசுங்க சார்! சூர்யாவும் மலேசிய மல்லுகட்டும்!

கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறவிருக்கும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேசுவதற்காக சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக ஒரு செய்தி அந்த நாட்டில் பரவியிருக்கிறது. முன்னணி…

ரஜினி பேக் டூ கபாலி? மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்!

பூசணிக்காய் உடைச்சாச்சு. கபாலி முடிஞ்சாச்சு என்று கிட்டதட்ட அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியின் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் தேவலாம் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். அப்புறமென்ன? தயங்கி, தடுமாறி, மெல்ல கலைப்புலி தாணுவிடம்…

என் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! மலேசிய பிரஸ்மீட்டில் ரஜினி

மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். “மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும்…

தமிழ் பட ஹீரோ விபத்தில் மரணம்! மலேசியா சென்றபோது பரிதாபம்!!

க க க போ என்ற புதிய படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்விழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே இன்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவருகின்றனர். க க க…

மோடி விஜயம்… அவசரம் அவசரமாக மலேசியாவை காலி செய்கிறார் ரஜினி!

கண்ண பரமாத்மா... காசி விஸ்வநாதா என்றெல்லாம் ரசிகர்கள் பரிபூரணமாக கொண்டாடினாலும், அரசியல்வாதிகளின் கணக்கு அதற்கெல்லாம் மேலானது. இந்த சூட்சுமம் அறியாதவரா ரஜினி? அதனாலேயே ஒரு அரசு சார்ந்த சந்திப்பை அப்படி அப்படியே தவிர்த்துவிட்டு மலேசியாவை…

மலேசிய அரசியலும் ரஜினியை விடாது போலிருக்கே?

திறந்த வேனில் ஊர்வலம் போவதும், தினந்தோறும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுமாக மலேசியாவை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி. “மலேசியா தமிழன் கொடுத்து வச்சவன். நமக்குதான் அதெல்லாம் கொடுத்து வைக்கல...” என்று உள்ளூர் ரசிகர்களின்…

யாருய்யா இந்த எம்பர்சியா? அடுத்த படத்துல ரஜினிக்கு ஜோடியா போட்டு அமுக்கு!

மேலேயிருக்கிற படத்திலிருப்பவர் எம்பர் சியா. மலேசியாவின் பிரபல விளம்பர அழகிகளில் ஒருவர். இவரை அழைத்துச் செல்லவும், ரஜினியை அழைத்துச் செல்லவும் ஒரே சொகுசு காரை ஏற்பாடு செய்ததால் வந்த விபரீதத்தை நாம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.…

சர்ச்சையில் சிக்கிய ரஜினி! காவல்நிலையம் போன கார் நிறுவனம்!

ரஜினிக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு கவர்னரே முன் மொழிந்திருக்கிறார். திரும்பி வரும்போது டத்தோ பட்டம் கன்பார்ஃம். ஆனால் ‘அன்பிற்குரிய விருந்தாளி’ என்று உயரத்தில் வைத்துக் கொண்டாடும் அதே தேசத்தில், ரஜினியால் ஒரு சின்ன…

ரஜினி படத்தின் பெயர் கபாலி! அதே தலைப்பில் வேறொரு படம்? நம்ம ஃபீல்டுக்கு என்னதான் ஆச்சு?

வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தலைப்பு இதுவா? அதுவா? என்று…

ரஜினிக்கே ஸ்டைல் காட்டிய ரஞ்சித்! ரஜினி விழுந்ததும் அங்கேதானாம்…

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே சாம்பிராணி போட்ட மாதிரி ஆகிவிட்டது! வேறொன்றுமில்லை. சினிமாவுக்கு வந்து ரெண்டு படம்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ள ரஜினி கால்ஷீட்டா என்று கோடம்பாக்கம் போட்ட சாம்பிராணி புகைதான் இப்போது தமிழ்நாட்டையை புகைமூட்டம்…

ஸ்டார் நைட்! அவமானப்படுத்தப்பட்ட கமல், சூர்யா?

நட்சத்திர கலை விழா என்றாலே நடிகர் நடிகைகள் அலர்ஜியாகி ஓடி ஒளியும் நாள் சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இங்கிருந்து நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி…

யுவன் என்கிற அப்துல் ஹாலிக்குக்கு இது காதல் திருமணம் அல்ல! -ஆடியோ ஆதாரங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ்…

யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே…