Browsing Tag

sarathkumar

சிம்புவால மட்டும்தான் முடியுமா? ஜி.வி.பிரகாஷுக்கும் ஆசை!

மந்த்ரா பேடியாக இருக்கட்டும்... மல்லிகா ஷெராவத்தாக இருக்கட்டும்... ஆன்ட்டிகளின் பிரைவசிக்குள் அநாவசியமாய் நுழைந்து உரிமயோடு கால்ஷீட் கேட்பார் சிம்பு. “சரத்குமாரோட ஹீரோயின்ப்பா. ஆறு மாசம் விட்டா அதுவே ஆன்ட்டியாகிடும்” என்று நயன்தாரா…

தமிழனுக்குதான் தலைமை பொறுப்பு! உறக்கம் கலைந்த பாரதிராஜா!

“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத...!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத…

சமாதான அழைப்பை நிராகரித்த விஷால்! தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைகுனிவா?

எப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும், சரத்குமார் அணியினரையும் வரும்…

முதல்ல தேர்தல் நடக்குதா பாரு?! விஷாலுக்கு சிம்பு மிரட்டல்!

எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான…

பரவை முனியம்மாவுக்கு ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாயிர……ம்! விஷால் செய்த பெரிய உதவி?

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலுக்கு வேர்க்கும்போது ஒரு டச்சப் பாய் வந்து முகத்தில் கர்சீப்பால் ஒத்தி எடுக்கிறாரே? அவருடைய ரெண்டு நாள் பேட்டாவே ஐயாயிரம் இருக்கும். ஆனால் தமிழ்சினிமாவில் ஒரு சின்ன கே.பி.சுந்தராம்பாளாக குரல் பீய்ச்சிய பரவை…

கேரக்டர் தம்மடிச்சா நான் என்ன பண்ணுறதாம்? தனுஷ் பதில்…

‘டங்கா மாரி ஊதாரி... புட்டுகினே நீ நாறி’ யிலிருந்தே ரி- மேல் காதலாகி கிடக்கிறாரோ என்னவோ? நாளைக்கு ரிலீசாகவிருக்கும் தனுஷின் புதுப்படத்தின் பெயரும் மாரி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடிப் பேசவும்...…

அறுபது கோடி அபேஸ்! எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டால் நடிகர் சங்கம் பகீர்!

நடிகர் சங்க பிரச்சனை உச்சகட்டத்திலிருக்கிறது. இளம் தலைமுறை முண்டா தூக்கிக் கொண்டு கிளம்பியதில் மூத்த தலைமுறை முழுவதும் அப்செட்! கேள்வி பேட்டி என்றாலே சிம்பிள் கேள்விகளுக்கு அதைவிட சிம்பிளாக பதில் சொல்லிவிட்டு ஓடிவிடும் விஷால், இந்த…

நடிகர் சங்க பிரச்சனை! கண்டுகொள்ளாத கமல் ரஜினி? முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்

‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக…

விடமாட்டோம்… விஷால் வீட்டில் கூடிய குட்டி ஹீரோக்கள்!

நடிகர் சங்க தேர்தல் ஜுலை 15 ந் தேதி நடைபெறவிருக்கிறது. தேங்காய் பத்தை பெரிசா, தேங்காய் ஓடு பெரிசா? என்று அடித்துக் கொள்ளாத குறையாக நிற்கிறார்கள் சரத்குமார் அணியும், விஷால் அணியும். ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிவிட்டுதான் பெண்டாட்டி…

என்னை நாய்னு சொன்னவங்க மீது நடவடிக்கை எடுக்கலையே? சரத்குமாருக்கு விஷால் கேள்வி

திடீரென்று போடப்பட்ட நண்டு பிடியாக இருக்கிறது விஷாலின் மூவ்கள்! நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் கூட்டம் ஒன்றை தன்னுடன் வைத்துக் கொண்டு ஒரு மினி விஜயகாந்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ‘இப்பதான் உன் படமெல்லாம் நல்லா…

திடீர் தலைவர் ஆனார் விஷால்! புதிய திட்டத்துடன் ரசிகர்கள் ஒருங்கிணைப்பு?

திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும்…

ஏற்கனவே வம்பு… மறுபடியும் எதுக்குப்பா மீனாவ இழுக்கறீங்க? சரத்குமார் பதிலால் ‘சண்டமாருதம் ’…

அட... இதென்னடா அசுரப் பாய்ச்சலாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட வைத்தார் சரத்குமார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் மூன்று படங்களின் துவக்க விழாவுடன், தனது ‘சண்டமாருதம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் ஒரே நேரத்தில் வைத்து…

விஷாலின் நடிகர் சங்க கட்டிட முயற்சி அவ்ளோதானா? சரத்குமார் பதிலால் குழப்பம்!

நாங்களே ஒரு படம் எடுத்து அதில் வரும் வருமானத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்று விஷால் முயற்சிக்கிறார். ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் முடிவில் இன்று பதிலளித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இதையடுத்து…