Browsing Tag

marriage

ஆயிரங்காலத்து பயிருக்கு அடிக்கிறாங்க யூரியா! வியப்பில் மிதந்த ஹீரோயின்

முப்பது செகன்ட் மேட்டர்தான். மூணே மூணு முடிச்சு போட்டு முடிக்கறதுக்குள்ள நம்ம கல்யாண கோஷ்டிகள் பண்ற அலப்பறை இருக்கே? சொல்லில் அடங்காது! மந்திரம் சொல்ற ஐயரில் துவங்கி, மணவறைக்கு பூ கட்ற ஆயா வரைக்கும் சம்பந்தப்பட்ட முகூர்த்த நாளில் டிமாண்டோ…

நடிகர் சங்கம் பில்டிங்! நல்லா கட்டுங்க, அதுக்கு நாங்க என்ன பண்றதாம்?

ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின்…

அந்த நூறு பேர் லிஸ்ட்டில் முருகதாஸ் சூர்யா இல்ல!

நடிகைகள் கொத்துகிற எல்லா சீட்டிலும் ஒரு தொழிலதிபரின் படம் இருப்பதென்பது, தானாக அமைவதா? அல்லது அதுவாகவே அப்படி நடக்குதா? வெகுகாலமாக தமிழனின் உச்சி மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு, இதோ- அசின் தாலி கட்டிக் கொண்ட இந்த நிமிஷம்…

நயன்-சிவன் போப் தரிசனம்! ரோமில் எடுக்கப்பட்ட புது செல்ஃபி?

கவலைப்பட்ட காலத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறது தமிழ், தெலுங்கு ஹீரோக்களின் மனசு! கிளி பறந்து போச்சு. போன இடத்திலேயாவது பிரச்சனையில்லாம இருக்கட்டும்... என்று மனசை தேற்றிக் கொண்டு, அடுத்த சிட்டுக்குருவிக்கு அலைபாய…

பிரபாஸ்க்கு வேறு பெண் முடிவு? கடும் விரக்தியில் அனுஷ்கா! குடும்பம் குதறிய காதல்?

போன மாசம் வரை இந்த செய்தியில் பிரபாஸ்சை பிரதானப்படுத்தியிருந்தால், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தவுடும் புரிந்திருக்காது. உமியும் புரிந்திருக்காது. பாகுபலிக்கு பின்தான் பிரபாஸ் ஆல் லாங்குவேஜ் ஆணழகனாச்சே? கொட்டாம்பட்டி ரசிகனுக்கும் இந்த…

நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? பற்றியெரியும் கோடம்பாக்ஸ்

“இனிமே அந்த பையனோட சுத்துன? அவ்வளவுதான்... உன் கேரியருக்கு மட்டுமில்ல. உனக்கும் சேர்த்து சவப்பெட்டி செஞ்சுருவோம்” இப்படியொரு மிரட்டல் நயன்தாராவுக்கு வந்தபின்தான் அந்த பையனை கைவிட்டு விடும் முடிவுக்கு வந்தாராம் அவர். கோடம்பாக்கத்தில்…

டைவர்ஸ்! இரண்டாவது மனைவி ராக சுதாவையும் பிரிந்தார் ரஞ்சித்?

‘சிந்து நதிப்பூ’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ரஞ்சித்! அதற்கப்புறம் எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘பசுபதி ராசக்காபாளையம்’ படத்தை தவிர அவர் பெயரை உருப்படியாக சொல்லும் படம் ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ஹீரோவாச்சே? பிரபல நடிகை ப்ரியா…

பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி காதல்! நவம்பரில் திருமணம்?

ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்... வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா.…

விடமாட்டோம்… விஷால் வீட்டில் கூடிய குட்டி ஹீரோக்கள்!

நடிகர் சங்க தேர்தல் ஜுலை 15 ந் தேதி நடைபெறவிருக்கிறது. தேங்காய் பத்தை பெரிசா, தேங்காய் ஓடு பெரிசா? என்று அடித்துக் கொள்ளாத குறையாக நிற்கிறார்கள் சரத்குமார் அணியும், விஷால் அணியும். ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிவிட்டுதான் பெண்டாட்டி…

வடிவேலு மகனுக்கு கல்யாணம்! திரையுலகத்தில் ஒருவருக்கும் அழைப்பு இல்லை?

வனவாசம் போயிருக்கிறாரோ வடிவேலு என்று மற்றவர்கள் கவலைப்படுகிற அளவுக்கு மிகவும் பின் தங்கியிருக்கிறது அவரது வேகம். இப்பவும் வடிவேலுக்கென ஒரு பெரும் கூட்டம் மூடிய வாயோடு காத்திருக்க, அவருக்கோ தனது பழைய ஸ்டைல் காமெடியெல்லாம் மறந்துவிட்டது.…

வருண் மணியனுடன் திருமணமா? அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு

த்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ? இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களில்…

2015 வரைக்கும் இல்லவே இல்ல… இது அனுஷ்கா அப்டேட்!

ஐம்பது கோடிக்கும் மேல் ஒரு படத்திற்கு செலவு செய்ய இறங்குகிறார்கள் என்றால், அது ஹீரோவை மையப்படுத்திய கதையாகதான் இருக்கும். இந்த விதியை ஜஸ்ட் லைக் தட் உடைத்து தள்ளியிருக்கிறார் அனுஷ்கா. அவர் தற்போது தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கு…

பழைய பகையை நினைச்சுகிட்டு படத்துல விளையாடுறாங்க!

எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும்…

போயும் போயும் இப்படியா சிக்குறது? த்ரிஷாவை அலற வைத்த செய்தி

எவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க..., மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல...? என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால்…

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு?

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல...’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே…