Browsing Tag

vikram prabu

வாகா விமர்சனம்

வாகாக படுத்துக் கொண்டு, வசதியாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கு பின்னாலும், ‘வாகா’ எல்லையில் அவஸ்தைப்படும் இராணுவ வீரனின் நிம்மதியற்ற உறக்கம் இருக்கிறது. இதைதான் சொல்ல நினைத்திருக்கிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன்.…

போய்தான் ஆகணும்… போகவே கூடாது… வில்லங்க சண்டையில் வீர சிவாஜி

தகராறு படத்திற்கு பிறகு கணேஷ் விநாயக் இயக்கி வரும் படம் வீர சிவாஜி. விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஷாம்லி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காகதான் இப்போது உண்ணாவிரதம் நடத்திக் கொண்டிருக்கிறாராம்…

டைரக்டர் நடிகை லவ்? குறுக்கே கட்டைய போடும் விஷால்!

“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்... அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும்…

இது என்ன மாயம்- விமர்சனம்

கொஞ்சம் ஏடா கூடமான கதை. தப்பி தவறினாலும், துப்பி துவட்டியிருப்பார்கள். ஆனால் ஒன் சைட் லவ்வர்களை காதலிகளோடு இணைத்து வைப்பதற்காகவே ஒரு தொழிலை ஆரம்பிக்கிற ஹீரோ அண்ட் நண்பர்களை தப்பி தவறி கூட ‘மாமா’ யிசத்திற்குள் தள்ளாமல் டீசன்ட்டாக கதை…

என்னை தடுமாற வச்ச ஹீரோயின்? போட்டு உடைக்கும் விக்ரம் பிரபு

தமிழ் தெரிஞ்ச ஹீரோயினுக்கும் தமிழ் தெரியாத ஹீரோயினுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கோ, இல்லையோ? ஒரே ஒரு வித்தியாசம் நிச்சயம் இருக்கும். அது பாசாங்கு இல்லாத நடிப்பு. தமிழ் தெரிந்த ஹீரோயின்கள் தமிழில் பேசப்படும் டயலாக்கை அதே…

பிரபுவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான்!

பிரபல ஜுவல்லரி நிறுவனம் ஒன்றுக்காக அல்லும் பகலும் உழைக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் பிரபு. எந்நேரமும் அந்த ஜுவல்லரி பற்றிய சிந்தனையே ஓடுகிறதாம் அவருக்குள். கடையே 17 ந் தேதிதான் லாஞ்ச் ஆனது. ஆனால் அதற்கு முன்பே ஒரு நாள் தனது உறவினர்கள்,…

கணவர் போரடிக்கிறார்… அமலா பால் அலுப்பு

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மீனா, சுஹாசினி மணிரத்னம், நெற்றிக்கண் மேனகா என்று என்று அந்த கால ஹீரோயின்களுடன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, வேந்தர் மூவிஸ் சிவா, பிரபு,…

வெள்ளக்கார துரை – விமர்சனம்

‘லாண்டரியில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாது’ என்பார்களே... அப்படியொரு படம்! எப்பவோ ஒரு சீன்ல சிரிச்சோம், எப்பவோ ஒரு சீன்ல கைதட்டுனோம்னு இல்லாம இஞ்ச் பை இஞ்சாக சிரிக்க வைத்து அனுப்புகிறார் எழில். அதில் பல அவர் படத்திலிருந்தே ரீ புரடக்ஷன்…

யுகபாரதிதான் வேணும்! -எழில் அவர் வேணாமே! -இமான் -விழி பிதுங்கிய வெள்ளைக்கார துரை

இமானுக்கும் யுகபாரதிக்கும் கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கு! இனி தன் படங்களில் யுகபாரதி இல்லை என்கிற அளவுக்கு இமான் நினைத்தாராம். இருவருக்கும் நடுவில் ஏதோ மனசை ஹர்ட் பண்ணுகிற விஷயம் நடந்திருப்பதாக ஊர் கூடி உப்புமா கிண்டிக்…

அந்த குடும்பத்திலிருந்து நீங்க மட்டும் எப்படி? விக்ரம் பிரபுவை அதிர வைத்த அஜீத்!

‘நடிகர் திலகம் வீட்டு சாப்பாடு நாலு ஊருக்கு மணக்கும்’ என்பது கோடம்பாக்கத்தின் டாப் லெவல் கலைஞர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். பிரபு ஷுட்டிங் போனால், அவருக்கான சாப்பாடு மட்டும் தனி காரில் பின்னால் வரும். அந்த யூனிட்டே ஊர்வன பறப்பன…

சிகரம் தொடு விமர்சனம்

மோனல் கஜ்ஜார் என்ற மூடு பனியை, மார்கழி மாதத்திற்கு முன்பே தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்த UTV யை வணங்கி இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப்பொருத்தம்! படத்தில் முதல் சில பல ரீல்களிலேயே உயரத்தில் அமைந்திருக்கும்…

அரிமா நம்பி விமர்சனம்

முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை…

பெண்கள் சரக்கடிக்கலாம், தவறில்லை! கிறுகிறுக்க வைத்த அரிமா நம்பி டைரக்டர்

அண்மையில் வெளிவந்த ‘அரிமாநம்பி’ படத்தில் நாயகி ப்ரியா ஆனந்த் நன்றாக ‘சரக்கடிப்பதாக’ காட்டுகிறார்கள். அதுவும் வோட்காவை ராவாக அடிக்கிறார் அவர். ‘இப்படியெல்லாம் காட்சிகள் வைத்திருக்கிறீர்களே, இது நியாயமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது…